Enna Petha Rasa (Male) Song Lyrics

Thalaimurai cover
Movie: Thalaimurai (1998)
Music: Ilayaraja
Lyricists: Arivumathi
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: என்னப் பெத்த ராசா என்னப் பெத்த ராசா என்னப் பெத்த ராசா எங்க கொற தீர்க்க வந்த சின்ன ரோசா மடி மீது குடி வந்த மானே குடிச்சாலும் திகட்டாத தேனே கண்ணு பட்ட மாயமும் தென்றல் பட்டு காயமும் கொஞ்சிச் சிரிக்கும் நந்தவனமே

ஆண்: என்னப் பெத்த ராசா என்னப் பெத்த ராசா எங்க கொற தீர்க்க வந்த சின்ன ரோசா

ஆண்: தாயார் தவம் இருக்க தந்தை ஒரு நோன்பிருக்க வரமா கெடச்ச என் செல்வமே அட என் தங்கமே எத்தனையோ வயிற் இருக்க ஏழை வயிற்தான் எடுத்து அம்மனா கொடுத்த என் செல்வமே

ஆண்: உன்னோட ரெண்டு கண்ணு உன்னப் பெத்த ஆத்தா எந்நாளும் அவளை எண்ணு உன்னை அவ காப்பா கண்டெடுத்த முத்தே முத்தே...ஏ... உனைச் சூடவே இரு மனம் ஏங்குது மனம் இனிக்கும் கனியே சுவையே..

ஆண்: மேல்நாடு அனுப்பி வெச்சு நல்லபடி படிக்க வெப்பேன் உன்னையே புகழ ஊர் ஏங்கணும் இந்த ஊர் ஏங்கணும் பல்லாக்கு தேரு செஞ்சு உன்னுடைய பவனி கண்டு நெஞ்செல்லாம் உருகி நான் வாழ்த்தணும்

ஆண்: பரம்பர பரம்பரையா பண்பு கொண்டு வாழு தலமொற தலமொறையா இந்த மண்ண ஆளு காத்திருக்கு காலம் அங்கே அது உனக்காகவே நீ எனக்காகவே கையில் கிடைத்த மணியே ஒளியே...

ஆண்: என்னப் பெத்த ராசா என்னப் பெத்த ராசா எங்க கொற தீர்க்க வந்த சின்ன ரோசா மடி மீது குடி வந்த மானே குடிச்சாலும் திகட்டாத தேனே கண்ணு பட்ட மாயமும் தென்றல் பட்டு காயமும் கொஞ்சிச் சிரிக்கும் நந்தவனமே

Male: Enna peththa rasa Enna peththa rasa Enna peththa rasa Enga kora theerkka vantha chinna rosa Madi meethu kudi vantha thaenae Kudichchaalum thigattaatha thaenae Kannu patta maayamum thendral pattu kaayamum Konji sirikkum nandhavanamae

Male: Enna peththa rasa Enna peththa rasa Enga kora theerkka vantha chinna rosa

Male: Thaayaar thavam irukka thanthai oru nonpirukka Varamaa kedachcha en selvamae ada en thangamae Eththanaiyo vayil irukka yaezhai vayirthaan eduththu Ammanaa koduththa en selvamae

Male: Unnoda rendu kannu unna peththa aaththaa Ennaalum avalai ennu unnai ava kaappaa Kandeduththa muththae muththae..ae.. Unai soodavae iru manam yaenguthu Manam inikkum kaniyae suvaiyae

Male: Enna peththa rasa Enna peththa rasa Enga kora theerkka vantha chinna rosa

Male: Mel nadu anuppi vechchu nallapadi padikka veppaen Unnaiyae pugazha oor yaenganum intha oor yaenganum Pallakku thaeru senju unnudaiya pavani kandu Nenjellaam urugi naan vaazhththanum

Male: Parampara paramparaiyaa panbu kondu vaazhu Thalamorai thalaimoraiyaa intha manna aalu Kaaththirukkum kaalam angae Adhu unakkaagavae nee enakkaagavae Kayil kidaiththa maniyae oliyae

Male: Enna peththa rasa Enna peththa rasa Enga kora theerkka vantha chinna rosa Madi meethu kudi vantha thaenae Kudichchaalum thigattaatha thaenae Kannu patta maayamum thendral pattu kaayamum Konji sirikkum nandhavanamae

Male: Enna peththa rasa Enna peththa rasa Enga kora theerkka vantha chinna rosa

Other Songs From Thalaimurai (1998)

Most Searched Keywords
  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • venmathi venmathiye nillu lyrics

  • tamil collection lyrics

  • marriage song lyrics in tamil

  • kuruthi aattam song lyrics

  • story lyrics in tamil

  • kanne kalaimane song lyrics

  • happy birthday song in tamil lyrics download

  • lyrics songs tamil download

  • tamil songs lyrics with karaoke

  • best tamil song lyrics

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • rakita rakita song lyrics

  • yaar azhaippadhu lyrics

  • online tamil karaoke songs with lyrics

  • new tamil karaoke songs with lyrics

  • enjoy enjami song lyrics

  • tamil movie songs lyrics

  • tamil karaoke male songs with lyrics

  • isaivarigal movie download