Aana Vilasam Thanappa Song Lyrics

Manamagal cover
Movie: Manamagal (1951)
Music: C. R. Subbaraman
Lyricists: Udumalai Narayanakavi
Singers: T. S. Durairaj

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆனா விலாசம்தானப்பா உலகில் பெரியது அதற்க்கினையானது வேறேதப்பா ஆனா விலாசம்தானப்பா உலகில் பெரியது மூனா பசங்களையும் நானா விதங்களிலும் மூனா பசங்களையும் நானா விதங்களிலும் முன்னேற செய்கிறதும் முதலாளி ஆக்கிறதும் ஆனா விலாசம்தானப்பா

ஆண்: கச்சேரி பன்னுகிற கலிகால பாகவதர் கச்சேரி பன்னுகிற கலிகால பாகவதர் சிஷ்யை கற்கும் பெண் மணிகள் சிநேகம் படிக்கறதும் ஆனா விலாசம்தானப்பா

ஆண்: பக்தி விதம் காணாத பாகவதர் பணத்தை எல்லாம் பக்தி விதம் காணாத பாகவதர் பணத்தை எல்லாம் அத்தர் சென்ட் வியாபாரி அபகரித்து வாழுறதும் ஆனா விலாசம்தானப்பா

ஆண்: டான டூனா தெரியா ரவுடி பசங்கள் எல்லாம் டான டூனா தெரியா ரவுடி பசங்கள் எல்லாம் மேனாட்டுகாரன் போலே வெளிச்சம் போட்டு திரியறதும் ஆனா விலாசம்தானப்பா

ஆண்: சொந்த முயற்சியில்லான் தொழில் செய்ய பயிற்சி இல்லான் சொந்த முயற்சியில்லான் தொழில் செய்ய பயிற்சி இல்லான் சந்தர்ப்ப வசதியினால் தனவந்தன் ஆகுறதும் ஆனா விலாசம்தானப்பா உலகில் பெரியது அதற்க்கினையானது வேறேதப்பா ஆனா விலாசம்தானப்பா உலகில் பெரியது

Male: Aana vilasam thaanappa Ulagil periyadhu Adharkkinaiyaanadhu verethappa Aana vilasam thaanappa Ulagil periyadhu Moona pasangalaiyum naanaa vidhangaligum Moona pasangalaiyum naanaa vidhangaligum Munnera seigiradhum mudhalaali aakirathum Aana vilasam thaanappa

Male: Kacheri pannugira kaligaala baagavadhar Kacheri pannugira kaligaala baagavadhar Sishayai karkkum penn manigal Sneham padikkarthum Aanaa vilaasam thaanappa

Male: Bhakthi vidham kaanadha Baagavathar panathai ellam Bhakthi vidham kaanadha Baagavathar panathai ellam Aththar scent viyaabari Abagarithu vaazhuradhum Aanaa vilaasam thaanappa

Male: Taana toona theriyaa Rowdy pasangal ellam Taana toona theriyaa Rowdy pasangal ellam Menaattu kaaran polae Velicham pottu thiriyaradhum Aanaa vilaasam thaanappa

Male: Sondha muyarchiyillaan Thozhil seiya payirchi illaan Sondha muyarchiyillaan Thozhil seiya payirchi illaan Santharppa vasadhiyinaal Dhanavandhan aagurathum Aanaa vilaasam thaanappa Ulagil periyadhu Adharkkinaiyaanadhu verethappa Aana vilasam thaanappa Ulagil periyadhu

Most Searched Keywords
  • tamil song writing

  • new movie songs lyrics in tamil

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • mudhalvane song lyrics

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • chellamma chellamma movie

  • master the blaster lyrics in tamil

  • oru manam movie

  • lyrics download tamil

  • amma song tamil lyrics

  • oru manam whatsapp status download

  • tamil collection lyrics

  • nagoor hanifa songs lyrics free download

  • viswasam tamil paadal

  • karaoke tamil christian songs with lyrics

  • kanakadhara stotram tamil lyrics in english

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • kadhale kadhale 96 lyrics

  • enjoy enjoy song lyrics in tamil