Suththadhu Boomi Song Lyrics

Thalaivasal cover
Movie: Thalaivasal (1992)
Music: Bala Bharathi
Lyricists: Vairamuthu
Singers: Chandrabose

Added Date: Feb 11, 2022

ஆண்: சுத்தாது பூமி கேட்டாலே சேதி பத்தாது சாமி பாட்டாலே மீதி கனவுல மெதக்கும் வாலிப மனசு பொறுப்பா இருக்காது படிப்புல கவனம் கிளிப்புள்ள வாழ்க்க எளசுங்க மதிக்காது..
குழு: தலக்குதின்
ஆண்: சுத்தாது பூமி கேட்டாலே சேதி..

குழு: திந்தின்னாக்கு தின திந்தின்னாக்கு திந்தின்னாக்கு தின திந்தின்னாக்கு

ஆண்: கேட்டிங்க நீங்க கானா அது காத்துல விட்ட பாணா இனிக்குது மனசு தேனா அதை என்னைக்கும் மறந்திட வேணா

ஆண்: புது வழிப்பாதை கொடுத்தவன் மேதை இனிமேல் அது கீதை புது வழிப்பாதை கொடுத்தவன் மேதை இனிமேல் அது கீதை..

குழு: தளக்குதின்..

குழு: தாலேலேலேலோ தாலேலேலேலோ தாலேலேலேலோ தாலேலேலேலோ..

Male: Suthathu boomi ..kettalae saedhi Pathaathu saami.. paattaalae meedhi Kanavula medhakkum vaaliba manasu Poruppa irukkadhu Padippula kavanam kilipulla vaazhka Elasunga madhikaadhu.
Chorus: Thalakudhin
Male: Suthathu boomi kettalae saedhi

Chorus: Thinthinaakku thina thinthinaakku Thinthinaakku thina thinthinaakku

Male: Kettinga neenga gaana Adhu kaathula vitta baana Inikkudhu manasu thaenaa Adhai ennaikkum maranthida venaa Pudhu vazhipaadhai koduthavan maedhai Inimael adhu geethai Pudhu vazhipaadhai koduthavan maedhai Inimael adhu geethai.

Chorus: Thalaukkuthin Thaalaelaeloo thaalaelaeloo Thaalaelaeloo thaalaelae..

Similiar Songs

Most Searched Keywords
  • putham pudhu kaalai lyrics in tamil

  • cuckoo cuckoo dhee lyrics

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • thamirabarani song lyrics

  • kadhal sadugudu song lyrics

  • soorarai pottru tamil lyrics

  • google google song lyrics in tamil

  • sarpatta parambarai lyrics

  • rc christian songs lyrics in tamil

  • paatu paadava

  • tamil music without lyrics free download

  • tamil christian karaoke songs with lyrics

  • youtube tamil karaoke songs with lyrics

  • kanne kalaimane karaoke download

  • lyrical video tamil songs

  • karnan thattan thattan song lyrics

  • tamil thevaram songs lyrics

  • vijay and padalgal

  • puthu vellai mazhai karaoke for female singers

  • thalattuthe vaanam lyrics