Added Date: Feb 11, 2022
பெண்: ஆசை நெஞ்சே நீ பாடு அண்ணன் வந்தான் தாய் வீடு.
பெண்: அம்மம்மா என்னனவோ கனவு என் விழியில் உன் கனவே இந்நாள் வரையில் அம்மம்மா என்னனவோ கனவு என் விழியில் உன் கனவே இந்நாள் வரையில்

பெண்: {கனியாய் கனிந்தாய் வண்ணவிழி மாது கனவுகள் நனவாய் காணும் போது மணநாள் வரலாம் மாலை கொண்..டாட என்னை நீ வாழ்த்தி காவியம் பாட} (2)
பெண்: கண்ணுக்குள் என்னனவோ வண்ணங்கள் என் விழியில் உன் கனவே இந்நாள் வரையில் அம்மம்மா என்னனவோ கனவு என் விழியில் உன் கனவே இந்நாள் வரையில்
பெண்: ஆசை நெஞ்சே நீ பாடு அண்ணன் வந்தான்.. தாய் வீடு..
பெண்: {பாசம் என்றொரு நூலிழை கொண்டு தொடுத்தேனே அன்பு மாலையை இன்று நெடுநாள் வரைக்கும் நினைவில் மணக்கும் நினைத்தது போலே எதுவும் நடக்கும்} (2)
பெண்: நெஞ்சுக்குள் என்னென்னவோ எண்ணங்கள் என் விழியில் உன் கனவே இந்நாள் வரையில்
பெண்: ஆசை நெஞ்சே நீ பாடு.... அண்ணன் வந்தான்.. தாய் வீடு..

Female: Aasai nenje nee paadu Annan vandhaan thaai veedu
Female: Ammamma ennannavo kanavu En vizhiyil un kanavae innaal varayil Ammamma ennannavo kanavu En vizhiyil un kanavae innaal varayil
Female: Aasai nenje nee paadu Annan vandhaan thaai veedu
Female: {Kaniyaai kanindhaal Vannavizhi maadhu Kanavugal nanavaai Kaanum bodhu Mananaal varalaam Maalai kondaada Enai nee vaazhthi Kaaviyam paada} (2)
Female: Kannukkul ennananavo vannangal En vizhiyil un kanavae innaal varayil Ammamma ennannavo kanavu En vizhiyil un kanavae innaal varayil
Female: Aasai nenje nee paadu Annan vandhaan thaai veedu
Female: {Paasam endroru Noolizhai kondu Thoduthenae anbu Maalaiyai indru Nedu naal varaikkum Ninaivil manakkum Ninaithadhu polae Ethuvum nadakkum} (2)
Female: Nenjukkul ennannavo ennangal En vizhiyil un kanave innaal varayil
Female: Aasai nenje nee paadu Annan vandhaan thaai veedu
tamil paadal music
mgr padal varigal
karaoke tamil christian songs with lyrics
soorarai pottru tamil lyrics
karnan lyrics
devathayai kanden song lyrics
tamil song search by lyrics
tamil lyrics video download
google song lyrics in tamil
azhage azhage saivam karaoke
ilaya nila karaoke download
vijay songs lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
kutty story song lyrics
amman kavasam lyrics in tamil pdf
dingiri dingale karaoke
mahabharatham song lyrics in tamil
master vijay ringtone lyrics
kadhal valarthen karaoke
alaipayuthey songs lyrics