Athiribacha Kozhukkattai Song Lyrics

Thambi Thanga Kambi cover
Movie: Thambi Thanga Kambi (1988)
Music: Gangai Amaran
Lyricists: Gangai Amaran
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: அத்திரிபாச்சா கொழுக்கட்ட மாட்டிக்கிட்டாச்சு எங்கிட்ட ஹேய் அத்திரிபாச்சா கொழுக்கட்ட மாட்டிக்கிட்டாச்சு எங்கிட்ட பாருடா கூடைய பாருடா போடுடா அதுல போடுடா

ஆண்: ஹேய் அத்திரிபாச்சா கொழுக்கட்ட மாட்டிக்கிட்டாச்சு எங்கிட்ட அத்திரிபாச்சா கொழுக்கட்ட மாட்டிக்கிட்டாச்சு.தகுடு தகுடுதகுடு

ஆண்: ஆட்டம் நல்ல ஆட்டம் நோட்டம் நல்ல நோட்டம் பார்க்க பார்க்க கொண்டாட்டம்தான் சின்ன சின்னப் பொண்ணு கண்ணு நல்ல கண்ணு ஆட வந்தா பந்தாட்டம்தான்

ஆண் மற்றும்
குழு: அள்ளுது கிள்ளுது ஆசையை சொல்லுது துள்ளுது பக்கம் வந்து
குழு: ஹேய் ஹேய்

ஆண் மற்றும்
குழு: பாக்குது கேக்குது பார்வைய போடுது பாடுது வண்ண சிந்து
குழு: ஹேய் ஹேய்

ஆண்: ஒத்திகை பார்ப்போம் வாடி மானே வித்தைய காட்டும் மாமன் நானே பாருடா கூடைய பாருடா போடுடா அதுல போடுடா...

ஆண்: அத்திரிபாச்சா கொழுக்கட்ட மாட்டிக்கிட்டாச்சு எங்கிட்ட ஆ..அத்திரிபாச்சா கொழுக்கட்ட மாட்டிக்கிட்டாச்சு எங்கிட்ட தகிட தகிட தகிட தும்தாக்த் தினக்தா

குழு: ஹேய் ஹேய் ஹேஹேய் ஹேய் ஹேய் ஹேஹேய்

ஆண்: கட்ட நல்ல கட்ட இது நம்ம நாட்டுக்கட்ட மைசூரு சந்தனக் கட்ட டட்டட்டடடா காலு மேல காலு உன் கண்ணு ரெண்டும் வேலு ஆட்டுக்கார அலமேலு...

ஆண் மற்றும்
குழு: பந்துதான் வந்துதான் பாயிண்ட்டு ஏறுது பாத்துக்கோ எங்களத்தான்
குழு: ஹேய் ஹேய்

ஆண் மற்றும்
குழு: பொண்ணுதான் கண்ணுதான் போதையும் சேருது கேக்குறோம் உங்களைத்தான்
குழு: ஹேய் ஹேய்

ஆண்: பொண்ண கண்ணார பாத்தா போதும் போதை ஜிவ்வுன்னு மேலே போகும் பாருடா கூடைய பாருடா ஹோய் போடுடா அதுல போடுடா...

குழு: ...........

ஆண்: அத்திரிபாச்சா கொழுக்கட்ட மாட்டிக்கிட்டாச்சு எங்கிட்ட ஹஹ அத்திரிபாச்சா கொழுக்கட்ட மாட்டிக்கிட்டாச்சு எங்கிட்ட. பாருடா கூடைய பாருடா....... போடுடா அதுல போடுடா... பாருடா கூடைய பாருடா ஹஹா போடுடா அதுல போடுடா...தகுதுத்குதுதா

Male: Aththiripaachchaa kozhukatta Mattikittaachchu engitta Haei aththiripaachchaa kozhukatta Mattikittaachchu engitta Paarudaa koodaiya parudaa Podudaa adhula podudaa.

Male: Haei aththiripaachchaa kozhukatta Mattikittaachchu engitta Aththiripaachchaa kozhukatta Mattikittaachchu..thgudu thagaduthagadu

Male: Aattam nalla aaattam nottam nalla nottam Paarkka paarkka kondaattamthaan Chinna chinna ponnu kannu nalla kannu Aada vanthaa panthaattamthaan

Male and
Chorus: Alluthu killuthu aasaiyai solluthu Thulluthu pakkam vanthu
Chorus: Haei haei

Male and
Chorus: Paakkuthu kekkuthu paarvaiya poduthu Paaduthu vanna sindhu
Chorus: Haei haei

Male: Oththigai paarppom vaadi maanae Viththaiya kaattum maman naanae Paarudaa koodaiya parudaa Podudaa adhula podudaa

Male: Aththiripaachchaa kozhukatta Mattikittaachchu engitta Aa..aththiripaachchaa kozhukatta Mattikittaachchu engitta Thagida thagida thagida thumthaaktha thinakthaa

Chorus: Haei haei haehae Haei haei haehae

Male: Katta nalla katta idhu namma naattukatta Mysur santhana katta tatttatttaa Kaalu maela kaalu un kannu rendum velu Aattukkaara alamaelu..

Male and
Chorus: Pandhuthaan vanthuthaan point-tu yaeruthu Paaththukko engalaththaan
Chorus: Haei haei

Male and
Chorus: Ponnuthaan kannuthaan podhaiyum seruthu Kekkurom ungalaiththaan
Chorus: Haei haei

Male: Ponna kannaara paaththaa pothum Bodhai jivvunnu malae pogum Paarudaa koodaiya parudaa Podudaa adhula podudaa.

Chorus: .......

Male: Aththiripaachchaa kozhukatta Mattikittaachchu engitta Haha aththiripaachchaa kozhukatta Mattikittaachchu engitta

Male: Paarudaa koodaiya parudaa Podudaa adhula podudaa. Paarudaa koodaiya parudaa Podudaa adhula podudaa... Thaguthuthkauthuthaa

Chorus: .......

Most Searched Keywords
  • tamil devotional songs lyrics pdf

  • maraigirai movie

  • tamil whatsapp status lyrics download

  • soorarai pottru song lyrics

  • karnan lyrics tamil

  • master song lyrics in tamil

  • ovvoru pookalume song

  • kaathuvaakula rendu kadhal song

  • chammak challo meaning in tamil

  • baahubali tamil paadal

  • munbe vaa karaoke for female singers

  • tamil worship songs lyrics

  • movie songs lyrics in tamil

  • cuckoo cuckoo dhee song lyrics

  • chinna chinna aasai karaoke download

  • enjoy en jaami lyrics

  • tamil bhajans lyrics

  • shiva tandava stotram lyrics in tamil

  • google goole song lyrics in tamil

  • kanave kanave lyrics