Added Date: Feb 11, 2022
ஆண்: விதியா விதவையா வினையின் கொடுமையா.. சதியின் கரங்களில் இவள் ஒர் பதுமையா என்னக்கோலம் இது ஓ...ஓ. சோகச் சுமை.. கண்ணீர்க் கதை ஓ..ஓ. பெண்கள் நிலை ஓ..
ஆண்: விதியா விதவையா வினையின் கொடுமையா..
ஆண்: மனதிற்குகந்த கணவன் கிடைக்க சுமங்கலியாய் ஆனவள் கிடைத்த கணவன் பிழைத்து இருக்க அமங்கலியாய்ப் போனவள்
ஆண்: மலர்கள் முடிக்க தலைவன் இருந்தும் மலர் இழந்தாள் பூங்கொடி வளையல் வழங்க துணைவன் இருந்தும் வளை இழந்தாள் பைங்கிளி
ஆண்: பூவும் வண்ணப்பொட்டும் இந்தப் பெண்ணை நீங்கலாமா கைம்பெண் என்ற வேடம் இந்தப் பெண்மை தாங்கலாமா நியாயங்களே ஓ....ஓ. பொய்யாவதா.... மாயங்களே ஓ....ஓ. மெய்யாவதா ஓ....
ஆண்: விதியா விதவையா வினையின் கொடுமையா..
ஆண்: குடும்ப விளக்கை தெருவில் நிறுத்தி வருத்துவது நீதியா வசந்தப் பறவை வெளுத்தப் புடவை உடுத்துவது நேர்மையா
ஆண்: அடுத்துக் கெடுக்கும் கொடிய மனங்கள் உயரத்திலே வாழ்வதா புனிதம் நிறைந்த மனித உயிர்கள் தரையினிலே வீழ்வதா
ஆண்: தாயி மகமாயி வந்து நீயே காக்க வேண்டும் சூழ்ச்சி மண்ணில் சாய கையில் சூலம் தூக்க வேண்டும் உனை நம்பியே ஓ...ஓ.. பெண் ஜென்மமே... போராடுதே ஓ...ஓ... பதில் வேண்டுமே ஓ...

ஆண்: விதியா விதவையா வினையின் கொடுமையா.. சதியின் கரங்களில் இவள் ஒர் பதுமையா

Male: Vidhiyaa vidhavaiyaa Vinaiyin kodumaiyaa Sadhiyin karangalil Ival or padhumaiyaa Enna kolam idhu oo. oo. Soga chumai Kanneerk kadhai oo.oo. Pengal nilai ooo.
Male: Vidhiyaa vidhavaiyaa Vinaiyin kodumaiyaa
Male: Manadhirkkugandha Kanavan kidaikka Sumangaliyaai aanaval Kidaitha kanavan Pizhaithu irukka Amangaliyaai ponaval
Male: Malargal mudikka Thalaivan irundhum Malar izhandhaal poongodi Valaiyal vazhanga Thunaivan irundhum Valai izhandhaal paningili
Male: Poovum vanna pottum Indha pennai neengalaamaa Kaimbpenn endra vedam Indha penmai thaangalaamaa Nyaayangalae oo. oo. Poiyaavadhaa Maayangalae oo. oo. Meiyaavadhaa oo.
Male: Vidhiyaa vidhavaiyaa Vinaiyin kodumaiyaa
Male: Kudumba vilakkai Theruvil niruthi Varuthuvadhu needhiyaa Vasantha paravai Veluthap pudavai Uduthuvadhu nermaiyaa
Male: Aduthu kedukkum Kodiya manangal Uyarathilae vaazhvadhaa Punidham niraindha Manidha uyirgal Tharaiyinilae veezhvadhaa
Male: Thaayi magamaayi Vandhu neeyae kaakka vendum Soozhi mannil saaya Kaiyil soolam thookka vendum Unai nambiyae oo. oo. Penn jenmamae Poraadudhae oo. oo. Badhil vendumae oo.
Male: Vidhiyaa vidhavaiyaa Vinaiyin kodumaiyaa Sadhiyin karangalil Ival or padhumaiyaa Enna kolam idhu oo. oo. Soga chumai Kanneerk kadhai oo.oo. Pengal nilai ooo.
Male: Vidhiyaa vidhavaiyaa Vinaiyin kodumaiyaa Sadhiyin karangalil Ival or padhumaiyaa
asuran mp3 songs download tamil lyrics
mudhalvane song lyrics
john jebaraj songs lyrics
abdul kalam song in tamil lyrics
soorarai pottru theme song lyrics
tamil christian devotional songs lyrics
devathayai kanden song lyrics
chinna sirusunga manasukkul song lyrics
verithanam song lyrics
hanuman chalisa in tamil and english pdf
lyrics song download tamil
kathai poma song lyrics
tamil christian songs with lyrics and guitar chords
hanuman chalisa tamil translation pdf
song with lyrics in tamil
veeram song lyrics
master the blaster lyrics in tamil
best tamil song lyrics in tamil
kutty pattas tamil movie download
you are my darling tamil song