Dapangkuthu Paattukkoru Song Lyrics

Thalaimurai cover
Movie: Thalaimurai (1998)
Music: Ilayaraja
Lyricists: Then Mozhiyaan
Singers: Swarnalatha and Arunmozhi

Added Date: Feb 11, 2022

ஆண்: டப்பாங்குத்து பாட்டுக்கொரு சான்ஸ் இப்பக் கேளு பழசையெல்லாம் விட்டுப் புதுசா ஸ்டெப்பு ஒன்னு போடு
குழு: ஹே டாங்கு டண்டண்டா டாங்கு டண்டா டாங்கு டண்டண்டா டாங்கு டண்டா

பெண்: டப்பாங்குத்து பாட்டுக்கொரு சான்ஸ் இப்பக் கேளு பழசையெல்லாம் விட்டுப் புதுசா ஸ்டெப்பு ஒன்னு போடு

பெண்: டப்பாங்குத்து பாட்டுக்கொரு சான்ஸ் இப்பக் கேளு பழசையெல்லாம் விட்டுப் புதுசா ஸ்டெப்பு ஒன்னு போடு மத்தாளம் கித்தாளம் மெல்லத் தட்டு
ஆண்: ஹே ராக்கம்மா வெக்கட்டா நெத்திப் பொட்டு
குழு: ஒரு சட்டம் கிட்டம் இல்ல இப்போ எங்க தலைமுறை

பெண்: டப்பாங்குத்து பாட்டுக்கொரு சான்ஸ் இப்பக் கேளு...
ஆண்: பழசையெல்லாம் விட்டுப் புதுசா ஸ்டெப்பு ஒன்னு போடு

பெண்: மாமனம் இல்லாத மீட்டர் குடிப்போம் மாமா நீ பேசாதே கொட்டம் அடிப்போம்
குழு: தூங்காம ராவெல்லாம் வட்டம் அடிப்போம் செய்திக்கு இன்டர்நெட்ட தேடிப் புடிப்போம்

பெண்: தக்கு முக்கு தாளம்தான்..
குழு: பம்பம் பம்பம் பம்பம்
பெண்: தட்டித் தட்டிப் பாடுன்னா..
குழு: பம்பம் பம்பம் பம்பம்
பெண்: சிக்கி முக்கி கல்லப் போல் ஒட்டிக்கிட்டு ஆடுங்க
குழு: அட இஷ்டம் போல ஆட்டம் போடும் புதிய தலைமுறை

பெண்: டப்பாங்குத்து பாட்டுக்கொரு சான்ஸ் இப்பக் கேளு

ஆண்: டப்பாங்குத்து பாட்டுக்கொரு சான்ஸ் இப்பக் கேளு பழசையெல்லாம் விட்டுப் புதுசா ஸ்டெப்பு ஒன்னு போடு

குழு: .............

பெண்: ஆளப் புடிக்க ஒரு காக்கா புடிப்பேன்
குழு: வேல முடிஞ்சதுன்னா...
பெண்: டேக்கா கொடுப்பேன் ஆத்துல இறங்காம நீச்சல் அடிப்பேன்
குழு: அது போல ஆச வந்தா..
பெண்: கத்துக் கொடுப்பேன்

குழு: வேல வெட்டி இல்லாத...
ஆண்: பம்பம் பம்பம் பம்பம்
குழு: கூட்டம் எங்கக் கூட்டம்தான்..
ஆண்: பம்பம் பம்பம் பம்பம்
குழு: ஊரச் சுத்தும் எங்களுக்கு வேணும் இங்க சங்கம்தான் ஒரு கட்டுக்காவல் ஏதுமில்லா இளைய தலைமுறை

பெண்: டப்பாங்குத்து பாட்டுக்கொரு சான்ஸ் இப்பக் கேளு...
குழு: ஹே ஹே
பெண்: பழசையெல்லாம் விட்டுப் புதுசா ஸ்டெப்பு ஒன்னு போடு
குழு: ஹே ஹே

குழு: டப்பாங்குத்து பாட்டுக்கொரு சான்ஸ் இப்பக் கேளு...
பெண்: ஹே ஹே
குழு: பழசையெல்லாம் விட்டுப் புதுசா ஸ்டெப்பு ஒன்னு போடு

Male: Dappaankuththu paattukkoru Chance ippa kelu Pazhasaiyellaam vittu Pudhusaa step-u onnu podu
Chorus: Hae dangu dandandaa dangu dandaa Dangu dandandaa dangu dandaa

Male: Dappaankuththu paattukkoru Chance ippa kelu Pazhasaiyellaam vittu Pudhusaa step-u onnu podu

Female: Dappaankuththu paattukkoru Chance ippa kelu Pazhasaiyellaam vittu Pudhusaa step-u onnu podu Maththaalam kiththaalam mella thattu
Male: Hae rakkammaa vekkattaa neththi pottu
Chorus: Oru sattam kittam illa ippo enga thalaimurai

Female: Dappaankuththu paattukkoru Chance ippa kelu
Male: Pazhasaiyellaam vittu Pudhusaa step-u onnu podu

Female: Mamanam illaatha metter kudippom Mama nee pesaathae kottam adippom
Chorus: Thoonaama raavellaam vattam adippom Seithikku internet-ta thaedi pudippom

Female: Thakku mukku thaalaamthaan
Chorus: Pampam pampam pampam
Female: Thatti thatti paadunnaa
Chorus: Pampam pampam pampam
Female: Sikki mukki kalla pol ottikkittu aadunga
Chorus: Ada istam pola aattam podum pudhiya thalaimurai

Female: Dappaankuththu paattukkoru Chance ippa kelu

Male: Dappaankuththu paattukkoru Chance ippa kelu Pazhasaiyellaam vittu Pudhusaa step-u onnu podu

Chorus: ......

Female: Aala pudikka oru kaakkaa pudippaen
Chorus: Vela mudinjathunnaa
Female: Taekkaa koduppaen Aaththula irakkaama neechchal adippaen
Chorus: Adhu pola aasa vanthaa
Female: Kaththu koduppaen

Chorus: Vela vetti illaatha
Male: Pampam pampam pampam
Chorus: Koottam enga koottamthaan
Male: Pampam pampam pampam
Chorus: Oora suththum engalukku venum inga sangamthaan Oru kattukaaval yaedhumillaa ilaiya thalaimurai

Female: Dappaankuththu paattukkoru Chance ippa kelu
Chorus: Hae hae
Female: Pazhasaiyellaam vittu Pudhusaa step-u onnu podu
Chorus: Hae hae

Chorus: Dappaankuththu paattukkoru Chance ippa kelu
Female: Hae hae
Chorus: Pazhasaiyellaam vittu Pudhusaa step-u onnu podu
Female: Hae hae

Other Songs From Thalaimurai (1998)

Similiar Songs

Most Searched Keywords
  • putham pudhu kaalai lyrics in tamil

  • ellu vaya pookalaye lyrics download

  • soorarai pottru tamil lyrics

  • maara movie lyrics in tamil

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • anthimaalai neram karaoke

  • sarpatta movie song lyrics

  • tamil songs with lyrics in tamil

  • enjoy enjaami song lyrics

  • gaana song lyrics in tamil

  • tamil devotional songs karaoke with lyrics

  • marriage song lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for male singers

  • kannalane song lyrics in tamil

  • en iniya pon nilave lyrics

  • narumugaye song lyrics

  • tamil song lyrics

  • tamil song writing

  • tamil song english translation game

  • uyire song lyrics