Thalli Thalli Pogum Song Lyrics

Ulagam Pirandhadhu Enakkaga cover
Movie: Ulagam Pirandhadhu Enakkaga (1990)
Music: R. D. Burman
Lyricists: Vairamuthu
Singers: Asha Bhosle

Added Date: Feb 11, 2022

பெண்: ...........

பெண்: தள்ளித் தள்ளி போகும் பொன்னைய்யா தவிக்குது சின்ன பொண்ணைய்யா உயிர் வைக்க ஆசை இல்லையா பூவைக்கிள்ள நேரம் இல்லையா

பெண்: ஏங்க ஏங்க ஏனுங்க நானுங்க தேனுங்க லேசா டேஸ்ட்டு பண்ணுங்க ஏங்க ஏங்க ஏனுங்க நானுங்க தேனுங்க லேசா டேஸ்ட்டு பண்ணுங்க

பெண்: ஹ்ம்ம் ஏய்..ஹ்ஹஹா சேலைக்கு தெரிகின்ற ரகசியம் இனி இந்த பாவைக்கும் தெரியட்டும் சாமி சேலைக்கு தெரிகின்ற ரகசியம் இனி இந்த பாவைக்கும் தெரியட்டும் சாமி

பெண்: ஆண் மனம் சுழலுது பெண் மனம் சுழலுது அதனால் சுழலுது பூமி கன்னிப் பொண்ணு எப்போதோ ஆளானதே கன்னம் போட ஆளில்லை நூலானதே மார்போடு மன்றாடுதே

பெண்: ஹனி...ஹா...ஹ்ஹம் ஆயிரம் நினைவுகள் ஆயிரம் கனவுகள் அடிக்கடி எழுந்தது நேற்று ஆயிரம் நினைவுகள் ஆயிரம் கனவுகள் அடிக்கடி எழுந்தது நேற்று

பெண்: மாலையில் சோலையில் மன்மத வேளையில் சேலையை இழுத்தது காற்று மண்ணைவிட்டால் குடிக்க வேறு ஏதைய்யா உன்னைவிட்டால் எனக்கு ஆளு ஏதைய்யா உன் மீசை மெய்யா பொய்யா

பெண்: தள்ளித் தள்ளி போகும் பொன்னைய்யா தவிக்குது சின்ன பொண்ணைய்யா உயிர் வைக்க ஆசை இல்லையா பூவைக் கிள்ள நேரம் இல்லையா

பெண்: ஏங்க ஏங்க ஏனுங்க நானுங்க தேனுங்க லேசா டேஸ்ட்டு பண்ணுங்க ஏங்க ஏங்க ஏனுங்க நானுங்க தேனுங்க லேசா டேஸ்ட்டு பண்ணுங்க..ஆ...

Female: ........

Female: Thalli thalli pogum ponnaiyaa Thavikkuthu chinna ponnaiyaa Uyir vaikka aasai illaiyaa Poovaikilla naeram illaiyaa

Female: Yaenga yaenga yaenunga naanunga thenunga Lesaa taste-tu pannunga Yaenga yaenga yaenunga naanunga thenunga Lesaa taste-tu pannunga

Female: Hmm yaei..hhahaa Saelaikku therigindra ragasiyam Ini intha paavaikkum theriyattum saami Saelaikku therigindra ragasiyam Ini intha paavaikkum theriyattum saami

Female: Aann manam suzhaluthu penn manam suzhaluthu Athanaal suzhaluthu Bhoomi Kanni ponnu eppotho aalaanathae Kannam poda aalillai noolaanathae Maarpodu mandraaduthae

Female: Yaenga yaenga yaenunga naanunga thenunga Lesaa taste-tu pannunga Yaenga yaenga yaenunga naanunga thenunga Lesaa taste-tu pannunga

Female: Honey..haa..hhmm Aayiram ninaivugal aayiram kanavugal Adikkadi ezhunthathu naetru Aayiram ninaivugal aayiram kanavugal Adikkadi ezhunthathu naetru

Female: Maalaiyil solaiyil manmatha vaelaiyil Saelaiyai izhauththathu kaatru Mannaivittaal kudikka vaeru yaedhaiyyaa Unaivittaal enakku aalu yaedhaiyyaa Un meesai meiyyaa poiyaa

Female: Yaenga yaenga yaenunga naanunga thenunga Lesaa taste-tu pannunga Yaenga yaenga yaenunga naanunga thenunga Lesaa taste-tu pannunga

Female: Thalli thalli pogum ponnaiyaa Thavikkuthu chinna ponnaiyaa Uyir vaikka aasai illaiyaa Poovaikilla naeram illaiyaa

Female: Yaenga yaenga yaenunga naanunga thenunga Lesaa taste-tu pannunga Yaenga yaenga yaenunga naanunga thenunga Lesaa taste-tu pannunga..aa..

Similiar Songs

Most Searched Keywords
  • tamil song lyrics whatsapp status download

  • kadhal sadugudu song lyrics

  • jayam movie songs lyrics in tamil

  • tamil album song lyrics in english

  • teddy en iniya thanimaye

  • i songs lyrics in tamil

  • story lyrics in tamil

  • munbe vaa song lyrics in tamil

  • sarpatta parambarai song lyrics in tamil

  • kutty pattas full movie in tamil download

  • kadhal psycho karaoke download

  • thamizha thamizha song lyrics

  • enna maranthen

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • master lyrics tamil

  • hanuman chalisa in tamil lyrics in english

  • en kadhale en kadhale karaoke

  • mainave mainave song lyrics

  • nanbiye song lyrics

  • baahubali tamil paadal