Vaayamoodi Summa Iru Da Song Lyrics

Mugamoodi cover
Movie: Mugamoodi (2012)
Music: K. Krishna Kumar
Lyricists: Madhan Karky
Singers: Aalap Raju

Added Date: Feb 11, 2022

ஆண்: வாய மூடி சும்மா இருடா ரோட்ட பாத்து நேரா நடடா கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா காதல் ஒரு வம்புடா

ஆண்: கடிகாரம் தலைகீழாய் ஓடும் இவன் வரலாறு எதுவென்று தேடும் அடிவானில் பணியாது போகும் இவன் கடிவாளம் அணியாத மேகம்

ஆண்: பல நிலவொளிகளில் தலை குளித்திடும் போதும் இவன் மனவெளிகளில் கனவுகள் இல்லை ஏதும் காணாமலே போனானடா ஏனென்று கேட்காதே போடா

ஆண்: { வாய மூடி சும்மா இருடா ரோட்ட பாத்து நேரா நடடா கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா காதல் ஒரு வம்புடா } (2)

ஆண்: பார்வை ஒன்றில் காதல் கொண்டா எந்தன் நெஞ்செங்கும் நுண்பூகம்பம் பேரே இல்லா பூவைக் கண்டா எந்தன் வேரெங்கும் பேரானந்தம்

ஆண்: என் தோற்றத்தில் மாற்றம் காற்றெல்லாம் வாசம் தானாக உண்டானதேனோ

ஆண்: நீ வாழவென்று என் உள்ளம் இன்று தானாக ரெண்டானதேனோ ஓயாமலே பெய்கின்றதே என் வானில் ஏன் இந்தக் காதல்

ஆண்: நாளை என் காலை கீற்றே நீ தானே கையில் தேநீரும் நீ தானடி வாசல் பூவோடு பேசும் நம் பிள்ளை கொள்ளும் இன்பங்கள் நீ தானடி

ஆண்: கன்னம் சுருங்கிட நீயும் மீசை நரைத்திட நானும் வாழ்வின் கரைகளைக் காணும் காலம் அருகினில் தானோ

ஆண்: கண் மூடிடும் அவ்வேளையும் உன் கண்ணில் இன்பங்கள் காண்பேன்

ஆண்: ..........

Male: Vaaya moodi summa iru da Rota paathu nera nada da Kanna katti kaatula vitudumda Kaadhal oru vambuda

Male: Kadikaaram thalai kelaai oodum Ivan varalaaru ethuvendru thedum Adivaanil paniyaathu pogum ivan Kadivaalam aniyaatha megam

Male: Pala nilavoligalil thalai kulithidum bothum Ivan manaveligalil kanavugal illai yethum Kaanamalae ponaanadaa Yenendru ketkadhae poda

Male: { Vaaya moodi summa iru da Rota paathu nera nada da Kanna katti kaatula vitudumda Kaadhal oru vambuda } (2)

Male: Paarvai ondril kaadhal kondaa Endhan nenjengum nunboogambam Perae illaa poovai kanda Endhan verengum peraanantham

Male: En thotrathil maatram Kaatrellam vaasam Thaanaaga undaanatheno

Male: Nee vaazhavendru en ullam indru Thaanaaga rendaanatheno Oyaamalae peigindradhae En vaanil yen indha kaadhal

Male: { Vaaya moodi summa iru da Rota paathu nera nada da Kanna katti kaatula vitudumda Kaadhal oru vambuda } (2)

Male: Naalai en kaalai keetrae nee thaanae Kaiyil theneerum nee thaanadi Vaasal poovodu pesum nam pillai Kollum inbangal nee thaanadi

Male: Kannam surungida neeyum Meesai naraithida naanum Vaazhvin karaigalai kaanum Kaalam aruginil thaano

Male: Kan moodidum avvelaiyum Un kannil inbangal kaanben

Male: { Vaaya moodi summa iru da Rota paathu nera nada da Kanna katti kaatula vitudumda Kaadhal oru vambuda } (2)

Male: .....................

Male: Vaaya moodi summa iru da Rota paathu nera nada da Kanna katti kaatula vitudumda Kaadhal oru vambuda

Other Songs From Mugamoodi (2012)

Bar Anthem Song Lyrics
Movie: Mugamoodi
Lyricist: Mysskin
Music Director: Krishna Kumar
Maayavi Song Lyrics
Movie: Mugamoodi
Lyricist: Madhan Karky
Music Director: K. Krishna Kumar

Similiar Songs

Most Searched Keywords
  • yaar azhaippadhu lyrics

  • vinayagar songs tamil lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

  • hanuman chalisa tamil translation pdf

  • tamil christmas songs lyrics

  • tamil mp3 song with lyrics download

  • soorarai pottru song lyrics tamil download

  • comali song lyrics in tamil

  • yaar azhaippadhu song download masstamilan

  • thabangale song lyrics

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • karnan lyrics tamil

  • cuckoo enjoy enjaami

  • new tamil christian songs lyrics

  • malare mounama karaoke with lyrics

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • karnan thattan thattan song lyrics

  • lyrics songs tamil download

  • maravamal nenaitheeriya lyrics

  • alli pookalaye song download