Added Date: Feb 11, 2022
பெண்: .........
குழு: ரிங்குசான் ரிங்குசான் ரிங்குசான் ரிங்குசான்
பெண்: ஓ ஓஹ்ஹோ ஓ... ஓ ஓஹ்ஹோ ஓ...
ஆண்: என் மானே மீனே வண்ணம் மின்னும் பொன்னே ஒரு மின்னல் போல என் முன் வந்த தேனே என் செல்ல குட்டி ராணி புது வெல்லக்கட்டி மேனி அஹஹா.
குழு: ரிகு ரிங்குசான் ரிகு ரிங்குசான் ரிகு ரிங்குசான் ரிகு ரிங்குசான் ரிகு ரிங்குசான் ரிங்குசான் ரிங்குசான்..
ஆண்: என் மானே மீனே வண்ணம் மின்னும் பொன்னே ஒரு மின்னல் போல என் முன் வந்த தேனே..ஏ..
பெண்: சிந்தனை யாவும் உன்னிடமே வந்தனை செய்வேன் மன்னவனே
ஆண்: நெஞ்சத்தில் நிறைந்த பொன் மணியே என்றைக்கும் நீ என் கண்மணியே
பெண்: தொட்ட சுகம் அம்மம்மா ஒரு கோடி இன்பம் உள்ள இன்பங்கள் பல கோடி
ஆண்: அத்தனையும் சொல்லவா இப்போது ஆசைக்குத்தான் எப்பவும் அளவேது
பெண்: பட்டுக் கன்னம் தொட்டு அன்பு சின்னம் தந்து என்னை சொந்தம் கொண்டு பாடுதொரு வண்டு தேன் குடித்த போதையிலே...
ஆண்: என் மானே மீனே வண்ணம் மின்னும் பொன்னே ஒரு மின்னல் போல என் முன் வந்த தேனே
பெண்: உன் செல்லகுட்டி ராணி இனி எந்த நாளும் நானே அஹஹா.

ஆண்: தென்றலில் வளர்ந்த பூங்கொடியே என் நெஞ்சத்தில் மலர்ந்த தேவதையே
பெண்: என்னை மறந்தேன் உன் அழகில் தன்னை இழந்தேன் உன் அருகில்
ஆண்: என்னை சுற்றி எங்கெங்கும் புது ராகம் உன்னை சுற்றி வந்ததே மது மோகம்
பெண்: மெல்ல மெல்ல சொல்லுங்கள் புது பாடம் மேனி எல்லாம் போடுங்கள் புது கோலம்
ஆண்: பட்டுக் கன்னம் தொட்டு அன்பு சின்னம் தந்து உன்னை சொந்தம் கொண்டு பாடுதொரு வண்டு தேன் குடித்த போதையிலே...
ஆண்: என் மானே மீனே வண்ணம் மின்னும் பொன்னே ஒரு மின்னல் போல என் முன் வந்த தேனே..
பெண்: உன் செல்லகுட்டி ராணி இனி எந்த நாளும் நானே அஹஹா..

குழு: ரிகு ரிங்குசான் ரிகு ரிங்குசான் ரிகு ரிங்குசான் ரிகு ரிங்குசான்..

Female: ........
Chorus: Ringuchaan ringuchaan Ringuchaan ringuchaan
Female: Oo ooho oo.. oo ooho oo oo.
Male: En maanae meenae Vannam minnum ponnae Oru minnal pola En mun vandha thaenae En chellak kutti raani Pudhu vellak katti maeni Ahaaa.
Chorus: Rigu ringuchaan rigu ringuchaan Rigu ringuchaan rigu ringuchaan Rigu ringuchaan ringuchaan ringuchaan..
Male: En maanae meenae Vannam minnum ponnae Oru minnal pola En mun vandha thaenae...ae..
Female: Sindhanai yaavum unnidamae Vandhanai seivaen mannavanae
Male: Nenjaththil niraindha pon maniyae Endraikkum nee en kanmaniyae
Female: Thotta sugam ammammaa oru kodi Inbam ulla inbangal pala kodi
Male: Aththanaiyum sollavaa ippodhu Aasaikkuththaan yeppavum alavaedhu
Female: Pattuk kannam thottu Anbu chinnam thandhu Ennai sondham kondu Paadudhoru vandu Thaen kudiththa bodhaiyilae
Male: En maanae meenae Vannam minnum ponnae Oru minnal pola En mun vandha thaenae...
Female: Un chellak kutti raani Ini endha naalum naanae Ahaaa.
Chorus: Rigu ringuchaan rigu ringuchaan Rigu ringuchaan rigu ringuchaan Rigu ringuchaan ringuchaan ringuchaan..
Male: En maanae meenae Vannam minnum ponnae Oru minnal pola En mun vandha thaenae...ae..
Male: Thendralil valarndha poongodiyae En nenjaththil malarndha dhevadhaiyae
Female: Ennai marandhaen un azhagil Thannai izhandhaen un arugil
Male: Ennai sutri yengengum pudhu raagam Unnai sutri vandhadhae madhu mogam
Female: Mella mella sollungal pudhu paadam Maeni ellaam podungal pudhu kolam
Male: Pattu kannam thottu Anbu chinnam thandhu Unnai sondham kondu Paadudhoru vandu Thaen kudittha bodhaiyilae..
Male: En maanae meenae Vannam minnum ponnae Oru minnal pola En mun vandha thaenae...
Female: Un chellak kutti raani Ini endha naalum naanae Ahaaa.
Chorus: Rigu ringuchaan rigu ringuchaan Rigu ringuchaan rigu ringuchaan Rigu ringuchaan ringuchaan ringuchaan..
Male: En maanae meenae Vannam minnum ponnae Oru minnal pola En mun vandha thaenae...ae..
Chorus: Rigu ringuchaan rigu ringuchaan Rigu ringuchaan rigu ringuchaan..
theriyatha thendral full movie
cuckoo cuckoo dhee lyrics
ilayaraja songs karaoke with lyrics
story lyrics in tamil
tamil song lyrics in english
sarpatta song lyrics
aagasam song soorarai pottru
dingiri dingale karaoke
tamil movie songs lyrics in tamil
gal karke full movie in tamil
tamil songs karaoke with lyrics for male
rakita rakita song lyrics
tamil devotional songs lyrics pdf
rummy koodamela koodavechi lyrics
sarpatta parambarai lyrics in tamil
karaoke songs with lyrics in tamil
master vaathi coming lyrics
ennai kollathey tamil lyrics
master songs tamil lyrics
uyire song lyrics