Bannari Maariamma Song Lyrics

Solaiyamma cover
Movie: Solaiyamma (1992)
Music: Deva
Lyricists: Kasthuri Raja
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

குழு: லுலுலுலுலுலு... லுலுலுலுலுலு...

பெண்: பண்ணாரி மாரியம்மா பாடிவந்தா சோலையம்மா ஏன்டி என் வேதனை தீர்க்கல பெண்தானே நீயும் அம்மா பெண் மானம் போகணுமா தாண்டி நீ வந்து ஏன் காக்கல

பெண்: செஞ்ச பாவமென்ன சொல்லடி என் ஆத்தா எந்தக் காயமுமே ஆறுமே நீ பாத்தா
குழு: செஞ்ச பாவமென்ன சொல்லடி என் ஆத்தா எந்தக் காயமுமே ஆறுமே நீ பாத்தா

பெண்: பண்ணாரி மாரியம்மா பாடிவந்தா சோலையம்மா ஏன்டி என் வேதனை தீர்க்கல
குழு: பெண்தானே நீயும் அம்மா பெண் மானம் போகணுமா தாண்டி நீ வந்து ஏன் காக்கல

பெண்: {சீதை தீக்குளிச்சு ராமனைத்தான் நம்ப வைச்சா ராமாயணம் சொன்ன சேதிதான் கோவம் கொண்டெழுந்து கண்ணகிதான் ஊரெரிச்சா நானும் கூட அந்த சாதிதான்} (2)

பெண்: மேகம் கறுக்கணும் மே காத்து அடிக்கணும் மும்மாரி சேர்ந்து பெய்யணும் ஊரு மத்தியில என் பேரு சுத்தமுன்னு சாதி சனம் நின்னு பேசணும் செஞ்ச பாவமென்ன சொல்லடி என் ஆத்தா எந்தக் காயமுமே ஆறுமே நீ பாத்தா

பெண்: {பாதை மாறலடி பாயெடுத்து போடலடி பத்தினிய பதற வைச்சே சாமி சந்நதிக்கு சத்தியமா சேர வந்த பூவு ஒண்ண கருக வைச்சே} ( 2 )

பெண்: ஊரு சிரிச்சதும் ஓயாம ஏசினதும் உன் காதில் கேட்கவில்லையா நாதியற்று இப்ப நானாக தவிக்கிறன் நீ கண்ணில் பார்க்கவில்லையா செஞ்ச பாவமென்ன சொல்லடி என் ஆத்தா எந்தக் காயமுமே ஆறுமே நீ பாத்தா

Chorus: Lululululululu... Lululululululu...

Female: Pannaari maariyammaa Paadi vanthaa solaiyammaa Yaendi en vedhanai theerkkala Pennthaanae neeyum ammaa Penn maanam poganumaa Thaandi nee vanthu yaen kaakkala

Female: Senja paavamenna solladi en aaththaa Entha kaayamumae aarumae nee paaththaa
Chorus: Senja paavamenna solladi en aaththaa Entha kaayamumae aarumae nee paaththaa

Female: Pannaari maariyammaa Paadi vanthaa solaiyammaa Yaendi en vedhanai theerkkala Pennthaanae neeyum ammaa Penn maanam poganumaa Thaandi nee vanthu yaen kaakkala

Female: {Seethai theekkulichchu Raamanaiththaan namba vaichchaa Raamaayanam sonna saethithaan Kovam kondezhunthu kannagithaan Oor erichchaa naanumkooda antha saathithaan}(2)

Female: Megam karukkanum may kaaththu adikkanum Mummaari saernthu peiyanum Ooru maththiyila en peru suththamunnu Saathi sanam ninnu pesanum Senja paavamenna solladi en aaththaa Entha kaayamumae aarumae nee paaththaa

Chorus: Senja paavamenna solladi en aaththaa Entha kaayamumae aarumae nee paaththaa

Female: Pannaari maariyammaa Paadi vanthaa solaiyammaa Yaendi en vedhanai theerkkala Pennthaanae neeyum ammaa Penn maanam poganumaa Thaandi nee vanthu yaen kaakkala

Female: {Paadhai maaraladi paayeduththu podaladi paththiniya padhara vaichchae Saami sannathikku saththiyamaa sera vantha poovu Onna karuga vaichchae} (2)

Female: Ooru sirichchathum ooyaama yaesinathum Un kaadhil ketkavillaiyaa Naadhiyattru ippa naanaaga thavikkiraen Nee kannil paarkkavillaiyaa Senja paavamenna solladi en aaththaa Entha kaayamumae aarumae nee paaththaa

Chorus: Senja paavamenna solladi en aaththaa Entha kaayamumae aarumae nee paaththaa

Female: Pannaari maariyammaa Paadi vanthaa solaiyammaa Yaendi en vedhanai theerkkala
Chorus: Pennthaanae neeyum ammaa Penn maanam poganumaa Thaandi nee vanthu yaen kaakkala

Other Songs From Solaiyamma (1992)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • soorarai pottru song lyrics tamil download

  • kadhal sadugudu song lyrics

  • maara movie song lyrics

  • tamil karaoke male songs with lyrics

  • tamil love feeling songs lyrics download

  • best lyrics in tamil

  • asuran song lyrics download

  • yaanji song lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • lyrics of google google song from thuppakki

  • best love song lyrics in tamil

  • karaoke songs with lyrics in tamil

  • ovvoru pookalume song

  • tamil christian christmas songs lyrics

  • sarpatta movie song lyrics in tamil

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • valayapatti song lyrics

  • tamil song lyrics in english translation

  • alagiya sirukki movie

  • new tamil karaoke songs with lyrics