Aruvi Onnu Song Lyrics

Seevalaperi Pandi cover
Movie: Seevalaperi Pandi (1994)
Music: Adithyan
Lyricists: Vairamuthu
Singers: Swarnalatha

Added Date: Feb 11, 2022

பெண்: அருவி ஒன்னு குதிக்குது வந்து பாருங்க குருவி ஒன்னு குளிக்குது கண்ண மூடுங்க பாட்டு கட்டி பாடிடும் நாட்டு கட்டை நானுங்க சேலை என்னும் கூட்டுக்குள் சேர்த்து வச்ச தேனுங்க

பெண்: அருவி ஒன்னு குதிக்குது வந்து பாருங்க குருவி ஒன்னு குளிக்குது கண்ணா மூடுங்க

பெண்: ஆண் தொடாத மேனியை மீன்கள் தொட்டு பார்க்கையில் மெல்ல மெல்ல நோகுது மேலும் கொஞ்சம் வேற்குது எனக்குள் எங்கோ எங்கோ நீர்த்துளி சென்றாடுது நிம்மதி உண்டாகுது தான சிரிச்சு தனியா குளிச்சேன் தாவணி என்னானது.

பெண்: அருவி ஒன்னு குதிக்குது வந்து பாருங்க குருவி ஒன்னு குளிக்குது கண்ணா மூடுங்க பாட்டு கட்டி பாடிடும் நாட்டு கட்டை நானுங்க சேலை என்னும் கூட்டுக்குள் சேர்த்து வச்ச தேனுங்க

பெண்: அழக தனியா ஆளனும் ஆச தீர குளிக்கணும் இன்ப வாசல் துறக்கணும் எல்லா நரம்பும் துடிக்கணும் பாசமும் நீ பார்க்கணும் பருவமும் தீரும் முன்னே பந்திக்கு பாய் போடணும் வெள்ளரி பிஞ்சுக்கு விதையே இல்ல முழுசா நீ திங்கணும்

Female: Aruvi onnu kudhikuthu Vanthu paarunga Kuruvi onnu kulikkudhu Kanna moodunga

Female: Paatu katti paadidum Natu kattai naanunga Selai ennun kootukkul Serthu vecha thaenunga

Female: Aan thodatha meniyai Meen thottu paarkaiyil Mella mella noguthu Melum konjam verkuthu

Female: Enakkul engo engo Neerthuli sendraduthu Nimmathi undaaguthu Thaana sirichu thaniya kulichen Thaavani ennanathu.

Female: Aruvi onnu kudhikuthu Vanthu paarunga Kuruvi onnu kulikkudhu Kanna moodunga

Female: Azhaga thaniya aalanum Aasai theera kulikanum Inba vaasal thurakanum Ella narambum thudikanum

Female: Paasamum nee paarkanum Paruvamum theerum munnae Panthikku paai podanum Vellari pinjukku vidhaiyae illa Muzhusaa nee thinganum

Female: Aruvi onnu kudhikuthu Vanthu paarunga Kuruvi onnu kulikkudhu Kanna moodunga

Female: Paatu katti paadidum Natu kattai naanunga Selai ennun kootukkul Serthu vecha thaenunga

Female: Aruvi onnu kudhikuthu Vanthu paarunga Kuruvi onnu kulikkudhu Kanna moodunga

Other Songs From Seevalaperi Pandi (1994)

Similiar Songs

Most Searched Keywords
  • azhage azhage saivam karaoke

  • karnan lyrics tamil

  • maraigirai full movie tamil

  • ilayaraja songs karaoke with lyrics

  • soundarya lahari lyrics in tamil

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • soorarai pottru mannurunda lyrics

  • dosai amma dosai lyrics

  • 80s tamil songs lyrics

  • kannalaga song lyrics in tamil

  • karaoke songs with lyrics in tamil

  • en kadhal solla lyrics

  • alagiya sirukki full movie

  • tamil hit songs lyrics

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • alaipayuthey karaoke with lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • teddy marandhaye

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • sarpatta song lyrics

Recommended Music Directors