Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
குழு: ரி ர ர ரா ரா தா ர ர ர ர ர ரா
பெண்: கவிதை இரவு இரவு கவிதை எது நீ எது நான் என தெரியவில்லை
குழு: ரி ர ர ரா ரி ர ர ரா
பெண்: நிலவின் கனவு கனவில் நிலவு எது நீ எது நான் என புரியவில்லை

ஆண்: நிலவின் கனவு கனவில் நிலவு எது நீ எது நான் என புரியவில்லை
பெண்: ஏன் இன்று ஏன் இன்று என் உதடுகள் என் மனம் உளறியது
ஆண்: ஏன் இன்று ஏன் இன்று உன் அழகுகள் இக்கணம் பதறியது

குழு: ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹி
பெண்: நீ செல்ல மிருகம் நல்ல நரகம் நடுவில் நான் யாரோ
ஆண்: நான் பிள்ளை பருவம் இன்ப வடிவம் இடையில் நீ வேறோ
பெண்: நீ நெஞ்சின் நடுவே உந்தன் உயிரை உழுது நட வேண்டும்
ஆண்: நீ மெத்தை முழுதும் உந்தன் அழகை உதறி விட வேண்டும்
பெண்: சில நேரம் மார்கழி ஆகிறாய் சில நேரம் தீபொறி ஆகிறாய்
ஆண்: எதுவாக நான் ஆன போதிலும் ஏன் நீ நீ நீ நீ நீந்துகிறாய்
பெண்: தர ர தர ரா தர ர தர ரா தர ரா தர ரா தர ர ர ர ர ரா

பெண்: ஹா ஹா ஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆண்: நீ ரெண்டு விழியால் சண்டையிடலாம் எதுவும் தவறில்லை
பெண்: நான் பத்து விரலால் முத்தமிடலாம் அதுவும் தவறில்லை
ஆண்: நான் பள்ளியறையில் தொல்லை தரலாம் அதிலும் தவறில்லை
பெண்: நீ என்னை முழுதும் தின்று விடலாம் அதிலும் தவறில்லை
ஆண்: ஏ உனதாசை யாவையும் பேசிட ஒரு கோடி ஆயுளும் கூடுமே
பெண்: விடிகாலை தாவணி ஆனது அது நீ நீ நீ நீ ஆகிடுமே
ஆண்: கவிதை இரவு இரவு கவிதை எது நீ எது நான் என தெரியவில்லை

Chorus: Ri ra ra raa raa Tha ra ra ra ra ra raaa
Female: Kavithai iravu.. Iravu kavithai Ethu nee ethu naan Ena theriyavillai
Chorus: Ri ra ra raa re ra ra raaa
Female: Nilavin kanavu Kanavil nilavu Ethu nee ethu naan Ena puriyavillai.
Female: Kavithai iravu.. Iravu kavithai Ethu nee ethu naan Ena theriyavillai
Male: Nilavin kanavu Kanavil nilavu Ethu nee ethu naan Ena puriyavillai.
Female: Yen indru.yen indru
En uthadugal en manam ulariyathu
Male: Yen indru ..yen indru
Un azhagugal ikkanam pathariyathu

Chorus: Hey hey hey. Hey hey hey. Hey hey hey.hey hey hee
Female: Nee chella mirugam Nalla naragam Naduvil naan yaaro
Male: Naan pillai paruvam Inba vadivam Idaiyil nee vero..
Female: Nee nenjin naduvae Unththan uyirai Uzhuthu nada vendum
Male: Nee meththai muzhuthum Unththan azhagai Utharivida vendum
Female: Sila neram maarkazhi aagiraai
Sila neram theepori aagiraai
Male: Ethuvaaga naan aana pothilum
En nee nee nee nee neenthukiraai
Female: Thara ra thara raa Thara ra thara raa Thara raa thara raa Thara ra ra ra ra raa
Male: Nilavin kanavu Kanavil nilavu Ethu nee ethu naan Ena puriyavillai.
Female: Thara ra thara raa Thara ra thara raa Thara raa thara raa Thara ra ra ra ra raa
Female: Hahn hahn.hahn aaa..aaa Aaa..aaa..aaaa...
Male: Nee rendu vizhiyaal Sandhaiyidalaam Ethuvum thavarillai
Female: Naan paththu viralaal Muththamidalaam Athuvum thavarillai
Male: Naan palliyaraiyil Thollai tharalaam Athilum thavarillai
Female: Nee ennai muzhuthum Thinru vidalaam Athilum thavarillai
Male: Yei unathaasai yaavaiyum pesida
Oru kodi aayuzhum kudumae
Female: Vidikaalai thaavani aanathu
Athu nee nee nee nee aagidumae
Male: Kavithai iravu.. Iravu kavithai Ethu nee ethu naan Ena theriyavillai
Female: Nilavin kanavu Kanavil nilavu Ethu nee ethu naan Ena puriyavillai.
Female: Yen indru.yen indru
En uthadugal en manam ulariyathu
Male: Yen indru ..yen indru
Un azhagugal ikkanam pathariyathu
new songs tamil lyrics
tamil love feeling songs lyrics video download
karaoke songs in tamil with lyrics
soorarai pottru song lyrics tamil download
song lyrics in tamil with images
aigiri nandini lyrics in tamil
kai veesum
tamil karaoke songs with lyrics for female singers
unna nenachu lyrics
vijay and padalgal
en iniya pon nilave lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
tamil christian christmas songs lyrics
kai veesum kaatrai karaoke download
spb songs karaoke with lyrics
nadu kaatil thanimai song lyrics download
sarpatta parambarai songs list
narumugaye song lyrics
thaabangale karaoke
google google panni parthen ulagathula song lyrics