Maaman Waiting Song Lyrics

Idhu Namma Aalu  cover
Movie: Idhu Namma Aalu (2016)
Music: T.R. Kuralarasan
Lyricists: Madhan Karky
Singers: T.Rajendar, Suchitra and Blaaze

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: டி.ஆா்.குறளரசன்

ஆண்: இது நம்ம ஆளுன்னு லைசன்ச தந்தான் எல்லையெல்லாம் தாண்டத்தான் பொ்மிட்ட தந்தான்

ஆண்: வாடி என் பேபி ஃபிளைட் ஓட்டலாம் காதல் வானத்துல சீன் காட்டலாம்

பெண்: இது நம்ம ஆளுன்னு பாஸ்வோ்ட தந்தான் ஏய் ஜெகாபைட் ஸ்பீடுல வை ஃபையத் தந்தான்

பெண்: வாடா என் பேபி லாகின் பண்ணு கட்டில் பிரௌசா்ல என்னத் திண்ணு

ஆண்: அடியே துப்பாக்கிக்குத் தோட்டாவுன்னு ஸ்மாட்போனுக்கு டேட்டாவுன்னு உனக்குன்னு என்ன செஞ்சான்

பெண்: உன்ன நான் ஜாடிக்குத்தான் மூடியின்னு டாடிக்குத்தான் தாடியின்னு எனக்குன்னு உன்ன செஞ்சான்

ஆண்: சகியே ராமனுக்கு சீதையின்னு ராத்திாிக்கு போதையின்னு எனக்குன்னு உன்ன செஞ்சான்

பெண்: உயிரே ஹாா்ட்டுக்குத்தான் பீட்டுன்னு ஐஸ்க்குத்தான் ட்ரீட்டுன்னு உனக்குன்னு என்ன செஞ்சான்

ஆண்: மாமன் வெய்ட்டிங் உன் கூட சேந்து ஆட வெய்ட்டிங் ஒரு மாஸ்சு பாட்டு பாட வெய்ட்டிங் ஒரு தெறி ஸ்டெப்பு போட சாமி வந்து தியேட்டாில் ஆட

பெண்: மாமன் வெய்ட்டிங் உன் கூட சேந்து ஆட வெய்ட்டிங் ஒரு மாஸ்சு பாட்டு பாட வெய்ட்டிங் ஒரு தெறி ஸ்டெப்பு போட சாமி வந்து தியேட்டாில் ஆட வெய்ட்டிங்

ஆண்: ஹனியே கனியேன்னு கொஞ்சல் பேச்செல்லாம் தேவை இல்லை மானே மானே

பெண்: ஒளிஞ்சி மீட் பண்ணி மறைஞ்சி கிஸ் அடிச்ச காலமெல்லாம் கோன் னா கோன் னா

ஆண்: இனி நேரம் காலம் பாக்கவேணாம் டெய்லி ஹனி மூனு

பெண்: இந்த வெக்கம் கூச்சம் டிராமா எல்லாம் இனிமே வீண்தானே

ஆண்: அடி தாரா தாரா நான் உன் ஸ்டாரா ஆனேன்டி

பெண்: அட மாரா மாரா நான் உன் பேரா ஆனேனடா

குழு: .............. டாா்லிங் டாா்லிங் நோ மோா் வெய்ட்டிங் இது நம்ம ஆளு

Male: Idhu namma aalunu Licence ah thanthan Ellai yellam thaanda thaan Permit ah thanthaan

Male: Vaadi en baby Flight oottalaam Kaadhal vaanathula Scene-u kaattalam

Female: Idhu namma aalunu Password ah thanthaan Eh gigabyte speed la Wifi -ah thanthaan

Female: Vaada en baby Login pannu Kattil browser la Enna thinnu

Male: Adiyaee.. Thuppakikku thottavunu Smartphone ku data vu nu Unakkunu enna senjan

Female: Una naan Jaadikku thaan moodiyinu Daddy ku thaan daadi nu Enakunu unna senjan

Male: Sahiyae Raamanukku seethaiyinu Raathirikku bothaiyinu Enakkunu unna senjan

Female: Uyirae Heart-u ku thaan beat-u nu Eyes ku thaan treat nu Unakunnu enna senjan

Male: Maman waiting Un kuda senthu aada Waiting oru massu paattu paada Waiting oru theri stepu poda Saami vanthu theater-il aada

Female: Waiting Un kooda sendhu aada Waiting oru massu paattu paada Waiting oru theri stepu poda Sami vanthu theater-il aada

Male: Honeyae kaniyae nu Konjal pechellam Theva illa maanae maanae

Female: Olinji meet panni Maranji kiss adhichcha Kaalam ellam Gone eh gone eh

Male: Ini neram kaalam Paarka venam Daily honey moonae

Female: Intha vekkam kucham Drama ellam Inimae veen thaanae

Male: Adi thaara thaara Naan un star ah aanenadi
Female: Ada maara maara Naan un pair ah aanenada

Male: Maman waiting Un kuda senthu aada Waiting oru massu paattu paada Waiting oru theri stepu poda Saami vanthu theater-il aada

Female: Waiting Un kooda sendhu aada Waiting oru massu paattu paada Waiting oru theri stepu poda Sami vanthu theater-il aada

Chorus: .......... Darling darling no more waiting Idhu namma aalu

Other Songs From Idhu Namma Aalu (2016)

Similiar Songs

Most Searched Keywords
  • youtube tamil line

  • 96 song lyrics in tamil

  • soorarai pottru lyrics in tamil

  • tamil karaoke with malayalam lyrics

  • mailaanji song lyrics

  • tamil love song lyrics

  • marudhani lyrics

  • maara movie lyrics in tamil

  • unna nenachu nenachu karaoke download

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • bujji song tamil

  • indru netru naalai song lyrics

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • amman kavasam lyrics in tamil pdf

  • tamil melody songs lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics

  • song lyrics in tamil with images

  • ilayaraja songs karaoke with lyrics

  • aagasatha

  • google google song tamil lyrics