Added Date: Feb 11, 2022
ஆண்: தண்ணி தவிக்குது தண்ணி தவிக்குது வண்ணக் கிளி அந்த தண்ணி குடத்துல தண்ணி குடிக்கணும் வண்ணக் கிளி

பெண்: நெஞ்சுக்குள்ள ஆவல் இருக்குது வீட்டுக்குள்ள காவல் இருக்குது நெஞ்சுக்குள்ள ஆவல் இருக்குது வீட்டுக்குள்ள காவல் இருக்குது
ஆண்: கன்னிக் கிளி ராத்திரிக்கு கண்ணு முழி
பெண்: ஹான்

ஆண்: தாப்பாளும் போட்டாச்சு தயக்கம் என்ன சாப்பாடு கீப்பாடு தந்தால் என்ன
பெண்: அறியாத சிறு பெண்ணை அழைப்பதென்ன யாராச்சும் பார்த்தாலே என்ன பண்ண
ஆண்: சமஞ்ச பின்னாலே சமைக்க வந்தோம் பசிக்கு நீ தானே ருசிக்கிறே
பெண்: தொலக்க வந்தவ வெளக்கு ஏத்த முடியுமா
ஆண்: அடி ஏத்தி பாரு விளக்கு எரிய மறுக்குமா
பெண்: உள்ளுக்குள்ள இச்சை இருக்குது அச்சம் இன்னும் மிச்சமிருக்குது
ஆண்: பொழுது போனா மன்மதன் மனசு மத்தளம் கொட்டுது.....

ஆண்: பேசாம கூசாம எழுந்து வாடி யார் என்ன சொன்னாலும் நான்தான் ஜோடி
பெண்: ஆத்தாளும் பாத்தாலே தெரியும் சேதி உன்னோடு சேராது ஏழ ஜாதி
ஆண்: கலந்த பின்னாலே எதுக்கு ஜாதி எனக்கு ஒரு ஜாதி பொஞ்சாதி
பெண்: இந்த தாவணி தாமர ஆவணி வரையில் பொறுக்கவா
ஆண்: அடி வெளஞ்ச கதிரு வளைந்து நிக்குது அறுக்கவா
பெண்: சாமத்திலே கண்ணு முழிக்கிறேன் கோலம் போட்டு வாசல் தெளிக்கிறேன்
ஆண்: உன்ன எண்ணி கட்டிலு மெத்தைய கட்டிப் புடிக்கிறேன்......

ஆண்: {தண்ணி தவிக்குது தண்ணி தவிக்குது வண்ணக் கிளி அந்த தண்ணி குடத்துல தண்ணி குடிக்கணும் வண்ணக் கிளி} (2)

Male: Thanni thavikudhu Thanni thavikudhu Vanna kili Andha thanni kudathula Thanni kudikanum Vanna kili

Female: Nenjukkulla aaval irukkudhu
Veetukkulla kaaval irukkudhu
Nenjukkulla aaval irukkudhu
Veetukkulla kaaval irukkudhu
Male: Kanni kili raathirikku
Kannu muzhi
Female: Aaaan
Male: Thanni thavikudhu Thanni thavikudhu Vanna kili Andha thanni kudathula Thanni kudikanum Vanna kili
Male: Thaapaalum pottachu Thayakkam enna Saapaadu keepaadu Thandhaal enna
Female: Ariyaadha siru pennai Azhaippadhenna Yaarachum paarthaalae Enna panna
Male: Samanja pinnalae Samaikka vanthom Pasikku nee thaaane Rusikkirae
Female: Tholakka vandhava
Velakka yetha mudiyumaa
Male: Adi yethi paaru
Velakku eriya marukkuma
Female: Ullukkulla ichai
Irukkuthu
Acham innum micham irukkuthu
Male: Pozhuthu ponaa
Manmadhan manasu
Mathalam kottudhu
Male: Thanni thavikudhu Thanni thavikudhu Vanna kili Andha thanni kudathula Thanni kudikanum Vanna kili
Female: Nenjukkulla aaval irukkudhu
Veetukkulla kaaval irukkudhu
Nenjukkulla aaval irukkudhu
Veetukkulla kaaval irukkudhu
Male: Kanni kili raathirikku
Kannu muzhi
Male: Pesaama koosaama Elunthu vaadi Yaar enna sonnaalum Naan thaan jodi
Female: Aathaalum paarthaalae Theriyum saedhi Unnodu seraathu Ezhai jaadhi
Male: Kalantha pinnaalae Ethukku jaadhi Enakku oru jaadhi Ponjaadhii.
Female: Indha thaavani thaamara
Aavani varaiyil porukkava
Male: Adi velanja kathiru
Valanju nikkuthu arukkava
Female: Saamathila kannu
Muzhikkiren
Kolam pottu vaasal thelikkiren
Male: Unna enni kattilu methaiya
Katti pudikkiren
Male: Thanni thavikudhu Thanni thavikudhu Vanna kili Andha thanni kudathula Thanni kudikanum Vanna kili
Female: Nenjukkulla aaval irukkudhu
Veetukkulla kaaval irukkudhu
Nenjukkulla aaval irukkudhu
Veetukkulla kaaval irukkudhu
Male: Kanni kili raathirikku
Kannu muzhi
Male: Thanni thavikudhu Thanni thavikudhu Vanna kili Andha thanni kudathula Thanni kudikanum Vanna kili
Male: Thanni thavikudhu Thanni thavikudhu Vanna kili Andha thanni kudathula Thanni kudikanum Vanna kili
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
azhagu song lyrics
ore oru vaanam
bahubali 2 tamil paadal
usure soorarai pottru lyrics
lyrics of google google song from thuppakki
marudhani lyrics
ka pae ranasingam lyrics
tamil female karaoke songs with lyrics
butta bomma song in tamil lyrics download mp3
orasaadha song lyrics
vinayagar songs lyrics
kannamma song lyrics in tamil
ennavale adi ennavale karaoke
master vaathi raid
i songs lyrics in tamil
chellamma song lyrics download
putham pudhu kaalai movie songs lyrics
oru yaagam
online tamil karaoke songs with lyrics