Aarariro Aarariro Song Lyrics

Annai – 2000 Film cover
Movie: Annai – 2000 Film (2000)
Music: Dhina
Lyricists: Kadhal Mathi
Singers: Swarnalatha

Added Date: Feb 11, 2022

பெண்: ஆராரிரோ...ஆராரிரோ.. ஆற்றுக்கு சொந்தங்கள் நீரோ ஆதாரமாய் பூ இன்றியே வேருக்கு வேறிங்கு யாரோ

பெண்: பூவின் வாசம் மாறுமோ தாயின் பாசம் தாங்குமோ ஓஓஓஓஒ.. ஆராரிரோ...ஆராரிரோ.. ஆற்றுக்கு சொந்தங்கள் நீரோ..

பெண்: மடியில் விழுந்ததும் மலரை பறித்தது விதியின் விளையாடலே கொடியை அறுத்ததும் உயிரும் துடித்தது விடிந்தும் விடியாமலே

பெண்: ஊமையின் பாடல் கேளாதோ பூவிழி பார்வை தீண்டாதோஓஓஓ... ஆராரிரோ...ஆராரிரோ.. ஆற்றுக்கு சொந்தங்கள் நீரோ.

பெண்: .........

பெண்: வாசல் திறந்தது தெய்வம் நடந்தது வார்த்தை வரவில்லையே முகமும் தெரிந்தது முகவரி புரிந்தது சொந்தம் எனக்கில்லையே

பெண்: பாச யாசகம் தீராதோ நெஞ்சின் வாசகம் பாடாதோ ஓஓஓஓ.

பெண்: ஆராரிரோ...ஆராரிரோ.. ஆற்றுக்கு சொந்தங்கள் நீரோ.. ஆதாரமாய் பூ இன்றியே வேருக்கு வேறிங்கு யாரோ

பெண்: பூவின் வாசம் மாறுமோ தாயின் பாசம் தாங்குமோ ஓஓஓஓஒ.. ஓஓஓஓஒ.. ஓஓஓஓஒ .. ஓஓஓஓஒ...

Female: Aarariroo aarariroo Aattrukku sondhangal neeroo Aadhaaramaai poo indriyae Verukku veringu yaaro

Female: Poovin vaasam maarumoo Thaayin paasam thaangumoo Ooo oo oo oo Ooo oo oo oo Aarariroo aarariroo Aattrukku sondhangal neeroo

Female: Madiyil vilunthathum Malarai parithathu Vidhiyin vilayadalae Kodiyai aruthathum Uyirum thudithathu Vidinthum vidiyamalae

Female: Oomaiyin paadal kelaadho Poovizhi paarvai theendaathoo Ooo oo oo oo Ooo oo oo oo Aarariroo aarariroo Aattrukku sondhangal neeroo

Female: .........

Female: Vaasal thiranthathu Deivam nadanthathu Vaarthai varavillaiyae Mugamum therinthathu Mugavari purinthathu Sondham enakkillaiyae

Female: Paasa yaasagam theeratho Nenjin vaasagam paadathoo Ooo oo oo oo Ooo oo oo oo

Female: Aarariroo aarariroo Aattrukku sondhangal neeroo Aadhaaramaai poo indriyae Verukku veringu yaaro

Female: Poovin vaasam maarumoo Thaayin paasam thaangumoo Ooo oo oo oo Ooo oo oo oo Ooo oo oo oo Ooo oo oo oo

Most Searched Keywords
  • master song lyrics in tamil free download

  • best tamil song lyrics

  • maate vinadhuga lyrics in tamil

  • ovvoru pookalume song karaoke

  • sarpatta parambarai songs list

  • best lyrics in tamil love songs

  • malaigal vilagi ponalum karaoke

  • oru porvaikul iru thukkam lyrics

  • vathikuchi pathikadhuda

  • um azhagana kangal karaoke mp3 download

  • vinayagar songs tamil lyrics

  • kadhal song lyrics

  • 3 movie songs lyrics tamil

  • venmathi song lyrics

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • kutty pattas full movie in tamil

  • viswasam tamil paadal

  • kalvare song lyrics in tamil

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • abdul kalam song in tamil lyrics