Thiruvizha Song Lyrics

Vennila Kabaddi Kuzhu 2 cover
Movie: Vennila Kabaddi Kuzhu 2 (2019)
Music: V. Selvaganesh
Lyricists: Kabilan
Singers: Anirudh Ravichander and Kalpana

Added Date: Feb 11, 2022

ஆண்: ரிப்பனா தாவணியா சுப்பம்மா கட்டிருக்கா பித்தல சொம்பதான் வெலக்கி வச்சிருக்கா

ஆண்: ..........

ஆண்: பப்புன ராஜாவா கப்புன்னு மாத்திபுட்ட கிக்குல கிட்டபோனா வக்கில கூட்டிவந்தா

பெண்: ஏ கன்னகள முட்டவா கண்ணமூடி கிட்டவா முந்தானையில் ஒன்ன நான் மூட்ட கட்டவா

ஆண்: மந்திரிச்ச வேப்பல மாமூல் தரேன் மாப்புள வட்டநிலா போல நீ வாடி தோப்புல

பெண்: குத்தாலத்துல கும்மா வெடகோழி கூவுது சும்மா தந்தேனே ஒரு உம்மா அதுல உடஞ்சி போச்சுடி கம்மா

ஆண்: குத்தாலத்துல கும்மா வெடகோழி கூவுது சும்மா தந்தாளே ஒரு உம்மா அதுல உடஞ்சி போச்சுடி கம்மா

ஆண்: ஏ கண்ணாடி சேலைகட்டி கன்னுக்குட்டி மல்லுகட்டி எடக்கு பண்ணுது ஆள மடக்க பாக்குது

ஆண்: கில்லாடி சின்னக்குட்டி கண்ணு ரெண்டும் வத்தி பெட்டி கொளுத்த பாக்குது என்ன வெளுத்து வாங்குது

குழு: தலைமேல் கர கர ஆட்டம் நடத்துற இடுப்பில் இவனத்தான் குழந்தைய தூக்கடி அடி அடி அடி அடி அடி அடி யெஹ்..

ஆண்: ஆஅ..ஆஅ...ஆஅ...

பெண்: மச்சானின் கண்ணு ரெண்டும் மாவட்டும் கல்லபோல என்னை சுத்துது என் கண்ண குத்துது

பெண்: ஆள் இல்லா பாறை மேல வாலாட்டும் கொரங்கபோல பல்லகாட்டுதே ரெண்டு பழத்த கேக்குது

பெண்: கிறுக்கு புடிச்சியே ஏண்டா அலையுற இருக்கு உனக்குத்தான் இரவினில் இலவசம் அடடா அடடா அடடா யெஹ்..

ஆண்: குத்தாலத்துல கும்மா வெடகோழி கூவுது
பெண்: ஹா
ஆண்: சும்மா
ஆண்: தந்தாளே ஒரு உம்மா அதுல உடஞ்சி போச்சுடி கமா கம்மா

Male: Ribbon-ah dhavaniya Subbamma kattirukka Pithala sombadhan Velakki vechirukka

Male: {Pepe pepe dhum dhum dhum dhum Pepe pepe dhum dhum dhum dhum Pepe pepe dhum dhum dhum dhum Pepe dhum dhum} (2)

Male: Ribbon-ah dhavaniya Subbamma kattirukka Pithala sombadhan Velakki vechirukka

Male: Papbuna rajaava Gappunnu maathiputta Kikkula kittapona Vakkila koottivandha

Female: Ae kannangala muttava Kannamoodi kittava Munthanaiyil onna naa Mootta kattava

Male: Mandharicha veppala Mamool tharen maappula Vattanila pola nee Vadi thoppula

Female: Kuthaalathula kumma Vedakozhi koovudhu summa Thandhenae oru umma Adhula udanchi pochudi kamma

Male: Kuthaalathula kumma Vedakozhi koovudhu summa Thandhaalae oru umma Adhula udanchi pochudi kamma

Male: Ae kannadi selakatti Kannukutti mallukatti Edakku pannudhu Aala madakka pakkudhu

Male: Killadi chinnakutti Kannu rendum vaththi petti Kolutha pakkudhu Enna veluthu vanguthu

Chorus: Thalaimel kara kara Aattam nadathura Eduppil ivanathan Kulandhaya thukkadi Adi adi adi adi adi adi yehh.

Female: Kuthaalathula kumma Vedakozhi koovudhu summa Thandhenae oru umma Adhula udanchi pochudi kamma

Male: Kuthaalathula kumma Vedakozhi koovudhu summa Thandhaalae oru umma Adhula udanchi pochudi kamma

Male: Aaa..aaa...aaa..

Female: Machaanin kannu rendum Maavattum kallupola Ennai suthudhu Enn kanna kuthudhu

Female: Aal illaa paarai mela Vaalattum korangapola Pallakaatudhae Rendu pazhatha kekkudhu

Female: Kirukku pudichiyae Yenda alaiyura Irukku unnakudhaan Iravinil illavasam Adada adada adada yehh.

Male: Kuthaalathula kumma Vedakozhi koovudhu
Female: Haa
Male: Summa
Male: Thandhaalae oru umma Adhula udanchi pochudi kama kamma

Male: Kuthaalathula kumma Vedakozhi koovudhu summa Thandhaalae oru umma Adhula udanchi pochudi kamma

Other Songs From Vennila Kabaddi Kuzhu 2 (2019)

Similiar Songs

Most Searched Keywords
  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • tamil karaoke songs with lyrics for female singers

  • love lyrics tamil

  • jayam movie songs lyrics in tamil

  • tamil worship songs lyrics

  • rakita rakita song lyrics

  • 7m arivu song lyrics

  • tamil christmas songs lyrics

  • 3 movie songs lyrics tamil

  • tamil song lyrics in english translation

  • ganpati bappa morya lyrics in tamil

  • tamil new songs lyrics in english

  • yaar alaipathu song lyrics

  • maara song tamil lyrics

  • kannathil muthamittal song lyrics free download

  • tamil song lyrics 2020

  • maate vinadhuga lyrics in tamil

  • mahishasura mardini lyrics in tamil

  • cuckoo lyrics dhee

  • oru manam song karaoke