Added Date: Feb 11, 2022
பெண்: ஒருத்தி மகனாய்ப் பிறந்தவனாம் உருவில் அழகாய் வளர்ந்தவனாம் ஒருத்தி மனதில் நிறைந்தவனாம் உயிரில் உயிராய்க் கலந்தவனாம்

பெண்: உலகத்தின் ரகசியம் அறிந்தவனாம் உள்ளத்தின் கதைகள் தெரிந்தவனாம் உலகத்தின் ரகசியம் அறிந்தவனாம் உள்ளத்தின் கதைகள் தெரிந்தவனாம் பழகும் விதமும் புரிந்தவனாம் பார்க்கும் பார்வையில் தெளிந்தவனாம் பழகும் விதமும் புரிந்தவனாம் பார்க்கும் பார்வையில் தெளிந்தவனாம் ஹோ ஹோ ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்

பெண்: இளையவள் முகத்தைப் பார்த்தானாம் இதயத்தை அவளிடம் கொடுத்தானாம் இளையவள் முகத்தைப் பார்த்தானாம் இதயத்தை அவளிடம் கொடுத்தானாம் அழகியை அருகில் அழைத்தானாம் ஆசையில் அவளை அணைத்தானாம் அழகியை அருகில் அழைத்தானாம் ஆசையில் அவளை அணைத்தானாம் ஆஅ ஓஒ ஓஒ ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
பெண்: சாத்திரம் சரித்திரம் படித்தவனாம் தவறு செய்பவரைப் பிடிப்பவனாம் ராத்திரி பகலாய் அலைவானாம் ரகசிய போலீஸ் சேவகனாம்

Female: Oruthi maganaai pirandhavanaam Uruvil azhagaai valarndhavanaam Oruthi mandhil niraindhavanaam Uyiril uyiraai kalandhavanaam

Female: Ulagathin ragasiyam arindhavanaam Ullathin kadhaigal therindhavanaam Ulagathin ragasiyam arindhavanaam Ullathin kadhaigal therindhavanaam Pazhagum vidhamum purindhavanaam Paarkkum paarvaiyil theilindhavanaam Pazhaghum vidhamum purindhavanaam Paarkkum paarvaiyil theilindhavanaam Hoo hooo hmm mm mm mm
Female: Oruthi maganaai pirandhavanaam Uruvil azhagaai valarndhavanaam Oruthi mandhil niraindhavanaam Uyiril uyiraai kalandhavanaam
Female: Ilaiyaval mugathai paarthaanaam Idhayathai avalidam koduthaanaam Ilaiyaval mugathai paarthaanaam Idhayathai avalidam koduthaanaam Azhagiyai aruginil azhaithaanaam Aasaiyil avalai anaithaanaam Azhagiyai aruginil azhaithaanaam Aasaiyil avalai anaithaanaam Hoo hooo hmm mm mm mm
Female: Saathiram sarithiram padithavanaam Thavaru seibavarai pidippavanaam Raathiri pagalaai alaivaanaam Ragasiya police saevaganaam
Female: Oruthi maganaai pirandhavanaam Uruvil azhagaai valarndhavanaam Oruthi mandhil niraindhavanaam Uyiril uyiraai kalandhavanaam
kadhal mattum purivathillai song lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
happy birthday song lyrics in tamil
top 100 worship songs lyrics tamil
teddy en iniya thanimaye
jayam movie songs lyrics in tamil
tamil love song lyrics
nee kidaithai lyrics
one side love song lyrics in tamil
tamil songs english translation
tamil song meaning
mgr padal varigal
nadu kaatil thanimai song lyrics download
aagasam song soorarai pottru download
kalvare song lyrics in tamil
kinemaster lyrics download tamil
sarpatta lyrics
unna nenachu lyrics
cuckoo cuckoo lyrics dhee
7m arivu song lyrics