Added Date: Feb 11, 2022
பெண்: வில் யூ பி தர் வென் ஐ நீட் யூ வில் யூ பி தர் வென் ஐ வாண்ட் யூ ஓ வில் யூ பி தர் ஐ கேன் பீல் யூ ஓ வில் யூ பி தர் ஐ லவ் யூ
பெண்: உன்னாலே அழகானேன் உன்னருகே பெண்ணானேன் உன்சிரிப்பில் தூளானேன் இன்றேனோ வேரானேன்
பெண்: இதுவலி இல்லா நோயோ நோயோ இதை தந்தது யார் நீயோ நீயோ
பெண்: நடந்ததை நினைப்பதே தனி நினைப்பதும் நடக்குமா இனி உன் கைவிரலில் என் கைவிரல்கள் ஒன்றாக தீண்டும்போது சாரலாகி ஹே

பெண்: ........
பெண்: என்னை தோற்றேனே ஏனோ ஏனோ உன்னை வென்றேனே நானோ நானோ
பெண்: இழப்பதும் காதலில் சுகம் தொலைகிறேன் உன்னிடம் தினம் என் யோசனையில் உன் வாசனையை நீவந்து தூவி தூவி தாவிபோகிறாய்

Female: Will you be there When i need you Will you be there When i want you Oh will you be there I can feel you Oh will you be there I love you
Female: Unnaalae azhaganen Un arugae pen aanen Un siripil thoolaanen Indraeno veraanen
Female: Idhu valiyillaa Noiyoo noiyoo Idhai thandhadhu yaar Neeyoo neeyoo
Female: Nadandhadhai ninaipadhae thani Ninaipadhum nadakkuma ini Un kai viralil en kai viralgal Ondraaga theendum podhu saaralagi Hey ....
Female: Will you be there When i need you Will you be there When i want you Oh will you be there I can feel you Oh will you be there I love you
Female: ..........
Female: Enai thotrenae Yenoo yenoo Unai vendrenae Naanoo naanoo
Female: Ilapadhum kaadhalil sugam Tholaigiren unnidam dhinam En yosaniyil. un vaasanayai Nee vandhu thoovi thoovi Thaavi pogiraai.
Female: Will you be there When i need you Will you be there When i want you Oh will you be there I can feel you Oh will you be there I love you
Female: Unnaalae azhaganen Un arugae pen aanen Ohh un siripil thoolaanen Indraeno veraanen
vijay songs lyrics
lyrics status tamil
best tamil song lyrics
tamil song lyrics in english
mudhalvan songs lyrics
story lyrics in tamil
pagal iravai kan vizhithidava song lyrics
aagasam song soorarai pottru mp3 download
anthimaalai neram karaoke
old tamil christian songs lyrics
alaipayuthey karaoke with lyrics
mangalyam song lyrics
tamil worship songs lyrics
best lyrics in tamil
pularaadha
karaoke tamil christian songs with lyrics
ovvoru pookalume song karaoke
hanuman chalisa tamil translation pdf
lyrics video tamil
cuckoo cuckoo dhee lyrics