Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஜெஸி கிப்ட்
ஆண்: ராமா ராமா என்ன இது ராமா கண்ட படி போடுவாளே டிராமா கண்ணு ரெண்டும் காத்தாடி ஆனா மோசமான வாயாடி
பெண்: ஆமா ஆமா வாடா கிட்ட மாமா ஓங்கி விட்டா போயிடுவ கோமா காலியான மேல் மாடி ஆனா பேச்ச பாரு ஆத்தாடி
ஆண்: கொய்யால ரொம்ப ஆடுறாளே ஓயாம சண்டை போடுறாளே
பெண்: அட போடா எரும மாடு ஜீன்ஸ் போட்ட கருவாடு
ஆண்: ராமா ராமா என்ன இது ராமா
ஆண்: டி.ஆர்.பி ரேட்டிங் ஜாஸ்தி எங்க சேனல் டி
பெண்: பேக் நியூஸு டா உள்ள எல்லாம் காசுடா
ஆண்: அர லூசு கிட்ட வந்து மாட்டிகிட்டேனே
பெண்: நீ தான் லூசு டா ஆள பாத்து பேசுடா
ஆண்: டெட்டால் ஊத்தி தான் வாய நீ கழுவிக்க டி கெட்ட வார்த்தை பேசி தொலைக்காதே
பெண்: குற மாசத்தில் பொறந்தவனே கோ கோ கொரங்க போல வளர்ந்தவனே ஆடாத டா உன் தோல் உருச்சி தொங்க போடுவேன் டா சும்மா போடா
ஆண்: ராமா ராமா என்ன இது ராமா
பெண்: அப்பாட்ட போட்டு தந்தா என்ன பண்ணுவ
ஆண்: அங்கிள் தானே டி பேசி மிங்கில் ஆவேன் டி
பெண்: அடியால விட்டு ஒதைச்சா என்ன பண்ணுவ
ஆண்: செஞ்சு பாரு டி இது ஜிம்மு பாடி டி
பெண்: உன் பேருல லவ் லெட்டர் நான் எழுதி ஒரு பாட்டி கிட்ட தருவேனே
ஆண்: ஹே பாட்டிக்கு ஒரு பேத்தி இருக்கும் போனா என்ன பாத்து சிரிக்கும் அது போதுமே ஒரு நூலை விட்டு ஆள பிடிப்பேனே ஜாலி தானே
பெண்: ராமா ராமா என்ன இது ராமா கண்ட படி போடுவானே டிராமா காலியான மேல் மாடி ஆனா பேச்ச பாரு ஆத்தாடி

Male: Raama raama enna idhu raama Kanda padi poduvalae draama Kannu rendum kaathadi Aana mosa maana vaayadi
Female: Aama aama vaada kitta maama Onghi vitta poiyuduva coma Kaaliaana mel maadi Aana pecha paaru aathadi
Male: Goiyaala romba aaduralae
Ooyaama sanda poduraalae
Female: Ada poda eruma maadu
Jeans potta karuvaadu
Male: Raama raama enna idhu raama
Male: TRP rating jaasthi
Enga channel di
Female: Fake news-u da
Ulla ellam kaasuda
Male: Ara loosu kitta vandhu
Maatikittenae
Female: Nee thaan loosudaa
Aala paathu pesuda
Male: Dettol oothi thaan Vaaya nee kaluvukka di Ketta varthai pesi Tholaikaathae
Female: Kora maasathil porandhavanae Ko ko korangha pola valarndhavanae Aadadha daa un thol uruchi Thongha poduven da Chumma poda
Male: Raama raama enna idhu raama
Female: Appata pottu thandha
Enna pannuva
Male: Uncle dhaanae di
Pesi mingle aaven di
Female: Adiyaala vittu odhacha
Enna pannuva
Male: Senju paaru di
Idhu gym-mu body di
Female: Un perula love letter Naan eluthi Oru paati kitta tharuvenae
Male: Hey paatikku oru Paethi irukkum Pona enna paathu sirikkum Adhu podhumae Oru noola vitu aala pidipennae Jolly dhaanae
Female: Raama raama enna idhu raama Kanda padi poduvanae draama Kaaliaana mel maadi Aana pecha paaru aathadi
tamil gana lyrics
viswasam tamil paadal
national anthem lyrics tamil
ondra renda aasaigal karaoke lyrics in tamil
enjoy enjaami meaning
ennathuyire ennathuyire song lyrics
ilayaraja songs karaoke with lyrics
dosai amma dosai lyrics
tamil karaoke with lyrics
tamil song writing
sarpatta parambarai songs lyrics
lyrics of new songs tamil
90s tamil songs lyrics
soorarai pottru song lyrics
tamil lyrics video song
malaigal vilagi ponalum karaoke
tamil karaoke male songs with lyrics
cuckoo cuckoo tamil lyrics
romantic songs lyrics in tamil
piano lyrics tamil songs