Vaigai Nadhi Karai Song Lyrics

Nilave Mugam Kaattu cover
Movie: Nilave Mugam Kaattu (1999)
Music: Ilayaraja
Lyricists: Vasan
Singers: Hariharan

Added Date: Feb 11, 2022

ஆண்: { வைகை நதி கரை சின்ன மணிக்குயிலே வாடி நிற்பதென்ன சொல்லடி பொன் மயிலே } (2)

ஆண்: கண்கள் கலங்காதே நெஞ்சம் மயங்காதே இங்கே உறவுண்டு என்றும் மறக்காதே ஏழை எளியோரை தான் பூமி தாங்காதா

ஆண்: வைகை நதி கரை சின்ன மணிக்குயிலே வாடி நிற்பதென்ன சொல்லடி பொன் மயிலே

ஆண்: துன்ப மழை தன்னை தாங்கும் சிறு குடை நான் ஆவேன் வேனில் அனல் தன்னில் தாகம் தனித்திடும் நீர் ஆவேன் போகும் வழி எங்கும் உன்னை தொடர்ந்திடும் காற்றாவேன் சோகம் வருகையில் துன்பம் துடைத்திடும் பாட்டாவேன்

ஆண்: ஏன் இந்த வாழ்க்கை என்று ஏங்குகின்ற ஏழை இங்கு ஓர் கோடி யாருக்கிங்கே சோகம் இல்லை யார் மனதில் பாரம் இல்லை யம்மாடி நல்ல நாட்கள் நமக்கிருக்கு அந்த நம்பிக்கைதான் வந்து விட்டால் சோகம் இல்லை

ஆண்: வைகை நதி கரை சின்ன மணிக்குயிலே வாடி நிற்பதென்ன சொல்லடி பொன் மயிலே

ஆண்: நெஞ்சம் கனத்திடும் என்ன சுமைகளை தாங்காதே இந்த உலகத்தை பார்க்க வேண்டும் என்று ஏங்காதே கற்பனை கோட்டைகள் கட்டும் பேச்சுக்களை காதில் வாங்காதே ஓட்டை குடிசையில் இன்பம் இல்லை என எண்ணாதே

ஆண்: ஏழைக்கொரு ஏழை துணை எவ்வுயிர்க்கும் தெய்வம் துணை பொன் மானே நெஞ்சில் ஒரு வஞ்சம் இல்லை நேசத்திற்கு பஞ்சம் இல்லை விண்மீனே நல்ல வாழ்க்கை வந்து தீரும் வரவில்லை என்றால் தெய்வங்கள் தான் பொய் அடியோ

ஆண்: வைகை நதி கரை சின்ன மணிக்குயிலே யேஹே யேயே வாடி நிற்பதென்ன சொல்லடி பொன் மயிலே

Male: {Vaigai nadhi karai Chinna manikuyilae Vaadi nirpadhenna Solladi pon mayilae} (2)

Male: Kangal kalangaadhae Nenjam mayangaadhae Inghae uravundu Endrum marakaadhae Ezhai eliyorai thaan Bhoomi thaangaadhaa

Male: Vaigai nadhi karai Chinna manikuyilae Vaadi nirpadhenna Solladi pon mayilae

Male: Thunba mazhai thannai thaangum siru kudai Naan aaven Venil anal thannil thaagham thanithidum Neer aaven Poghum vazhi enghum unnai thodarndhidum Kaatraaven Sogham varugayil thunbam thudaithidum Paattaaven

Male: Yen indha vaazhkai endru Yengugindra ezhai inghu orr kodi Yaarukinghae sogham illai Yaar manadhil bhaaram illai yammaadi Nalla naatkkal namakirukku Andha nambikkaithaan vandhu vittaal Sogham illai..

Male: Vaigai nadhi karai Chinna manikuyilae Vaadi nirpadhenna Solladi pon mayilae

Male: Nenjam ganathidum Enna sumaigalai thaangaadhae Indha ulagathai paarka vendum Endru yengaadhae Karpanai kottaigal kattum pechukalai Kaadhil vaanghaadhae Ottai kudisayil inbam illai Ena ennaadhae

Male: Ezhaikoru ezhai thunai Evvuyirkkum deivam thunai pon maanae Nenjil oru vanjam illai Nesathirku panjam illai vinmeenae Nalla vaazhkai vandhu theerum Varavillai endraal deivangal thaan Poi adiyo .

Male: Vaigai nadhi karai Chinna manikuyilae.yeheah..yehyeah.. Vaadi nirpadhenna Solladi pon mayilae

Other Songs From Nilave Mugam Kaattu (1999)

Similiar Songs

Most Searched Keywords
  • ben 10 tamil song lyrics

  • sarpatta parambarai songs lyrics

  • soorarai pottru lyrics tamil

  • narumugaye song lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • na muthukumar lyrics

  • putham pudhu kaalai tamil lyrics

  • lyrics songs tamil download

  • enjoy en jaami cuckoo

  • tamil karaoke for female singers

  • bigil song lyrics

  • nee kidaithai lyrics

  • karnan lyrics tamil

  • kadhal song lyrics

  • tamil collection lyrics

  • oru yaagam

  • raja raja cholan lyrics in tamil

  • kadhal valarthen karaoke

  • kutty pattas full movie tamil

  • ovvoru pookalume karaoke