Added Date: Feb 11, 2022
பெண்: ஒரு கடிதம் எழுதினேன் என் உயிரை அனுப்பினேன் அந்த எழுத்தின் வடிவிலே நான் என்னை அனுப்பினேன்
பெண்: காதலா ஆஆ இது தான் காதலா ஆஆ ஆஆ காதலா ஆஆ இது தான் காதலா ஆஆ ஆஆ
பெண்: ஒரு கடிதம் எழுதினேன் என் உயிரை அனுப்பினேன்
பெண்: நான் வாங்கும் சுவாசங்கள் எல்லாம் நீ தந்த காற்று நீ இன்றி வாழ்ந்திட இங்கு எனக்கேது மூச்சு
பெண்: ஆகாயம் நீர் நிலம் யாவும் அழகே உன் காட்சி அலை பாய்ந்து நான் இங்கு வாட அவை தானே சாட்சி
பெண்: நீ இல்லாத நானே துளி நீர் இல்லாத மீனே நீ ஓடை போல கூட வேண்டுமே

Female: Oru kaditham ezhuthinen En uyirai anuppinen Andha ezhuthin vadivilae Naan ennai anuppinen
Female: Kaadhalaa.aaahhh. Idhu thaan kaadhaaala.aaah..aaahh. Kaadhalaa.aaahhh. Idhu thaan kaadhaaala.aaah..aaahh.
Female: Oru kaditham ezhuthinen En uyirai anuppinen
Female: Naan vaangum swaasangal ellaam Nee thandha kaatru Nee indri vaazhndhida ingu Enakkaedhu moochu
Female: Aagaayam neer nilam yaavum Azhagae un kaatchi Alai paayndhu naan ingu vaada Avai thaanae saatchi
Female: Nee illaadha naanae Thuli neer illaadha meenae Nee oadai pola kooda vendumae.
Female: Kaadhalaa.aaahhh. Idhu thaan kaadhaaala.aaah..aaahh. Kaadhalaa.aaahhh. Idhu thaan kaadhaaala.aaah..aaahh.
Female: Oru kaditham ezhuthinen En uyirai anuppinen Andha ezhuthin vadivilae Naan ennai anuppinen
Female: Kaadhalaa.aaahhh. Idhu thaan kaadhaaala.aaah..aaahh. Kaadhalaa.aaahhh. Idhu thaan kaadhaaala.aaah..aaahh.
Female: Oru kaditham ezhuthinen En uyirai anuppinen
unnodu valum nodiyil ringtone download
tamil kannadasan padal
tamil song meaning
bujjisong lyrics
hare rama hare krishna lyrics in tamil
maara song tamil lyrics
kutty story in tamil lyrics
ilayaraja song lyrics
tamil love song lyrics for whatsapp status
karaoke for female singers tamil
aathangara orathil
3 movie tamil songs lyrics
venmathi song lyrics
tamil christian songs lyrics in english pdf
jayam movie songs lyrics in tamil
azhagai nirkum yaar ivargal lyrics
chammak challo meaning in tamil
naan movie songs lyrics in tamil
7m arivu song lyrics
soorarai pottru songs lyrics in english