Mukkanigal Song Lyrics

Thanga Gopuram cover
Movie: Thanga Gopuram (1971)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: Ra. Pazhanisami
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: பொன் மகளே உன் பொறுமை பூமிக்கே பொறுக்கல்லையோ பூவிருந்தும் பொட்டிருந்தும் மௌனம்தான் உன் நிலையோ

ஆண்: எங்கிருந்து உனக்கழைப்பு எப்படித்தான் வந்து விடும் எங்களிடமிருந்து உன்னை எந்த தெய்வம் பிரித்து விடும்...

ஆண்: முக்கனிகள் சேர்ந்திருக்க தட்டாக இருந்தாயே மூன்று நதி கலந்திருக்க கடலாக அமைந்தாயே தியாகத்தின் உச்சியிலே நீயொரு கலசமம்மா தெய்வத்தின் வாசலிலே நீயொரு தீபமம்மா... நீயொரு தீபமம்மா...

ஆண்: தரணியிலே பெண்களெல்லாம் தாயாவதில்லையம்மா தாயாகும் பெண்களெல்லாம் நீயாவதில்லையம்மா...

ஆண்: குடும்பம் என்னும் கோயில்கள் ஆயிரம் ஆயிரம் குலமகள் யாவரும் ஒவ்வொரு கோபுரம் நாற்புறம் ஓங்கிய கோபுரங்கள் நடுவில் தங்ககோபுரம் நல்லவர்கள் மத்தியிலே நீ தங்க கோபுரம்... நீ தங்க கோபுரம்...நீ தங்க கோபுரம்...

Male: Pon magalae un porumai Boomikkae porukkallaiyo Poovirunthum pottirunthum Mounamthaan un nilaiyo

Male: Engirunthu unakkazhaippu Eppadiththan vanthu vidum Engalidamirunthu unnai Entha dheivam piriththu vidum

Male: Mukkanigal saernthirukka thattaaga irunthaayae Moondru nadhi kalanthirukka kadalaaga amainthaayae Thiyaagaththin uchchiyilae neeyoru kalasammaa Dheivaththin vaasalilae neeyoru dheepam amma Dheepam amma..

Male: Dharaniyilae pengalellam Thaayaavathillaiyammaa Thaayagum pengalellam Neeyaavathillaiyamma..

Male: Kudumbam ennum koyilgal Aayiram aayiaram Kulamagal yaavarum ovvoru goburam Naarpuram oongiya goburangal Naduvil thanga Goburam Nallavaragal maththiyilae nee thanga gopuram Nee thanga gopuram...nee thanga gopuram

Most Searched Keywords
  • vaathi coming song lyrics

  • alagiya sirukki full movie

  • tamil duet karaoke songs with lyrics

  • gaana song lyrics in tamil

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • lyrics song status tamil

  • hanuman chalisa in tamil and english pdf

  • tamil songs to english translation

  • hanuman chalisa tamil lyrics in english

  • aagasam song soorarai pottru

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • thullatha manamum thullum vijay padal

  • karaoke with lyrics tamil

  • vijay songs lyrics

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • marriage song lyrics in tamil

  • enjoy enjami song lyrics

  • thoda thoda malarndhadhenna lyrics

  • tamil mp3 song with lyrics download