Added Date: Feb 11, 2022
ஆண்: பொம்பளைங்கள கும்புடுங்கடா கோயிலுக்கு போகாமலே சக்தி வந்திரும் பொம்பளைங்கள கும்புடுங்கடா கோயிலுக்கு போகாமலே சக்தி வந்திரும்
குழு: ஆமாம் கோயிலுக்கு போகாமலே சக்தி வந்திரும்
ஆண்: ஆம்பளைங்களா தெரிஞ்சுக்குங்கடா அவங்க பேச்ச கேட்டாலே புத்தி வந்திரும்
குழு: ஆமாம் அவங்க பேச்ச கேட்டாலே புத்தி வந்திரும்
ஆண்: தெனம் வீட்டுக்குத்தான் வெளக்கு வைக்கிற சாமிடோய் உன் வாழ்க்கையைத்தான் காக்கிற பொஞ்சாதி டோய் போடு
குழு: பொம்பளைங்கள கும்புடுங்கடா கோயிலுக்கு போகாமலே சக்தி வந்திரும்
ஆண்: ஆமா கோயிலுக்கு போகாமலே சக்தி வந்திரும்
ஆண்: எந்த வேல செஞ்சாலுமே அவள கேட்டு செய்யுங்கடா வந்த காசு மிஞ்சணும்னா கையில கொடுத்து வையுங்கடா எண்ணி செலவழிச்சு உன்ன காப்பாத்த பொஞ்சாதிதான் மண்ண பொன்னாக்க பொஞ்சாதிதான்
ஆண்: தன்னக் கொறச்சிக்கிட்டு உன்ன ஆளாக்கும் பொஞ்சாதிதான் என்ன ஆதாயம் கேட்டாளடா அந்த பொஞ்சாதிய புரிஞ்சுக்கடா ராஜா அவ முந்தானைய புடிச்சுக்கடா ராசா ராசா ராசா

ஆண்: காசு சேத்தா புள்ள வரும் சொத்து சேத்தா சொந்தம் வரும் மாடி வீடு கட்டி வச்சா மச்சான் மாமன் கூட்டம் வரும்
ஆண்: லேசா தல சாயுறப்போ தாங்க வருவாளே பொஞ்சாதிதான் வேற ஒரு நாதி மிஞ்சாதடா காலம் பூரா காத்திருந்து சேவை செய்வாளே பொஞ்சாதிதான் பேரும் சம்சாரம் அவளாலேதான் அந்த பொஞ்சாதிய புரிஞ்சுக்கடா ராஜா அவ முந்தானைய புடிச்சுக்கடா ராசா ராசா ராசா
ஆண்: பொம்பளைங்கள கும்புடுங்கடா கோயிலுக்கு போகாமலே சக்தி வந்திரும்
குழு: ஆமா கோயிலுக்கு போகாமலே சக்தி வந்திரும்

குழு: ஆம்பளைங்களா தெரிஞ்சுக்குங்கடா அவங்க பேச்ச கேட்டாலே புத்தி வந்திரும்
ஆண்: ஆமாம் அவங்க பேச்ச கேட்டாலே புத்தி வந்திரும்

Male: Pombalaingala kumbudungadaa Koyilukku pogaamalae sakthi vanthirum Pombalaingala kumbudungadaa Koyilukku pogaamalae sakthi vanthirum
Chorus: Aamaam koyilukku pogaamalae sakthi vanthirum
Male: Aambalaingalaaa therinjukungadaa
Avanga pecha kettaalae puththu vanthirum
Chorus: Aamaam avanga pecha kettaalae puththu vanthirum
Male: Dhenam veettukkuththaan Velakku vaikkira saami doi Un vaazhkkaiyaiththaan Kakkira ponjaadhi doi podu
Chorus: Pombalaingala kumbudungadaa
Koyilukku pogaamalae sakthi vanthirum
Male: Aamaam koyilukku pogaamalae sakthi vanthirum
Male: Entha vela senjaalumae Avala kettu seiyungadaa Vantha kaasu minjanumnaa Kaiyila koduththu vaiyungadaa Enni selavazhichchu Unna kaapaaththa ponjaathithaan Manna ponnaakka ponjaathithaan
Male: Thanna koraichchukkittu Unna aalaakkum ponjaathithaan Enna aadhaayam kettaaladaa Antha ponjaathiya purinjukkadaa rajaa Ava munthaanaiyaa pudichchukkadaa rasa rasa rasa
Chorus: Pombalaingala kumbudungadaa
Koyilukku pogaamalae sakthi vanthirum
Male: Aamaam koyilukku pogaamalae sakthi vanthirum
Male: Kaasu seththaa pulla varum Soththu seththaa sontham varum Maadi veedu katti vachchaa Machchaan maaman koottam varum
Male: Lesaa thala saayurappo Thaanga varuvaalae ponjaathithaan Vera oru aadhi minjaathudaa Kaalam poraa kaaththirunthu Sevai seivaalae ponjaathithaan Perum samsaaram avalaalaethaan Antha ponjaathiya purinjukkadaa rajaa Ava munthaanaiya pudichchukkadaa rasa rasa rasa
Chorus: Pombalaingala kumbudungadaa
Koyilukku pogaamalae sakthi vanthirum
Male: Aamaam koyilukku pogaamalae sakthi vanthirum
Male: Aambalaingalaaa therinjukungadaa
Avanga pecha kettaalae puththu vanthirum
Chorus: Aamaam avanga pecha kettaalae puththu vanthirum
Male: Dhenam veettukkuththaan Velakku vaikkira saami doi Un vaazhkkaiyaiththaan Kakkira ponjaadhi doi podu
Chorus: Pombalaingala kumbudungadaa
Koyilukku pogaamalae sakthi vanthirum
Male: Aamaam koyilukku pogaamalae sakthi vanthirum
Chorus: Aambalaingalaaa therinjukungadaa
Avanga pecha kettaalae puththu vanthirum
Male: Aamaam avanga pecha kettaalae puththu vanthirum
hanuman chalisa tamil translation pdf
aagasatha
yaar azhaippadhu lyrics
siruthai songs lyrics
movie songs lyrics in tamil
song lyrics in tamil with images
master the blaster lyrics in tamil
malargale song lyrics
kadhal mattum purivathillai song lyrics
karnan lyrics
yesu tamil
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
en kadhale lyrics
new tamil karaoke songs with lyrics
porale ponnuthayi karaoke
butta bomma song in tamil lyrics download mp3
ovvoru pookalume song lyrics in tamil karaoke
best lyrics in tamil
oru naalaikkul song lyrics
maara song lyrics in tamil