Added Date: Feb 11, 2022
ஆண்: ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா
குழு: ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா
ஆண்: இருமுடி தாங்கிய தலையொரு கோடி கோடியுமே உனைத்தேடி அருள் பெற திருத்தலம் வந்தோம் பாடி
குழு: இருமுடி தாங்கிய தலையொரு கோடி கோடியுமே உனைத்தேடி அருள் பெற திருத்தலம் வந்தோம் பாடி
ஆண்: எரிமேலி தன்னில் ஒரு பேட்டை துள்ளி ஒரு மக்கள் போல் வந்தோம் ஐயப்பா
குழு: ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
குழு: {ஐயப்ப திந்தகதோம் தையதோம் ஸ்வாமி திந்தகதோம் ஐயப்ப திந்தகதோம் தையதோம் ஸ்வாமி திந்தகதோம்} (7) ஐயப்ப திந்தகதோம் தையதோம் ஸ்வாமி திந்தகதோம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா..சரணம் ஐயப்பா..

ஆண்: அழுதை எனும் நதிதனில் தலை மூழ்கி அங்கிருந்திரண்டு கல் எடுத்து அதை அந்தக் கல்லிடும் குன்றினில் விடுத்து
குழு: அழுதை எனும் நதிதனில் தலை மூழ்கி அங்கிருந்திரண்டு கல் எடுத்து அதை அந்தக் கல்லிடும் குன்றினில் விடுத்து
ஆண்: கரிமலை ஏறி ஹரிஹரப் பாடி வந்தோம் ஆனந்தம் தொடுத்து
குழு: கரிமலை ஏறி ஹரிஹரப் பாடி வந்தோம் ஆனந்தம் தொடுத்து

ஆண்: பம்பையில் குடிலிட்டு பஜனைகள் பாடி பக்தியுடன் உணவருந்தி அங்கொரு பம்பா விளக்கினை நகர்த்தி
குழு: பம்பையில் குடிலிட்டு பஜனைகள் பாடி பக்தியுடன் உணவருந்தி அங்கொரு பம்பா விளக்கினை நகர்த்தி
ஆண்: சபரி பீடம் கண்டு சரங்குத்தி ஆடிட ஒரு தாயின் மைந்தர்கள் வந்தோம்
குழு: சபரி பீடம் கண்டு சரங்குத்தி ஆடிட ஒரு தாயின் மைந்தர்கள் வந்தோம்

ஆண்: தை முதல் தேதி திருப்பொங்கல் நாளில் ஸ்வாமி நின் வாசலைத் தேடி உனதொரு பெருமையில் மாந்தர்கள் ஆடி
குழு: தை முதல் தேதி திருப்பொங்கல் நாளில் ஸ்வாமி நின் வாசலைத் தேடி உனதொரு பெருமையில் மாந்தர்கள் ஆடி
ஆண்: பதினெட்டுப் படிக்கண்டு கோவிலில் சென்று பரவசமானவர் கோடி
குழு: பதினெட்டுப் படிக்கண்டு கோவிலில் சென்று பரவசமானவர் கோடி

ஆண்: ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா
குழு: ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா
ஆண்: ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா
குழு: ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா
ஆண்: ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா
குழு: ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா
ஆண்: அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா
குழு: அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா ஸ்வாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
ஆண்: ஸ்வாமியே
குழு: ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா
ஆண்: சரணம் ஐயப்பா
குழு: ஸ்வாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
ஆண்: ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா
குழு: ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா
ஆண்: சரணம் ஐயப்பா
குழு: ஸ்வாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
ஆண்: சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா

Male: Swaami saranam saranam en aiyappaa Swaami illaathoru saranam illaiyappaa Harihara sudhanae arulga en aiyappaa Adaikkalam neeyindri vaerumillaiyappaa
Chorus: Swaami saranam saranam en aiyappaa Swaami illaathoru saranam illaiyappaa Harihara sudhanae arulga en aiyappaa Adaikkalam neeyindri vaerumillaiyappaa
Male: Irumudi thaangiyae thalaiyoru kodi Kodiyumae unnai thaedi Arulpera thirutthalam vanthom naadi
Chorus: Irumudi thaangiyae thalaiyoru kodi Kodiyumae unnai thaedi Arulpera thirutthalam vanthom naadi
Male: Yerumaeli thannil oru pettai thulli Oru makkal pol vandhom aiyyappa
Chorus: Yerumaeli thannil oru pettai thulli Oru makkal pol vandhom aiyyappa
Chorus: Aiyappaa swaami aiyappaa Aiyappaa swaami aiyappaa
Chorus: {Aiyappa thindhagathom thaiyathom Swaami thindhagathom Swaami thindhagathom thaiyathom Aiyappa thindhagathom } (7) Aiyappa thindhagathom thaiyathom Swaami thindhagathom Swamiyae saranam aiyappa..saranam aiyappa
Chorus: Swaami saranam saranam en aiyappaa Swaami illaathoru saranam illaiyappaa Harihara sudhanae arulga en aiyappaa Adaikkalam neeyindri vaerumillaiyappaa
Male: Azhudhai enum nadhithanil Thalai moozhgi Angirundhirandu kal eduthu adhai andha Kallidum kundrinil viduthu
Chorus: Azhudhai enum nadhithanil Thalai moozhgi Angirundhirandu kal eduthu adhai andha Kallidum kundrinil viduthu
Male: Karimalai yaeri hari hara paadi Vandhom aanandham thoduthu
Chorus: Karimalai yaeri hari hara paadi Vandhom aanandham thoduthu
Chorus: Aiyappaa swaami aiyappaa Aiyappaa swaami aiyappaa
Chorus: Swaami saranam saranam en aiyappaa Swaami illaathoru saranam illaiyappaa Harihara sudhanae arulga en aiyappaa Adaikkalam neeyindri vaerumillaiyappaa
Male: Pambaiyil kudilittu bajanaigal paadi Bhakthiyudan unavarundhi angoru Pambaa vilakkinai nagarthi
Chorus: Pambaiyil kudilittu bajanaigal paadi Bhakthiyudan unavarundhi angoru Pambaa vilakkinai nagarthi
Male: Sabari peedam kandu saranguthi aadida Oru thaayin maindhargal vandhom
Chorus: Sabari peedam kandu saranguthi aadida Oru thaayin maindhargal vandhom
Chorus: Aiyappaa swaami aiyappaa Aiyappaa swaami aiyappaa
Chorus: Swaami saranam saranam en aiyappaa Swaami illaathoru saranam illaiyappaa Harihara sudhanae arulga en aiyappaa Adaikkalam neeyindri vaerumillaiyappaa
Male: Thai mudhal thaedhi thiru pongal naalil Swaami nin vaasalai thaedi unadhoru Perumaiyil maandhargal aadi
Chorus: Thai mudhal thaedhi thiru pongal naalil Swaami nin vaasalai thaedi unadhoru Perumaiyil maandhargal aadi
Male: Padhinettu padi kandu kovilil sendru Paravasamaanavar kodi
Chorus: Padhinettu padi kandu kovilil sendru Paravasamaanavar kodi
Chorus: Aiyappaa swaami aiyappaa Aiyappaa swaami aiyappaa
Chorus: Swaami saranam saranam en aiyappaa Swaami illaathoru saranam illaiyappaa Harihara sudhanae arulga en aiyappaa Adaikkalam neeyindri vaerumillaiyappaa
Male: Swaami saranam saranam en aiyappaa
Chorus: Swaami saranam saranam en aiyappaa
Male: Swaami illaadhoru saranam illaiyappaa
Chorus: Swaami illaadhoru saranam illaiyappaa
Male: Hari hara sudhanae arulga en aiyappaa
Chorus: Hari hara sudhanae arulga en aiyappaa
Male: Adaikkalam neeyindri vaerumillaiyappaa
Chorus: Adaikkalam neeyindri vaerumillaiyappaa Swaami saranam saranam pon aiyappaa
Male: Swaamiyaei
Chorus: Swaami illaadhoru saranam illaiyappaa
Male: Saranam aiyyappaa
Chorus: Swaami saranam saranam pon aiyappaa
Male: Harihara sudhan aiyan aiyappa swaamiyae
Chorus: Swaami illaadhoru saranam illaiyappaa
Male: Saranam aiyyappaa
Chorus: Swaami saranam saranam pon aiyappaa
Male: Saranam aiyappaa saranam aiyappaa
Chorus: Swaami illaadhoru saranam illaiyappaa
one side love song lyrics in tamil
karnan movie song lyrics in tamil
tamil song lyrics download
i movie songs lyrics in tamil
3 movie song lyrics in tamil
usure soorarai pottru
en kadhale lyrics
eeswaran song lyrics
venmathi venmathiye nillu lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
tamil christmas songs lyrics pdf
munbe vaa song lyrics in tamil
tamil song in lyrics
na muthukumar lyrics
vaseegara song lyrics
oru yaagam
kutty pattas movie
narumugaye song lyrics
kaatrin mozhi song lyrics
thoda thoda malarndhadhenna lyrics