Added Date: Feb 11, 2022
பெண்: நான் தேவ தேவி என் பாதை வா வா என் ஆணை கேட்டு என்னோடு வா வா
பெண்: என் மன்னாதி மன்னா இன்பம் காண வா என் பொன்னான கண்ணா மஞ்சம் போட வா
ஆண்: உன் ஜம்பம் இங்கே செல்லாது ராணி பெண் ஜென்மம் நீயே பேசாமல் போ நீ
ஆண்: திமிர்தான் உந்தன் பாதை இதுதான் ஞாயமா இனி உன் கர்வம் இங்கே அதுதான் சாயுமா
ஆண்: மந்திர தந்திரம் இங்கே பலிக்குமா ஜெயிக்குமா மதுரை மங்கம்மா உன் நித்திரை கெட்டது மிச்சம் நினைவுகள் கனவுகள் பழசு பொன்னம்மா
பெண்: பொன்னான ஆண்மை வீணாகலாமா போராடும் பெண்மை உன்னால் ஏங்கலாமா உன்னோடு கூட நாள் ஒன்றைச் சொல்லு வேண்டாத வீம்பை நீயே விட்டுத் தள்ளு
ஆண்: உன் வரட்டு வார்த்தைகள் முடிந்ததா புதுக்கணக்கு வழக்குகள் தொடங்குதா அடியே பெண்ணே கண்ணம்மா

பெண்: கண்களில் ரசிகர்கள் மன்றம் உனக்கென திறந்தது மருது பாண்டியனே பெண் எனும் தேன் மலர் மஞ்சம் தவிக்குது துடிக்குது எனது நாயகனே
ஆண்: சேராத தாளம் போடாதே மானே தீராத தாகம் கொண்டாய் இங்கு வீணே பெண்ணுக்குத் தேவை நாளென்று சொல்வேன் முன்னோர்கள் பாதை உன்னை போகச் செய்வேன்
ஆண்: உன் முரட்டு குணங்கள் என்னை இழுக்குது வந்து மிரட்டி மனதில் இடம் பிடிக்குது கண்ணே பொன்னே கண்ணையா

பெண்: என் மன்னாதி மன்னா இன்பம் காணவா என் பொன்னான கண்ணா மஞ்சம் போடவா

Female: Naan dheva dhevi En paadhai vaa vaa En aanai kettu Ennodu vaa vaa En mannaadhi mannaa Inbam kaana vaa En ponnaana kannaa Manjam poda vaa
Male: Un jambam ingae Sellaadhu raani Pen jenmam neeyae Pesaamal po nee Thimir thaan undhan paadhai Idhu thaan nyaayamaa Ini un garvam ingae Adhu thaan saayumaa
Male: Mandhira thandhiram ingae Palikkumaa jeyikkumaa Madhurai mangammaa Un nithirai kettadhu micham Ninaivugal kanavugal Pazhasu ponnammaa
Female: Ponnaana aanmai Veenaagalaamaa Poraadum penmai unnaal Yengalaamaa Unnodu kooda Naal ondrai chollu Vendaadha veembai Neeyae vittu thallu
Male: Un varattu vaarthaigal Mudindhadhaa Pudhu kanakku vazhakkugal Thodangudhaa Adiyae pennae kannammaa
Female: Naan dheva dhevi En paadhai vaa vaa En aanai kettu Ennodu vaa vaa
Male: Thimir thaan undhan paadhai Idhu thaan nyaayamaa Ini un garvam ingae Adhu thaan saayumaa
Female: Kangalil rasigargal mandram Unakkena thirandhadhu Marudhu paandiyanae Pen enum thaen malar manjam Thavikkudhu thudikkudhu Enadhu naayaganae
Male: Seraadha thaalam Podaadhae maanae Theeraadha dhaagam Kondaai ingu veenae Pennukku thevai Naal endru solvaen Munnorgal paadhai Unnai poga cheiven
Female: Un murattu gunangal Ennai izhukkudhu Vandhu miratti manadhil Idam pidikkudhu Kannae ponnae kannaiyaa
Male: Un jambam ingae Sellaadhu raani Pen jenmam neeyae Pesaamal po nee
Female: En mannaadhi mannaa Inbam kaana vaa En ponnaana kannaa Manjam poda vaa
Female: Naan dheva dhevi En paadhai vaa vaa En aanai kettu Ennodu vaa vaa
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
maara movie song lyrics in tamil
vathi coming song lyrics
i movie songs lyrics in tamil
unnai ondru ketpen karaoke
new tamil songs lyrics
ovvoru pookalume karaoke
sarpatta parambarai dialogue lyrics in tamil
morattu single song lyrics
tamil female karaoke songs with lyrics
mahishasura mardini lyrics in tamil
kadhal valarthen karaoke
master tamil lyrics
vinayagar songs lyrics
sarpatta movie song lyrics
find tamil song by partial lyrics
national anthem lyrics in tamil
tamil devotional songs lyrics pdf
mailaanji song lyrics
karaoke songs tamil lyrics