Kangalukkul Unnai Song Lyrics

Thanthu Vitten Ennai cover
Movie: Thanthu Vitten Ennai (1991)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: கண்களுக்குள் உன்னை எழுது நெஞ்சம் எங்கும் உந்தன் நினைவு கண்களுக்குள் உன்னை எழுது நெஞ்சம் எங்கும் உந்தன் நினைவு

பெண்: பகலில் ஏதோ கனவு அலை போல் மோதும் நினைவு என்ன இது என்ன இது புது புது மயக்கம்

பெண்: கண்ணிலே போதை ஏற்றினாய் நெஞ்சிலே காதல் ஊற்றினாய் கண்ணிலே போதை ஏற்றினாய் நெஞ்சிலே காதல் ஊற்றினாய்

பெண்: பெண்மையின் வீணையை மீட்டினாய் ஆசையின் தூண்டிலில் மாட்டினாய்

பெண்: ஏன் இந்த மயக்கம் ஏன் இந்த குழப்பம் ஏன் என்று தான் என் மனம் தவிக்கும்

பெண்: கண்களுக்குள் உன்னை எழுது நெஞ்சம் எங்கும் உந்தன் நினைவு

பெண்: ஆசையை சொல்ல ஏங்கினேன் வார்த்தையை எங்கும் தேடினேன் ஆசையை சொல்ல ஏங்கினேன் வார்த்தையை எங்கும் தேடினேன்

பெண்: வானமும் பூமியும் என் வசம் மங்கையின் ஜீவனோ உன் வசம்..ம்..

Female: Kangalukkul unnai ezhudhu Nenjam engum undhan ninaivu Kangalukkul unnai ezhudhu Nenjam engum undhan ninaivu Pagalil yedho kanavu Alai pol modhum ninaivu.vuu..vuu Enna idhu enna idhu Pudhu pudhu mayakkam

Female: Kangalukkul unnai ezhudhu Nenjam engum undhan ninaivu Kangalukkul unnai ezhudhu Nenjam engum undhan ninaivu

Female: Kannilae bodhai yetrinaai Nenjilae kaadhal moottinaai Kannilae bodhai yetrinaai Nenjilae kaadhal moottinaai

Female: Penmaiyin veenaiyai meettinaai Aasaiyin thoondilil vaattinaai Yen indha mayakkam Yen indha kuzhappam Yen endru thaan endru En manam thavikkum

Female: Kangalukkul unnai ezhudhu Nenjam engum undhan ninaivu Kangalukkul unnai ezhudhu Nenjam engum undhan ninaivu Pagalil yedho kanavu Alai pol modhum ninaivu Enna idhu enna idhu Pudhu pudhu mayakkam

Female: Kangalukkul unnai ezhudhu Nenjam engum undhan ninaivu

Female: Aasaiyai solla yenginen Vaarthaiyai engum thedinen Aasaiyai solla yenginen Vaarthaiyai engum thedinen

Female: Vaanamum boomiyum en vasam Mangaiyin jeevano un vasam Yen indha mayakkam Yen indha kuzhappam Yen endru thaan endru En manam thavikkum

Female: Kangalukkul unnai ezhudhu Nenjam engum undhan ninaivu Kangalukkul unnai ezhudhu Nenjam engum undhan ninaivu Pagalil yedho kanavu Alai pol modhum ninaivu Enna idhu enna idhu Pudhu pudhu mayakkam

Female: Kangalukkul unnai ezhudhu Nenjam engum undhan ninaivu Kangalukkul unnai ezhudhu Nenjam engum undhan ninaivu

Other Songs From Thanthu Vitten Ennai (1991)

Most Searched Keywords
  • chinna chinna aasai karaoke download masstamilan

  • happy birthday lyrics in tamil

  • tamil mp3 songs with lyrics display download

  • kannamma song lyrics in tamil

  • tamil mp3 song with lyrics download

  • enjoy en jaami cuckoo

  • nerunjiye

  • lyrics with song in tamil

  • master song lyrics in tamil

  • old tamil karaoke songs with lyrics

  • lyrics of new songs tamil

  • master songs tamil lyrics

  • karaoke lyrics tamil songs

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • lyrics status tamil

  • cuckoo cuckoo tamil song lyrics

  • tamil songs lyrics download for mobile

  • tamil songs lyrics pdf file download

  • tamil love feeling songs lyrics download

  • kattu payale full movie