Added Date: Feb 11, 2022
ஆண்: எழுவாய் டாணா வருவாய் தானா தனக்குள் தானா.. பொறி தூவிட்டானா
ஆண்: விழுவாய் டாணா விதையாய் தானா உடைக்காமல் தடை தானா உடையாது டாணா
ஆண்: சுத்தி பின்னால் யார் வந்து ஏதேதோ சொன்னாலும் கேக்காத தூரத்தை நீ தாண்டனும் பத்தி எறியாம நின்னாலே சூரியன் வீண் தானே அணையாம நீ ஓடனும்..
ஆண்: நீ பாய்ந்திடு டாணா
குழு: ஹேய்
ஆண்: எல்லை தாண்டிடு தானா தயங்கி நிக்குற வரையும் எல்லாமே தூரம்தான்
ஆண்: நீ மோதிடு டாணா
குழு: ஹேய்
ஆண்: மதகு திறந்திடும் தானா ஒதுங்கி நிக்குற வரையும்
குழு: ஹேய்
ஆண்: எல்லாமே பாரம்தான்
குழு: ஹோஓ....... {டாணா டாணா டாணா டாணா டாணா டாணா... டாணா டாணா...} (2)
ஆண்கள்: போகமலே முன்னேறாமலே உன் தூரங்கள் எப்போதும் தீராதடா.. உன்னை கொஞ்சம் நீ தீட்டமலே உன் வேகங்கள் ஏறாதடா...
ஆண்கள்: விதைகளை புரட்டி எங்கே எறிந்தாலும் மண் மீது முளைக்குமடா... சதைகளை திரட்டி யுத்தம் ஒன்று நடத்து டாணா தானா... உறவாகும் சரித்திரம்
ஆண்: நீ பாய்ந்திடு டாணா எல்லை தாண்டிடு தானா தயங்கி நிக்குற வரையும் எல்லாமே தூரம்தான்
ஆண்: நீ மோதிடு டாணா மதகு திறந்திடும் தானா ஒதுங்கி நிக்குற வரையும் எல்லாமே பாரம்தான்
ஆண்: ஒன்ன நீயும் நம்பனும்டா சந்தேகம் எப்போதும் வேணா நண்பா காயங்கள்தான் போகும் வரும் கை மேல நேரம் வரும்
குழு: ஹேய்... உள்ளுக்குள்ள தயக்கம் உன்ன தோண்டி புதைக்கும் தில்லா நீ எதிர்த்து நில்லு கொஞ்சம் கொஞ்சம் சருக்கும் எட்டு வச்சா தொறக்கும் உம் பேச்சு உலகத்த நின்னு சுத்த வைக்கும்

குழு: {டாணா டாணா டாணா டாணா டாணா டாணா... டாணா டாணா...} (2)

Male: Ezhuvaai thaana Varuvaai thaana Thanakull thaana. Pori thoovittaanaa
Male: Vizhuvaai thaana Vidhaiyai thaana Udaikkaamal thadai thaana Udaiyadhu thaana
Male: Suthi pinnaal yaar vandhu Yedhedho sonnaalum Kekadha thoorathai Nee thaandanum Pathi eriyama ninnalae Suriyan veen thaanae Anaiyaama nee odanum.
Male: Nee paainthidu taana..
Chorus: Hey
Male: Ellai thaandidu thaana
Thayangi nikkura varaiyum
Ellaamae dhooramdhaan
Male: Nee modhidu taana
Chorus: Hey
Male: Madhagu thirandhidum thaana
Odhungi nikkura varaiyum
Chorus: Hey
Male: Ellamae baaram thaan
Chorus: Hoooooooo {Taana taana Taana taana Taana taana. Taana taana.} (2)
Males: Pogamalae Munneraamalae Un dhoorangal Eppothum theeradhada. Unnai konjam Nee theettamalae Un vegangal yeradhada.
Males: Vidhaigalai puratti Engae erindhalum Mann meedhu mulikumadaa. Sadhaigalai thiratti Yudham ondru nadathu Taana thaana. Uruvagum sarithiram
Male: Nee paainthidu taana.. Ellai thaandidu thaana Thayangi nikkura varaiyum Ellaamae dhooramdhaan
Male: Nee modhidu taana Madhagu thirandhidum thaana Odhungi nikkura varaiyum Ellamae baaram thaan
Male: Onna neeyum Nambanumda Sandhaegam eppodhum Venaa nanbaa Kayangaldhaan pogum varum Kai mela neram varum.
Chorus: Hey Ullukulla thayakkam Unna thondi pudhaikum Dhilla nee ethirdhu nillu Konjam konjam sarukkum Ettu vacha thorakkum Um pechu ulagatha Ninnu sutha vaikum
Male: Nee paainthidu taana.. Ellai thaandidu thaana Thayangi nikkura varaiyum Ellaamae dhooramdhaan
Male: Nee modhidu taana Madhagu thirandhidum thaana Odhungi nikkura varaiyum Ellamae baaram thaan
Chorus: {Taana taana Taana taana Taana taana. Taana taana.} (2)
maraigirai movie
master tamilpaa
chinna sirusunga manasukkul song lyrics
yaar alaipathu lyrics
vennilave vennilave song lyrics
tik tok tamil song lyrics
tamil songs lyrics download for mobile
movie songs lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics in tamil
vinayagar songs lyrics
google google tamil song lyrics in english
tamil paadal music
google song lyrics in tamil
tamil album song lyrics in english
um azhagana kangal hephzibah renjith mp3 download
ben 10 tamil song lyrics
whatsapp status lyrics tamil
nagoor hanifa songs lyrics free download
pagal iravai kan vizhithidava song lyrics
aarariraro song lyrics