Kathiyai Theettathae Song Lyrics

Thangamana Purushan cover
Movie: Thangamana Purushan (1989)
Music: Sankar Ganesh
Lyricists: Pulamaipithan
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு

ஆண்: ஏய்க்கிற மனுஷன் ஏமாந்து போவான் ஆஹாஹ் ஏய்க்கிற மனுஷன் ஏமாந்து போவான் எப்போதும் இங்கே நல்லவன் வாழ்வான்

ஆண்: கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு

ஆண்: ஊரோடு சேர்ந்து ஒண்ணாக வாழ்ந்து பேரோடு போனார் சில பேரு அவர் போனாலும் நெஞ்சில் இருப்பாரு கண்மூடும் வேளை காதற்ற ஊசி வாராது என்றான் கவிஞன் அவன் எல்லோரும் போற்றும் அறிஞன்

ஆண்: பட்டினத்து பிள்ளை அவன் சொல்லித் தந்த சொல்லை பட்டினத்து பிள்ளை சொல்லித் தந்த சொல்லை சிந்தித்து பாத்து நீ உன்னை மாத்து

ஆண்: ஆட்டுக்கு வால நீட்டாம சாமி வச்சாலும் வச்சான் அளந்து அந்த வாலோட தேவைய தெரிஞ்சு ஹாஹ் ஆனாலும் இந்த பாழான மனசில் ஆசைக்கு இல்லை அளவு அதில் அன்றாடம் நூறு கனவு

ஆண்: உன்னவிட ஒருத்தன் இந்த ஊருக்குள்ள இருப்பான் உன்னவிட ஒருத்தன் ஊருக்குள்ள இருப்பான் பொல்லாத மூடா துள்ளாதே போடா

ஆண்: ஏய்க்கிற மனுஷன் ஏமாந்து போவான் ஹாஹ் ஏய்க்கிற மனுஷன் ஏமாந்து போவான் எப்போதும் இங்கே நல்லவன் வாழ்வான்

ஆண்: கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு...

Male: Kaththiyai theettaathae thambi puththiyai theettu Kaththiyai theettaathae thambi puththiyai theettu Annaa sonnaru adhai enni paaru Annaa sonnaru adhai enni paaru

Male: Yaeikkira manushan yaemaanthu povaan aahaah Yaeikkira manushan yaemaanthu povaan Eppothum ingae nallavant vaazhvaan

Male: Kaththiyai theettaathae thambi puththiyai theettu Annaa sonnaru adhai enni paaru

Male: Oorodu saernthu onnaaga vaazhnthu Perodu ponaar sila peru Avar ponaalum nenjil irupaaru Kan moodum velai kaadhattra oosi Vaaraathu endraan kaingan Avan elloru pottrum aringan

Male: Pattinaththu pillai Avan solli thantha sollai Pattinaththu pillai solli thantha sollai Sinthiththu paaththu nee unnai maaththu

Male: Kaththiyai theettaathae thambi puththiyai theettu Annaa sonnaru adhai enni paaru

Male: Aattukku vaala neettaama saami Vachchaalum vachchan alanthu antha Vaaloda thevaiya therinju haah Aanaalum intha paazhana manasil Aasaikku illai alavu Adhil andraadam nooru kanavu

Male: Unnavida oruththan intha oorukkulla iruppaan Unnavida oruththan oorukkulla iruppaan Pollaatha moodaa thullaathae podaa

Male: Kaththiyai theettaathae thambi puththiyai theettu Kaththiyai theettaathae thambi puththiyai theettu Annaa sonnaru adhai enni paaru Annaa sonnaru adhai enni paaru

Male: Yaeikkira manushan yaemaanthu povaan aahaah Yaeikkira manushan yaemaanthu povaan Eppothum ingae nallavant vaazhvaan

Male: Kaththiyai theettaathae thambi puththiyai theettu Annaa sonnaru adhai enni paaru Annaa sonnaru adhai enni paaru Annaa sonnaru adhai enni paaru..

Other Songs From Thangamana Purushan (1989)

Most Searched Keywords
  • baahubali tamil paadal

  • tamil song english translation game

  • 7m arivu song lyrics

  • poove sempoove karaoke with lyrics

  • uyire song lyrics

  • karaoke songs with lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics dhee

  • pularaadha

  • cuckoo cuckoo tamil song lyrics

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • google google tamil song lyrics in english

  • kannalaga song lyrics in tamil

  • karaoke with lyrics in tamil

  • chellamma song lyrics download

  • malargale song lyrics

  • naan movie songs lyrics in tamil

  • bujjisong lyrics

  • master song lyrics in tamil free download

  • thamirabarani song lyrics

  • youtube tamil line