O Mariya Song Lyrics

Naan Avanillai 2 cover
Movie: Naan Avanillai 2 (2009)
Music: D. Imman
Lyricists: Vaali
Singers: D. Imman and Jyotsna Radhakrishnan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: டி. இமான்

குழு: ..........

ஆண்: { ஓ மரியா ஓ மரியா புத்தம் புதிய புத்தகமே ஓ மரியா ஓ மரியா உன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான் } (2)

பெண்: துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை அள்ளுவதே திறமை அத்தனையும் புதுமை

ஆண்: ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா போதும் போதும் என போதை சேர்ந்து வர வா ஆஆ ஆஆ ஆஆ

ஆண்: ஓ மரியா ஓ மரியா புத்தம் புதிய புத்தகமே ஓ மரியா ஓ மரியா உன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான்

குழு: ..........

பெண்: நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல மாறினேனா

ஆண்: மயில் இறகே மயில் இறகே வருடுகிறாய் மெல்ல

பெண்: மழை நிலவாய் மழை நிலவாய் விழிகளில் எல்லாம் உன் உலா

ஆண்: ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போலே ஆடலாம் ஆடலாம் ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு பாடல் நூறு பாடலாம் பாடலாம்

பெண்: முன்பே வா என் அன்பே வா பூ பூவாய் பூப்போம் வா

ஆண்: ஓ மரியா ஓ மரியா புத்தம் புதிய புத்தகமே ஓ மரியா ஓ மரியா உன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான் புலவன் நான் புலவன் நான்

குழு: ஜிங்கா ஜிங்கா ஜின்கங்கா ஜிங்கா ஜிங்கா ஜின்கங்கா ஜிங்கா ஜிங்கா ஜின்கங்கா ஜிங்கா ஜிங்கா ஜின்கங்கா ஜிங்கா ஜிங்கா ஜிங்கா

குழு: ஜிங்கா ஜிங்கா ஜின்கங்கா கான் ஜிங்கா ஜிங்கா ஜின்கங்கா கான் ஜிங்கா ஜிங்கா ஜின்கங்கா கான் ஜிங்கா ஜிங்கா ஜின்கங்கா கான்

பெண்: நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவன் மாம்பழம் வேண்டுமென்றான் அதை கொடுத்தாலும் வாங்க வில்லை இந்த கன்னம் வேண்டுமென்றான்

ஆண்: ஞானமோ இன்னும் ஞானமோ இந்த ஜாடை நாடகமென்ன அந்த பார்வை கூறுவதென்ன ஞானமோ ஞானமோ

பெண்: காதோடுதான் நான் பாடுவேன் மனதோடு தான் நான் பேசுவேன் விழியோடுதான் விளையாடுவேன் உன் மடி மீது தான் கண் மூடுவேன்

ஆண்: ஓ மரியா ஓ மரியா புத்தம் புதிய புத்தகமே ஓ மரியா ஓ மரியா புத்தம் புதிய புத்தகமே ஓ மரியா ஓ மரியா உன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான்

பெண்: துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை அள்ளுவதே திறமை அத்தனையும் புதுமை

ஆண்: ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
பெண்: வா போதும் போதும் என போதை சேர்ந்து வர வா ஆஆ ஆஆ ஆஆ

ஆண்: ஓ மரியா

Chorus: ..............

Male: {O mariyaa o mariyaa Puththam pudhiya puththagamae O mariyaa o mariyaa Unnai puratti paarkum pulavan naan} (2)

Female: Thulluvadho ilamai Theduvadho thanimai Alluvadhae thiramai Aththanaiyum pudhumai

Male: Aasai nooru vagai Vaazhvil nooru suvai vaa Podhum podhum ena Bodhai serndhu vara vaa.. Aaaa..aaa..aaa..

Male: O mariyaa o mariyaa Puththam pudhiya puththagamae O mariyaa o mariyaa Unnai puratti paarkum pulavan naan

Chorus: ..........

Female: Naanae naanaa Yaaro thaanaa Mella mella maarinenaa

Male: Mayiliragae mayiliragae Varudugiraai mella

Female: Mazhai nilavaai Mazhai nilavaai Vizhigalil ellam un ulaa

Male: Oruvar meedhu Oruvar saaindhu Odam polae aadalaam aadalaam Oruvar solla Oruvar kettu Paadal nooru paadalaam paadalaam

Female: Munbae vaa En anbae vaa Poo poovaai Pooppom vaa ..

Male: O mariyaa o mariyaa Puththam pudhiya puththagamae O mariyaa o mariyaa Unnai puratti paarkum pulavan naan Pulavan naan .pulavan naan.

Chorus: Jingaa jingaa jingangkaa Jingaa jingaa jingangkaa Jingaa jingaa jingangkaa Jingaa jingaa jingangkaa Jingaa jingaa jingaa ...

Chorus: Jingaa jingaa jingangkaa..ahaan Jingaa jingaa jingangkaa..ahaan. Jingaa jingaa jingangkaa..ahaan.. Jingaa jingaa jingangkaa..ahaan

Female: Naan maandhoppil Nindrirundhen Avan maambazham Vendumendraan Adhai koduthaalum Vaangavillai Indha kannam Vendumendraan

Male: Gnaanamo innum gnaanamo Indha jaadai naadagamenna Andha paarvai kooruvadhenna Gnaanamo gnaanamo.

Female: Kaadhoduthaan Naan paaduven Manadhoduthaan Naan pesuven Vizhiyoduthaan Vilaiyaaduven Un madi meedhu thaan Kanmooduven

Male: O mariyaa o mariyaa Puththam pudhiya puththagamae O mariyaa o mariyaa Puththam pudhiya puththagamae O mariyaa o mariyaa Unnai puratti paarkum pulavan naan

Female: Thulluvadho ilamai Theduvadho thanimai Alluvadhae thiramai Aththanaiyum pudhumai

Male: Aasai nooru vagai Vaazhvil nooru suvai vaa
Female: Vaa. Podhum podhum ena Bodhai serndhu vara vaa.. Aaaa..aaa..aaa..

Male: O mariyaa

Other Songs From Naan Avanillai 2 (2009)

Naangu Kangal Song Lyrics
Movie: Naan Avanillai 2
Lyricist: Pa.Vijay
Music Director: D. Imman
Baaga Unnara Song Lyrics
Movie: Naan Avanillai 2
Lyricist: Viveka
Music Director: D. Imman
Thooyavaney Song Lyrics
Movie: Naan Avanillai 2
Lyricist: Viveka
Music Director: D. Imman

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Most Searched Keywords
  • murugan songs lyrics

  • saivam azhagu karaoke with lyrics

  • arariro song lyrics in tamil

  • tamil melody songs lyrics

  • uyire song lyrics

  • kangal neeye song lyrics free download in tamil

  • master tamil lyrics

  • old tamil christian songs lyrics

  • nagoor hanifa songs lyrics free download

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • jimikki kammal lyrics tamil

  • thangamey song lyrics

  • tamil karaoke songs with malayalam lyrics

  • lyrics songs tamil download

  • amman kavasam lyrics in tamil pdf

  • theera nadhi maara lyrics

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • vaseegara song lyrics

  • amman songs lyrics in tamil

  • mainave mainave song lyrics