Rajathi Rajaillae Song Lyrics

Solla Solla Inikkum cover
Movie: Solla Solla Inikkum (2009)
Music: Bharathwaj
Lyricists: Na. Muthu Kumar
Singers: Benny Dayal and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹூ ஊ ஊ ஹூ ஊ
குழு: ஹூ
ஆண்: ஹூ ஊ ஊ ஹூ ஊ
குழு: ஹூ
ஆண்: ஹூ ஊ ஊ ஹூ ஊ
குழு: ஹூ ஹூ
ஆண்: ஹூ ஊ ஊ ஹூ ஊ
குழு: ஹூ ஹூ

ஆண்: ராஜாத்தி ராஜா இல்ல ஆனாலும் அடங்கிட மாட்டோம் ராக்கோழி நாங்க இல்ல ஆனாலும் தூங்கிட மாட்டோம்

ஆண்: அட மீசை வந்தா நெஞ்சில் ஆசை வரும் இந்த இளமைக்கு தடை ஏதடா

ஆண்: When you play Stay so sweet Life is firm The people you meet Personality alone Latch up the room Whether ones gonna make your heart Go boom boom Livin it While smooth and kicking The girls go by and the Clock gets tickle See the king in And the world are markings Come on lets get this party rocking party rocking party rocking

ஆண்: ராஜாத்தி ராஜா இல்ல ஆனாலும் அடங்கிட மாட்டோம் மாட்டோம் மாட்டோம்

ஆண்: where’s the beat And groove to the pearls now She is the tempo Like catching rose now We the guys gonna rock and roll now rock now roll now

ஆண்: தெருமுனை பெட்டி கடையில் தம் அடிக்கும் வயசு தினம் தினம் குட்டி சுவரில் சைட் அடிக்கும் மனசு
குழு: ஓ யெஹ்

ஆண்: தினம் ஈசிஆர்ல பைக் ஓடும் அட ஈவினிங் ஆனதும் பீர் ஓடும் நேரம் காலம் இன்றி பேச்சோடும்.ம்ம்ம்ம்ம் ஒரு பிகுற பார்த்ததும் நெஞ்சோடும் அட மத்து போடவே கண்ணோடும் பேசி பார்த்த பின்னால் கால் ஓடும்..ம்ம்ம்ம் இந்த நாள் மட்டும் கையில் இருக்கட்டும் அட நேற்று நாளை கவலை வேண்டாமே.ஏ

ஆண்: ஜன்னல் விட்டு தாண்டி குதித்து வீதியிலே பறப்போம் மின்னல் இடை கையில் பிடித்து மாலை கட்ட துடிப்போம்

ஆண்: அட ஆட்ட பாட்டங்கள் தவறில்லை இந்த வயதை தாண்டினால் வலி இல்லை எல்லை கோட்டில் நின்றால் பிழை இல்லை

ஆண்: அணுகுண்டின் நாற்றில் சிறிதில்லை அதை போல நெஞ்சில் பயம் இல்லை வெற்றி ஒன்றும் ரொம்ப தொலைவில்லை

ஆண்: குடை பிடிப்பதால் மழை மறையுமா நம் வயதை பூட்ட பூட்டே இங்கில்லை..

ஆண்: அட மீசை வந்தா நெஞ்சில் ஆசை வரும் இந்த இளமைக்கு தடை ஏதடா..ஆஅ...ஆஅ..ஆஅ..

ஆண்: Here comes young man Snow man Super man Lightning man Lock and key man Party man Colors of the rainbow VIBGYOR Living it While smooth and kicking The girls go by and the Clock gets tickle See the king in And the world are markings Come on lets get this party rocking

Male: Hoo oo oo hoo ooo
Chorus: Hoo
Male: Hoo oo oo hoo ooo
Chorus: Hoo
Male: Hoo oo oo hoo ooo
Chorus: Hoo hoo
Male: Hoo oo oo hoo ooo
Chorus: Hoo hoo

Male: Raajathi raaja illa Aanaalum adangida maatom Raakkozhi naanga illa Aanalum thoongida maatom

Male: Ada meesa vantha Nenjil aasa varum Indha ilamaikku thadai yethada

Rap: When you play Stay so sweet Life is firm The people you meet Personality alone Latch up the room Whether ones gonna make your heart Go boom boom Livin it While smooth and kicking The girls go by and the Clock gets tickle See the king in And the world are markings Come on lets get this party rocking party rocking party rocking

Male: Raajathi raaja illa Aanaalum adangida maatom Maatom maatom

Rap: where’s the beat And groove to the pearls now She is the tempo Like catching rose now We the guys gonna rock and roll now rock now roll now

Male: Therumunai petti kadaiyil Dhum adikkum vayasu Dhinam dhinam kutti chuvaru Site adikkum manasu
Chorus: Oh yeah

Male: Dhinam ECR-la bikeoOdum Ada evening aanathum beer odum Neram kaalam indri pechodum Oru figureah paarthathum nenjodum Ada maaththi podavae kannodum Pesi paartha pinnaal kaal odum Indha naal mattum Kaiyil irukkattum Ada netru naalai kavalai vendamae

Male: Raajathi raaja illa Aanaalum adangida maatom Raakkozhi naanga illa Aanalum thoongida maatom

Female: .............

Male: Jannal vittu thaandi kuthithu Veethiyilae parappom Minnal idai kaiyil pidithu Maalai katta thudippom

Male: Ada aatapaatangal Thavarillai Indha vayathai thaandinaal Vali illai Ellai kottil nindraal Pizhai illai

Male: Anugundin naatril Sirithillai Adhai pola nenjil bayam illai Vetri ondrum romba tholaivillai

Male: Kudai pidippathaal Mazhai maraiyuma Namm vayathai poota Poottae illai..

Male: Raajathi raaja illa Aanaalum adangida maatom Raakkozhi naanga illa Aanalum thoongida maatom

Male: Ada meesa vantha Nenjil aasa varum Indha ilamaikku Thadai yethada .aaa..aaa..aaa...

Rap: Here comes young man Snow man Super man Lightning man Lock and key man Party man Colors of the rainbow VIBGYOR Living it While smooth and kicking The girls go by and the Clock gets tickle See the king in And the world are markings Come on lets get this party rocking

Other Songs From Solla Solla Inikkum (2009)

Most Searched Keywords
  • yesu tamil

  • kadhal mattum purivathillai song lyrics

  • master movie songs lyrics in tamil

  • murugan songs lyrics

  • kangal neeye song lyrics free download in tamil

  • romantic songs lyrics in tamil

  • karaoke for female singers tamil

  • sarpatta lyrics

  • national anthem lyrics in tamil

  • bahubali 2 tamil paadal

  • um azhagana kangal karaoke mp3 download

  • kattu payale full movie

  • tamil song lyrics

  • kanne kalaimane song lyrics

  • butta bomma song in tamil lyrics download mp3

  • kannalaga song lyrics in tamil

  • baahubali tamil paadal

  • friendship song lyrics in tamil

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • google google panni parthen song lyrics in tamil