Siragu Mulaiththa Song Lyrics

Sullan cover
Movie: Sullan (2004)
Music: Vidyasagar
Lyricists: Lyricist Not Known
Singers: Madhu Balakrishnan

Added Date: Feb 11, 2022

ஆண்: சிறகு முளைத்த தீ ஆனேன் நான் திசைகள் உடைத்த காற்றானேன் ஊழி நெருப்பில் கருவானேன் நான் உன்னை அழிக்க உருவானேன்

ஆண்: கொடுமைகள் கண்டு பொறுப்பேனா நான் குத்து கல்லாய் இருப்பேனா அக்கினி குஞ்சை அடை காத்தேன் அட இக்கணம் உன்னை குடை சாய்ப்பேன்

ஆண்: கூற்ற கழுவினில் ஏற்றும் துணிவினில் சீற்ற புயலென வருவேண்டா

குழு: தும் தா தும் தா நா நா தும் தா தும் தா நா நா தும் தா தும் தா நா நா தும் தா தும் தா நம்

ஆண்: மூர்க்க பயல் உன்னை தீர்க்கும் வரையினில் தூக்கம் என்பதை மறப்பேன்டா

குழு: தும் தா தும் தா நா நா தும் தா தும் தா நா நா தும் தா தும் தா நா நா தும் தா தும் தா நம்

ஆண்: அடங்கா வெறி உடன் அடி நாள் பசி யுடன் கயவா உனதுயிர் பிரிவேண்டா

ஆண்: இரண்டாய் உனதுடல் பிளந்தே நெருப்பினில் விறகாய் கருகிட எரிவேண்டா

ஆண்: இறுதி அருவியென பெருகி பெருகி வர இறுதி இறுதி என மரணம் திமிறிவர

ஆண்: திருகி திருகி தலை சிதறி தரையில் விழ தருவி தருவி மனம் குமுறி குமுறி எழ ஆணவங்கள் சாய்ந்திருக்க ஆத்திரங்கள் ஓய்ந்திருக்க சூர் அழிக்க வேல் எடுத்த வேலனுக்கு பேரன் என்று சிரிப்பேண்டா

Male: Siragu mulaiththa thee aanen Naan dhisaigal udaiththa kaatraanaen Oozhi neruppil karuvaanen Naan unnai azhikka uruvaanen

Male: Kodumaigal kandu poruppena Naan kuththu kallaai iruppenaa Agini kunjai adai kaaththaen Ada ikkanam unnai kudai saaippen

Male: Kootra kazhuvinil Yettrum thunivinil Seetra puyalena varuvenda

Chorus: Dhum tha dhum tha na na Dhum tha dhum tha na na Dhum tha dhum tha na na Dhum tha dhum tha nam

Male: Moorgha payal unai Theerkkum varaiyinil Thookam enbathai marappenda

Chorus: Dhum tha dhum tha na na Dhum tha dhum tha na na Dhum tha dhum tha na na Dhum tha dhum tha nam

Male: Adangaa veri udan Adi naal pasi yudan Kayava unathuyir pirivenda

Male: Irandaai unathudal Pilanthae neruppinil Viragaai karugida erivenda

Male: Iruthi aruviena Perugi perugi vara Iruthi iruthi ena Maranam thimirivara

Male: Thirugi thirugi thalai sithari Tharaiyil vizha Tharuvi tharuvi manam Kumuri kumuri ezha Aanavangal saainthirukka Aaththirangal ointhirukka Soor azhikka vel eduththa Velanukku peran endru Sirippenda

Other Songs From Sullan (2004)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • tamil to english song translation

  • sarpatta parambarai lyrics

  • tamil love feeling songs lyrics in tamil

  • whatsapp status tamil lyrics

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • pongal songs in tamil lyrics

  • vaalibangal odum whatsapp status

  • unsure soorarai pottru lyrics

  • narumugaye song lyrics

  • thoorigai song lyrics

  • tamil love song lyrics for whatsapp status

  • soorarai pottru songs lyrics in tamil

  • alagiya sirukki full movie

  • sister brother song lyrics in tamil

  • maraigirai full movie tamil

  • share chat lyrics video tamil

  • kangal neeye song lyrics free download in tamil

  • pularaadha

  • tamil christian songs lyrics with chords free download

  • kanne kalaimane karaoke tamil