Naan Yaen Pirandhen Song Lyrics

Naan Yen Pirandhen cover
Movie: Naan Yen Pirandhen (1972)
Music: Shankar Ganesh
Lyricists: Vaali
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: நான் ஏன் பிறந்தேன் நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன் என்று நாளும் பொழுதும் வாழும் வரையில் நினைத்திடு என் தோழா நினைத்து செயல்படு என் தோழா உடனே செயல்படு என் தோழா

ஆண்: குடிச்சி ஒடம்ப கெடுத்துகிட்டு வேஆ பொழுத போக்குறீங்களே இந்த நேரத்துல நாட்டுக்கு எதாவது நல்லது செய்ய கூடாதா (வசனம் )

குழு: ஹ்ம்ம் நாடாமிலா நாடு இந்த நாடு எங்களுக்கு என்ன செய்துச்சி (வசனம் )

ஆண்: நாடென்ன செய்தது நமக்கு என கேள்விகள் கேட்பது எதற்கு நீயென்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை உனக்கு நாடென்ன செய்தது நமக்கு என கேள்விகள் கேட்பது எதற்கு நீயென்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை உனக்கு

ஆண்: மலையில் பிறந்த நதியால் மக்கள் தாகம் தீர்ந்தது மரத்தில் பிறந்த கனியால் அவர் பசியும் தணிந்தது மலையில் பிறந்த நதியால் மக்கள் தாகம் தீர்ந்தது மரத்தில் பிறந்த கனியால் அவர் பசியும் தணிந்தது

பெண்: கொடியில் பிறந்த மலரால் எங்கும் வாசம் தவழ்ந்தது அன்னை மடியில் பிறந்த உன்னால் என்ன பயன்தான் விளைந்தது

ஆண்: பத்துத் திங்கள் சுமந்தாளே அவள் பெருமைப் படவேண்டும் உன்னைப் பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றப்பட வேண்டும்

ஆண்: கற்றவர் சபையில் உனக்காக தனி இடமும் தர வேண்டும் உன் கண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும் உலகம் அழ வேண்டும்

Male: Naan yen pirandhaen Naattukku nalam enna purindhaen Endru naalum pozhudhum Vaazhum varaiyil Ninaithidu en thozhaa Ninaithu seyalpadu en thozhaa Udanae seyalpadu en thozhaa

Male: Kudichi odamba keduthukkittu Veenaa pozhudha pokkareengalae Indha naerathula naattukku Edhaavadhu nalladhu seiya koodaadha (Dialogue)

Chorus: Hum naadaamilla naadu Indha naadu engalukku enna seidhuchi (Dialogue)

Male: Naadenna seidhadhu namakku Ena kaelvigal ketpadhu edharku Neeyenna seidhaai adharku Ena ninaithaal nanmai unakku Naadenna seidhadhu namakku Ena kaelvigal ketpadhu edharku Neeyenna seidhaai adharku Ena ninaithaal nanmai unakku

Male: Naan yen pirandhaen Naattukku nalam enna purindhaen Endru naalum pozhudhum Vaazhum varaiyil Ninaithidu en thozhaa Ninaithu seyalpadu en thozhaa Udanae seyalpadu en thozhaa

Male: Malaiyil pirandha nadhiyaal Makkal dhaagam theerndhadhu Marathil pirandha kaniyaal Avar pasiyum thanindhadhu Malaiyil pirandha nadhiyaal Makkal dhaagam theerndhadhu Marathil pirandha kaniyaal Avar pasiyum thanindhadhu

Female: Kodiyil pirandha malaraal Engum vaasam thavazhdhadhu Annai madiyil pirandha unnaal Enna payan thaan vilaindhadhu

Male: Naan yen pirandhaen Naattukku nalam enna purindhaen Endru naalum pozhudhum Vaazhum varaiyil Ninaithidu en thozhaa Ninaithu seyalpadu en thozhaa Udanae seyalpadu en thozhaa

Male: Pathu thingal sumandhaalae Aval perumai pada vendum Unnai pettradhanaal aval Mattravaraalae pottra pada vendum

Male: Kattravar sabaiyil unakkaaga Thani idamum thara vendum Un kannil oru thuli neer vandhaalum Ulagam azha vendum

Male: Naan yen pirandhaen Naattukku nalam enna purindhaen Endru naalum pozhudhum Vaazhum varaiyil Ninaithidu en thozhaa Ninaithu seyalpadu en thozhaa Udanae seyalpadu en thozhaa

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • malargale song lyrics

  • tamil love song lyrics for whatsapp status

  • siruthai songs lyrics

  • tamil song search by lyrics

  • mahishasura mardini lyrics in tamil

  • tamil love song lyrics

  • new tamil karaoke songs with lyrics

  • tamil song writing

  • shiva tandava stotram lyrics in tamil

  • um azhagana kangal karaoke mp3 download

  • tamil music without lyrics

  • best love lyrics tamil

  • tamil devotional songs karaoke with lyrics

  • teddy marandhaye

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • master lyrics in tamil

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • tamil karaoke download mp3

  • old tamil christian songs lyrics

  • ilaya nila karaoke download

Recommended Music Directors