Added Date: Feb 11, 2022
பெண்: நீ..மயக்குற மடக்குற கடத்துற நான்...ஒடையுறேன் நொடியில மடியுறேன் சரவெடியா நானும் உன்னால பீசாகுறேன் அதிரடியா நீயும் முன்னால மாசாகுறேன்
பெண்: திக்கவச்சி என் ஸ்பாட்டுகுள்ளர வெயிட் ஆகுற நிக்கவச்சி என் ஹார்ட்டில் நீ வந்து சீட் ஆகுற
பெண்: பப்பபபார பாக்காத தத்தத்தார தாக்காத பார்வை என்னை கொத்தி போகுது பிப்பீ டும்டும் ஊதாம பம்பரம்பம் பாடாம உன்னை சுத்தி நெஞ்சு ஓடுது
பெண்: ஓஒ...உன் கருப்பு வெள்ளை கண்ணாலதான் ஓஒ...நீ காட்டிப்போற ரங்கோலிதான் ஓஒ...நீ பாத்ததால தொலைஞ்சேனடா ஓஒ...நீ பாக்கனுன்னு அலைஞ்சேனடா
பெண்: நீ தொட்ட நொடி மட்டும் நகராம நீள மனசிப்ப தித்திக்குது அலங்காரம் இல்லாம அழகாகி போறேன் அச்சம் மெல்ல கூச்சமாகுது
பெண்: ஓஒ..சத்தங்கள் இல்ல என் பேச்சுல ஓஒ...யுத்தங்கள் பாய என் மூச்சுல ஓஒ..அர்த்தங்கள் இல்ல என் போக்குல ஓஒ...ஆராய்ஞ்சு பாக்க ஆசை இல்ல
பெண்: உன்னோட நெனைப்பிங்க மரங்கொத்தி போல உசுருக்குள் தொளை போடுதே யாரோடும் தோக்காத என் பெண்மைகூட உன்னை பாத்து தோக்க துடிக்குதே
பெண்: பப்பபபார பாக்காத தத்தத்தாரா தாக்காத பார்வை என்னை கொத்தி போகுது பிப்பீ டும்டும் ஊதாம பம்பரம்பம் பாடாம உன்னை சுத்தி நெஞ்சு ஓடுது
பெண்: நன்னா நான நானானா நான நான நானானா நான நான நான நான னா நன்னா நான நானானா நான நான நானானா நான நான நான நான னா

Female: Nee.mayakkura Madakkura kadathura Naan.odayuren Nodiyila madiyuren Saravediya naanum Unnaala peesaaguren Athiradiya neeyum Munnaala maasaagura
Female: Thikkavachi en spot-u Kullara weight aagura Nikkavachi en heart-il Nee vanthu seat aagura
Female: Pappappaara paakkaatha Thathaththaara thaakkaatha Paarvai ennai koththi poguthu Pippee dumdum oodhama Pamparampam paadaama Unnai suththi nenju ooduthu
Female: Ooo.un karuppu vellai Kannalathaan Ooo.nee kaattippora rangolithaan Ooo.nee paathathaala tholanjenada Ooo.nee paakkanunnu alanjenada
Female: Nee thotta nodi mattum Nagaraama neela Manasippa thiththikkuthu Alangaaram illaama Azhagaagi poren Achcham mella koochamaaguthu
Female: Ooo.sathangal illa En pechula Ooo.yuthangal paaya en moochula Ooo.arthangal illa en pokkula Ooo.aaraanju paakka aasai illa
Female: Unnoda nenappinga Marankothi pola Usurukkul thola poduthae Yaarodum thokkaatha En penmai kooda Unnai paathu thokka thudikkuthae
Female: Pappappaara paakkaatha Thathaththaara thaakkaatha Paarvai ennai koththi poguthu Pippee dumdum oodhama Pamparampam paadaama Unnai suththi nenju ooduthu
Female: Nanna naana naanaanaa Naana naana naanaanaaa Naana naana naana naana naaa Nanna naana naanaanaa Naana naana naanaanaaa Naana naana naana naana naaa
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
rc christian songs lyrics in tamil
mg ramachandran tamil padal
ithuvum kadanthu pogum song download
sarpatta parambarai songs list
google google song lyrics in tamil
kadhal mattum purivathillai song lyrics
sarpatta parambarai songs lyrics
bahubali 2 tamil paadal
putham pudhu kaalai movie songs lyrics
tamil gana lyrics
google google vijay song lyrics
mgr padal varigal
tamil karaoke mp3 songs with lyrics free download
maruvarthai pesathe song lyrics
tamil song lyrics in english
indru netru naalai song lyrics
sarpatta parambarai dialogue lyrics
sarpatta lyrics
online tamil karaoke songs with lyrics