Added Date: Feb 11, 2022
ஆண்: இதயத்திலே இதயத்திலே கலர் கலர் கனவுகள் விரிகிறதே
ஆண்: இமைகளிலே இமைகளிலே பட்டாம் பூச்சிகள் பறக்கிறதே
ஆண்: அடடா அடடா அழகாய் தொலைந்தேனே
ஆண்: சகியே சகியே சகியே சகியே சகியே சகியே
ஆண்: சொல்ல சொல்ல இனிக்கும் நிமிடம் சொந்தம் ஒன்று பிறக்கும் தருணம் சொல்ல சொல்ல இனிக்கும் நிமிடம் சொந்தம் ஒன்று பிறக்கும் தருணம்
ஆண்: இது என்ன என் பூமி என்னை விட்டு சுழல்கிறது சிறகுகள் இல்லாமல் உடல் விண்ணில் மிதக்கிறது காதலில் கால்கள் துள்ளுதே

குழு: ச நி ச நி ப நி ச நி ச நி ப நி ச நி ச நி ப நி ச ம க

குழு: க ம க ம ரி க ரி க ச ரி ச ரி நி ச நி ச த ம த ப
ஆண்: இந்த வார்த்தை போதுமடி இன்னும் என்ன வேணுமடி இனி எந்தன் நாட்கள் எல்லாம் இள வேனிற் காலம்
ஆண்: இந்த பார்வை போதுமடி இன்னும் என்ன வேண்டுமடி இறந்தாலும் என்னுள் உந்தன் பார்வைகள் வாழும்
குழு: எங்கும் நதியாக அலைந்தேனே மபப்பப மபப்பப மபப்பப மபப்பப என்னுள் கடலாக கடந்தாயே மபப்பப மபப்பப மபப்பப மபப்பப
ஆண்: நீ வந்ததாலே புதிதாகி போனேன் காதலில் கால்கள் துள்ளுதே

குழு: தரிபா தரிபா
ஆண்: கண்களோரம் ஏராளம் பெண்கள் வந்து போவார்கள் ஆனாலும் என் காதல் தண்ணீரின் கோலங்கள்
ஆண்: கடைசி வண்டி போன பின்னே காத்திருக்கும் பயணிக்கு வழி துணை வந்தாய் நீயும் கண்ணீரில் என் கண்கள்
குழு: காதல் தீவாக ஆனேனே மபப்பப மபப்பப மபப்பப மபப்பப என்னுள் பூ பூக்க வந்தாயே மபப்பப மபப்பப மபப்பப மபப்பப

ஆண்: சகியே சகியே சகியே சகியே சகியே சகியே சகியே சகியே சகியே சகியே சகியே சகியே
குழு: ...............

Male: Idhayathilae Idhayathilae Colour colour kanavugal Virigirathae
Male: Imaigalilae Imaigalilae Pattaam poochigal Parakkirathae
Male: Adada adada Azhagaai tholainthenae
Male: Sagiyae sagiyae sagiyae Sagiyae sagiyae sagiyae
Male: Solla solla inikkum nimidam Sondham ondru pirakkum tharunam Solla solla inikkum nimidam Sondham ondru pirakkum tharunam
Male: Idhu enna en bhoomi Ennai vittu suzhalgirathu Siragugal illamal Udal vinnil mithakkirathu Kaadhalil kaalgal thulluthae

Chorus: Sa ni sa ni pa ni Sa ni sa ni pa ni Sa ni sa ni pa ni Sa ma ga

Chorus: Ga ma ga ma ri ga ri ga Sa ri sa ri Ni sa ni sa tha Ma dha pa
Male: Indha vaarthai podhumadi Innum enna vendumadi Ini enthan naatkal ellam Ila venir kaalam
Male: Indha paarvai podhumadi Innum enna vendumadi Iranthaalum ennul unthan Paarvaigal vaazhum
Chorus: Engum nadhiyaaga alainthenae Mapapapa mapapapa mapapapa mapapapa Ennul kadalaaga kadanthaaiyae Mapapapa mapapapa mapapapa mapapapa
Male: Nee vanthathaalae Pudhithaagi ponen Kaadhalil kaalgal thulluthae
Male: Sagiyae sagiyae sagiyae Sagiyae sagiyae sagiyae
Chorus: Tharipaa Thariipaaa
Male: Kangaloram yeraalam Pengal vanthu povaargal Aanalum en kaadhal Thannerin kolangal
Male: Kadaisi vandi pona pinnae Kaaththirukkum payanikku Vazhi thunai vanthaai neeyum Kanneeril en kangal
Chorus: Kaadhal theevaaga aanenae Mapapapa mapapapa mapapapa mapapapa Ennul poo pookka vanthaayae Mapapapa mapapapa mapapapa mapapapa
Male: Nee vanthathaalae Pudhithaagi ponen Kaadhalil kaalgal thulluthae
Male: Sagiyae sagiyae sagiyae Sagiyae sagiyae sagiyae
Male: Solla solla inikkum nimidam Sondham ondru pirakkum tharunam Solla solla inikkum nimidam Sondham ondru pirakkum tharunam
Male: Idhu enna en bhoomi Ennai vittu suzhalgirathu Siragugal illamal Udal vinnil mithakkirathu Kaadhalil kaalgal thulluthae
Male: Sagiyae sagiyae sagiyae
Sagiyae sagiyae sagiyae
Sagiyae sagiyae sagiyae
Sagiyae sagiyae sagiyae
Chorus: ...................
uyire uyire song lyrics
tamil songs english translation
brother and sister songs in tamil lyrics
malare mounama karaoke with lyrics
tamilpaa master
sarpatta parambarai song lyrics tamil
kutty pasanga song
maruvarthai song lyrics
na muthukumar lyrics
soorarai pottru theme song lyrics
mudhalvane song lyrics
new movie songs lyrics in tamil
google google vijay song lyrics
maraigirai
oh azhage maara song lyrics
ovvoru pookalume song
aagasam song soorarai pottru download
yesu tamil
mayya mayya tamil karaoke mp3 download
yaar azhaippadhu lyrics