Banana Banana Song Lyrics

Kattumarakaran cover
Movie: Kattumarakaran (1995)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Mano and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்: பனானா பனானா பனானா ஏ.. தினானா தினானா தினானா தன்னானா தன்னானா தன்னானா ஏ.. சொன்னானா சொன்னானா சொன்னானா

ஆண்: யூ டச் மீ டச் மீ டச் மீ ஓ லச்சுமி லச்சுமி லச்சுமி யூ கிச்சு மீ கிச்சு மீ கிச்சு மீ ஓ லச்சுமி லச்சுமி லச்சுமி

ஆண்
குழு: பனானா பனானா பனானா ஏ... தினானா தினானா தினானா

பெண்
குழு: ஹேய் பனானா பனானா பனானா ஏ.ஆ ஹேய் ஹேய் தினானா தினானா தினானா ஆ ஹேய்

குழு: ..........

ஆண்: நல்ல தமிழ் இருக்கு தேன் போலவே நமக்கு நம்மாத்தா தந்த சொத்து

ஆண்: இங்கே இன்னும் உனக்கு இங்கிலீஸ் எல்லாம் எதுக்கு வேணாமுன்னு ஒதுக்கு

ஆண்: கட்டுப்பட்டுக் கெடந்தா பொட்டப் புள்ள தட்டுக் கெட்டுத் திரிஞ்சா நல்லதில்லே

ஆண்: ஹே அன்பும் பண்பும் இருந்தா ஊரு தொழும் ரெண்டும் கெட்டு நடந்தா பேரு கெடும்

ஆண்: பொல்லாத வெள்ளாடா துள்ளாதே முன்னாலே வந்தாலே முட்டாதே

ஆண்: பனானா பனானா பனானா ஏ. தினானா தினானா தினானா தன்னானா தன்னானா தன்னானா ஏ. சொன்னானா சொன்னானா சொன்னானா

குழு: பனானா பனானா பனானா ஏ. தினானா தினானா தினானா ஹோய்
ஆண்: யாஹூ...

ஆண்: எங்க மக்கள் நெனச்சா ஈர வல விரிச்சா சிக்காத மீனும் இல்லே

ஆண்: தப்புத் தண்டா புரிஞ்சா தாவி இங்கே குதிச்சா தப்பாதம்மா புடிச்சா

ஆண்: உப்புத் தண்ணி குடிச்சு வந்தவன்டி மின்னல் மழை இடியில் நின்னவன்டி

ஆண்: ஹே வம்பு தும்பு வளர்த்தா கெட்டவன்டி ஒத்துக்கிட்டு ஒதுங்கு குப்ப வண்டி

ஆண்: என்னோடு எந்நாளும் முட்டாதே முள்ளாவேன் முன்னாலே தட்டாதே

பெண்
குழு: பனானா பனானா பனானா ஏ... தினானா தினானா தினானா தன்னானா தன்னானா தன்னானா ஏ.. சொன்னானா சொன்னானா சொன்னானா

ஆண்: யூ டச் மீ டச் மீ டச் மீ ஓ லச்சுமி லச்சுமி லச்சுமி யூ கிச்சு மீ கிச்சு மீ கிச்சு மீ ஓ லச்சுமி லச்சுமி லச்சுமி ஹேய்

ஆண்: ஹேய் அ ஆ.. பெண்
குழு: தன்னானா தன்னானா தன்னானா ஏ.. சொன்னானா சொன்னானா சொன்னானா...

Male: Banana banana banana hae. Thinaanaa thinaanaa thinaanaa Thannaanaa thannaanaa thannaanaa hae. Sonnaanaa sonnaanaa sonnaanaa

Male: You touch me touch me touch me O latchumi latchumi latchumi You kichu me kichu me kichu me O latchumi latchumi latchumi

Male
Chorus: Banana banana banana hae. Thinaanaa thinaanaa thinaanaa

Female
Chorus: Hoi banana banana banana hae. Hoi thinaanaa thinaanaa thinaanaa

Chorus: ............

Male: Nalla thamizh irukku Thaen polavae namakku Nammaathaa thandha sothu Ingae innum unakku English ellaam edhukku Venaamunnu odhukku

Male: Kattu pattu kedandhaa Potta pulla Thattu kettu thirinjaa nalladhillae Hae anbu panbum irundhaa Ooru thozhum Rendum kettu nadandhaa peru kedum

Male: Pollaadha vellaadaa thullaadhae Munnaalae vandhaalae muttaadhae

Male: Banana banana banana hae. Thinaanaa thinaanaa thinaanaa Thannaanaa thannaanaa thannaanaa hae. Sonnaanaa sonnaanaa sonnaanaa

Male: You touch me touch me touch me O latchumi latchumi latchumi You kichu me kichu me kichu me O latchumi latchumi latchumi

Female
Chorus: Hoi banana banana banana hae. Hoi thinaanaa thinaanaa thinaanaa

Male: Yahhoo.

Male
Chorus: Banana banana banana hae. Thinaanaa thinaanaa thinaanaa

Male: Enga makkal nenachaa Eera vala virichaa Sikkaadha meenum illae Thappu thandaa purinjaa Thaavi ingae kudhichaa Thappaadhammaa pudichaa

Male: Uppu thanni kudichu Vandhavan di Minnal mazhai idiyil Ninnavan di Hae vambu thumbu valarthaa Kettavan di Othukkittu odhungu kuppa vandi

Male: Ennodu ennaalum muttaadhae Mullaaven munnaalae thattaadhae

Female
Chorus: Banana banana banana hae. Thinaanaa thinaanaa thinaanaa Thannaanaa thannaanaa thannaanaa hae. Sonnaanaa sonnaanaa sonnaanaa

Male: You touch me touch me touch me O latchumi latchumi latchumi You kichu me kichu me kichu me O latchumi latchumi latchumi

Male: Hae

Female
Chorus: Banana banana banana hae. Thinaanaa thinaanaa thinaanaa
Male: Hae haa haaa Female
Chorus: Thannaanaa thannaanaa Thannaanaa hae. Sonnaanaa sonnaanaa sonnaanaa

Other Songs From Kattumarakaran (1995)

Chinna Poove Song Lyrics
Movie: Kattumarakaran
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Akkarai Illaa Song Lyrics
Movie: Kattumarakaran
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Kathum Kadal Song Lyrics
Movie: Kattumarakaran
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Kekkuthadi Song Lyrics
Movie: Kattumarakaran
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Vetri Vetri Song Lyrics
Movie: Kattumarakaran
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • old tamil christian songs lyrics

  • alagiya sirukki full movie

  • yellow vaya pookalaye

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • 3 song lyrics in tamil

  • tamil song lyrics whatsapp status download

  • tamil song meaning

  • bujji song tamil

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • nagoor hanifa songs lyrics free download

  • kanne kalaimane song karaoke with lyrics

  • tamil new songs lyrics in english

  • online tamil karaoke songs with lyrics

  • soorarai pottru song lyrics tamil download

  • venmathi song lyrics

  • medley song lyrics in tamil

  • tamil album song lyrics in english

  • oru manam movie

  • master movie lyrics in tamil

  • karaoke songs with lyrics in tamil