Dagalty Song Lyrics

Ivan Thanthiran cover
Movie: Ivan Thanthiran (2017)
Music: S. Thaman
Lyricists: Arunraja Kamaraj
Singers: Rahul Nambiar

Added Date: Feb 11, 2022

ஆண்: { சென்னையில எங்களதா லோக்கல் இன்னாங்க எங்க ரிச்சி ஸ்ட்ரீட்ட தான் டா லோக்கல் பாரிங் இன்னாங்க } (2)

ஆண்: நம்ம பேட்டு டூப்பிளிகேட்டு பில் போடாம ஆவோம் பில் கேட் நம்ம ரூட்டு இல்ல கேட்டு அட ட்ரம்ப்புக்கே ஊதுடா ட்ரம்பேட்டு

ஆண்: தேவையில்ல பப்ளிசிட்டி டேய் நாங்க தானே ஹார்ட் ஆப் சிட்டி இல்ல இங்க ஷிப்ட்டு டுயூட்டி இங்க எப்போதும் வாக்கு தான் வாரண்டி

ஆண்: டகால்டி டகால்டி டகால்டி டகால்டி இல்ல டுபாகூரு சில்போன்ஸு டகால் டகால்டி டகால்டி டகால்டி டகால்டி டகால்டி இல்ல டுபாகூரு சில்போன்ஸு டகால் டகால்டி

ஆண்: பாகிஸ்தானு பக்கத்தில பத்து கிரௌண்டு பில்டிங்ல கூட்டி போயி சொல்லி தந்தான் என்னான்னு எனக்கே தான் புரியல

ஆண்: கேம்பஸ்னான் யூஎஸ்னான் முடிஞ்ச பின்னே செட்டில்னான் என்ஜினீயர்ன்னு நம்ப சொன்னான் முடிச்சும் தான் எதுவுமே தொடங்கல

ஆண்: எந்நேரமும் வேலை செய்வோம் எது சொன்னாலும் இறங்கி செய்வோம் சின்ன சின்ன பேமென்ட் எல்லாம் வாங்காம தூங்க தான் போ மாட்டோம்

ஆண்: ஆப்பிள்க்கும் கூகுள்க்கும் கூலி வேலை செஞ்சுருக்கோம் லோக்கலுல வேலை செய்யும் நேரம் தான் தூரமா இல்லடா

Male: {Chennaiyila engalatha local innanga Enga richie street-a thaanda Local foreign innanga} (2)

Male: Namma fate-u duplicate-u Bill podama avom bill gate Namma route-u illa gate-u Ada trump-kukae oodhuda trumpet-u

Male: Thevaiyilla publicity Dei naangathaanae heart of city Illa inga shift-u duty Inga eppodum vaakkudhaan warranty

Male: Dagalti dagalti dagalti dagalti Illa dubakuru silphonsu dagal dagalti Dagalti dagalti dagalti dagalti Illa dubakuru silphonsu dagal dagalti

Male: {Chennaiyila engalatha local innanga Enga richie street-a thaanda Local foreign innanga} (2)

Male: Pakisthan-u pakkathila Paththu ground-u buildingula Kootipoyi sollithandaan Ennaannu enakkaethaan puriyalla

Male: Campus-nnaan US-nnaan Mudinja pinnae settle-nnaan Engineer-nnu namba sonnan Mudichumdhaan edhuvumae thodangala

Male: Thevaiyilla publicity Dei naangathaanae heart of city Illa inga shift-u duty Inga eppodum vaakkudhaan warranty

Male: Dagalti dagalti dagalti dagalti Illa dubakuru silphonsu dagal dagalti Dagalti dagalti dagalti dagalti Illa dubakuru silphonsu dagal dagalti

Male: Enneramum velai seivom Edhu sonnalum erangi seivom Chinna chinna payment ellam Vangaama thoongathaan pomattom

Male: Apple-kkum google-kkum Kooli velai senjurukom Locallulla velai seiyum Neram than dhoorama illada

Male: Thevaiyilla publicity Dei naangathaanae heart of city Illa inga shift-u duty Inga eppodum vaakkudhaan warranty

Male: Dagalti dagalti dagalti dagalti Illa dubakuru silphonsu dagal dagalti Dagalti dagalti dagalti dagalti Illa dubakuru silphonsu dagal dagalti

Other Songs From Ivan Thanthiran (2017)

Ivan Thanthiran Song Lyrics
Movie: Ivan Thanthiran
Lyricist: Vivek
Music Director: S. Thaman
Medhakkavitta Song Lyrics
Movie: Ivan Thanthiran
Lyricist: Vivek
Music Director: S. Thaman

Similiar Songs

Most Searched Keywords
  • soorarai pottru song lyrics tamil download

  • tamil to english song translation

  • hanuman chalisa in tamil and english pdf

  • malargale malargale song

  • amman kavasam lyrics in tamil pdf

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • snegithiye songs lyrics

  • tamil movie songs lyrics in tamil

  • aarathanai umake lyrics

  • raja raja cholan lyrics in tamil

  • asku maaro karaoke

  • love lyrics tamil

  • youtube tamil karaoke songs with lyrics

  • happy birthday tamil song lyrics in english

  • tamil love feeling songs lyrics in tamil

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • tamil song lyrics download

  • anirudh ravichander jai sulthan

  • oru manam whatsapp status download

  • tamil songs lyrics and karaoke