Silu Silu Siluvena Kaathu Song Lyrics

Kizhakku Karai cover
Movie: Kizhakku Karai (1991)
Music: Deva
Lyricists: Vaali
Singers: K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: லலலல லாலா லலலலலா லலலல லாலா லலலலலா லா லா லா லா லலலல லா லலலலலா

பெண்: சிலு சிலு சிலுவென காத்து பக்கம் வர வர உருகுது நாத்து புது புது வரிகள போட்டு அதை படிக்குது பருவத்து பாட்டு ஒரு நேசம்...ஒரு பாசம் அது காத்தும் மாத்தும் நீதான் நான்தான் வா மாமனே

பெண்: சிலு சிலு சிலுவென காத்து பக்கம் வர வர உருகுது நாத்து

பெண்: வாய்க்காலும் வயலும் சாட்சி மாமாவே நான்தான் ஓயாம உன்ன எண்ணி துரும்பான மான்தான்

பெண்: வடகால போகும் காத்தே நாள்தோறும் நானே உனக்காக தூதுவிட்டு தினம் மாஞ்சி போனனேன்

பெண்: நீங்காத ஆசை நோயாச்சு பூங்காத்தும் இப்போ தீயாச்சு மண நாள் வந்து கூட வேணும் பூ மாலை போடா வேணும்

பெண்: சிலு சிலு சிலுவென காத்து பக்கம் வர வர உருகுது நாத்து புது புது வரிகள போட்டு அதை படிக்குது பருவத்து பாட்டு

பெண்: எங்கேயும் பொழப்ப தேடி போகாத மாமா நாள் பார்த்து பரிசம் போடு நாளாச்சு மாமா

பெண்: என்ன நீ காதல் பண்ணு அதுதான் உன் வேலை பண்ணாட்டி போயா என்று விடமாட்டேன் ஆள

பெண்: நான் பூசும் மஞ்சள் நீதானே நீ பூசும் சோப்பும் நான்தானே பொதுவா அன்புகாட்டு மாமா பேசாம வாட்டலாமா

Female: Lalalala laalaa lalalalalaa Lalalala laalaa lalalalalaa Laaaa laaa laaa laaaa Lalalala laa lalalalalaa

Female: Silu silu siluvena kaathu Pakkam vara vara uruguthu naathu Pudhu pudhu varigala pottu Adhai padikkudhu paruvathu pattu Oru naesam. oru paasam Andha kaathum naathum Nee thaan naan thaan Vaa maamanae

Female: Silu silu siluvena kaathu Pakkam vara vara uruguthu naathu

Female: Vaaikaalum vayalum saatchi Maamavae naanthaan Oyaama unna enni Thurumbaana maan thaan

Female: Vadakaala pogum kaathae Naal dhorum naanae Unakkaaga thoodhu vittu Dhinam maanji ponnen

Female: Neengaadha aasa noiyaachu Poongaathum ipo theeyaachu Mana naal vandhu kooda venum Poo maala poda venum

Female: Silu silu siluvena kaathu Pakkam vara vara uruguthu naathu Pudhu pudhu varigala pottu Adhai padikkudhu paruvathu pattu

Female: Engaeyum pozhappa thaedi Pogaadha maama Naal paarthu parisam podu Naalaachu maama

Female: Enna nee kaadhal pannu Adhu thaan un velai Pannaatti poyaaa engu Vidamatten aala

Female: Naan poosum manjal nee thaanae Nee posum soapum naan thaaanae Pothuva anbu kaattu maamaa Pesaama vaattalaaama

Female: Silu silu siluvena kaathu Pakkam vara vara uruguthu naathu Pudhu pudhu varigala pottu Adhai padikkudhu paruvathu pattu Oru naesam. oru paasam Andha kaathum naathum Nee thaan naan thaan Vaa maamanae

Female: Silu silu siluvena kaathu Pakkam vara vara uruguthu naathu Pudhu pudhu varigala pottu Adhai padikkudhu paruvathu pattu

Other Songs From Kizhakku Karai (1991)

Nandhavanam Endhamanam Song Lyrics
Movie: Kizhakku Karai
Lyricist: Vaali
Music Director: Deva
Enakenna Perandhava Song Lyrics
Movie: Kizhakku Karai
Lyricist: Vaali
Music Director: Deva
Idiosaigal Ketkattum Song Lyrics
Movie: Kizhakku Karai
Lyricist: Vaali
Music Director: Deva

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • best lyrics in tamil love songs

  • sirikkadhey song lyrics

  • enna maranthen

  • google google panni parthen song lyrics in tamil

  • aagasatha

  • putham pudhu kaalai lyrics in tamil

  • rummy song lyrics in tamil

  • find tamil song by partial lyrics

  • lyrics of kannana kanne

  • master song lyrics in tamil

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • soundarya lahari lyrics in tamil

  • tamil love feeling songs lyrics for him

  • oru manam movie

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • maara movie song lyrics in tamil

  • mayya mayya tamil karaoke mp3 download

  • aasai nooru vagai karaoke with lyrics

  • saraswathi padal tamil lyrics

  • megam karukuthu lyrics