Vanga Machan Kitta Vanga Song Lyrics

Sivandha Kangal cover
Movie: Sivandha Kangal (1982)
Music: Gangai Amaran
Lyricists: Vaali
Singers: Malasiya Vasudevan and S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: வாங்க மச்சான் கிட்ட வாங்க மச்சான் இந்த வயசோ வாலிப வயசு வாங்க மச்சான் கிட்ட வாங்க மச்சான் இந்த வயசோ வாலிப வயசு மச்சான் மனச களவாட வா மாப்பிள்ளையாக உறவாட வா மனசில ஆயிரம் நெனப்பு.

பெண்: வாங்க மச்சான் கிட்ட வாங்க மச்சான் இந்த வயசோ வாலிப வயசு மச்சான் மனச களவாட வா மாப்பிள்ளையாக உறவாட வா மனசில ஆயிரம் நெனப்பு.

பெண்: நீதானே மாப்பிள்ளை உன்ன தேடி நான் வந்தேன் தினந்தோறும் ரோட்டிலே உன்ன பார்த்து நான் நொந்தேன்

பெண்: கருப்பான உன்ன நெனச்சு கருத்தாக காத்திருக்கேன் கல்யாண தேதிய பார்த்தா கை சேர காத்திருக்கேன் மதுர வீரன் மீச என் மாமன் மேலே ஆச விஷயமிருக்கு பேச நான் வேண்டி வந்த பூச

ஆண்: முத்து போல் பல்லழகி முன்கோப சொல்லழகி முத்து போல் பல்லழகி முன்கோப சொல்லழகி

ஆண்: கத்தி போல் கண்ணழகி ஏ...பாப்பா கண்டபடி போடாதடி நீ தாப்பா. கத்தி போல் கண்ணழகி ஏ...பாப்பா கண்டபடி போடாதடி நீ தாப்பா.

ஆண்: பூட்டாம நான் விடமாட்டேன் கையில காப்பு மாட்டம நான் விடமாட்டேன் ஏண்டி சிரிப்பு காலம் வரும்போது உன்னைத்தேடி கட்டப்போறேன் கண்டபடி நானும் உன்னத்தானே தட்டப்போறேன்

ஆண்: கத்தி போல் கண்ணழகி ஏ...பாப்பா கண்டபடி போடாதடி நீ தாப்பா.

ஆண்: வாங்க மச்சி கிட்ட வாங்க மச்சி உங்க வயசோ வாலிப வயசு மச்சான் மனசு மாறாதம்மா மாப்பிள்ள வேற ஆள் பாரம்மா மனசுல ஏ இந்த நெனப்பு.. ஆ...ஆங்...ஆஹாஹ்..ஐயே..ஆஹான் ஐத்தலக்கா..

Female: Vaanga machchaan kitta vaanga machchaan Intha vayaso vaalipa vayasu Vaanga machchaan kitta vaanga machchaan Intha vayaso vaalipa vayasu Machchan manasa kalavaada vaa Maappilaiyaaga uravaada vaa Manasila aayiram nenappu

Female: Vaanga machchaan kitta vaanga machchaan Intha vayaso vaalipa vayasu Machchan manasa kalavaada vaa Maappilaiyaaga uravaada vaa Manasila aayiram nenappu

Female: Needhaanae maappillai Unna thedi naan vanthaen Dhinathorum rottilae Unna paarththu naan nonthaen

Female: Karuppaana unna nenaichchu Karuththaaga kaaththirukken Kalyaana thethiya paarththaa Kai sera kaaththirukkaen Madura veeran meesa en maman melae aasa Vishamirukku pesa naan vendi vantha poosa

Female: Vaanga machchaan kitta vaanga machchaan Intha vayaso vaalipa vayasu Machchan manasa kalavaada vaa Maappilaiyaaga uravaada vaa Manasila aayiram nenappu

Male: Muththu pol pallazhagi Munkoba sollazhagi Muththu pol pallazhagi Munkoba sollazhagi

Male: Kaththi pol kannazhagi yae..pappaa Kandapadi podaathadi nee thaappaa Kaththi pol kannazhagi yae..pappaa Kandapadi podaathadi nee thaappaa

Male: Poottaama naan vidamaatten kaiyila kaappu Maattaama naan vidamaattaen yaendi sirippu Kaalam varumpothu unnaithedi kattaporaen Kandapadi naanum unnaththaanae thattapporaen

Male: Muththu pol pallazhagi Munkoba sollazhagi Muththu pol pallazhagi Munkoba sollazhagi

Male: Kaththi pol kannazhagi yae..pappaa Kandapadi podaathadi nee thaappaa

Male: Vaanga machchi kitta vaanga machchi Unga vayaso vaalipa vayasu Machchaan manasu maaraathammaa Maappilla vera aal paarammaa Manasula yae intha nenappu. Aa.aang.aahaah.aiyae.aahaan Aiththalakkaa..

Other Songs From Sivandha Kangal (1982)

Most Searched Keywords
  • tamil to english song translation

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • mahabharatham lyrics in tamil

  • paadariyen padippariyen lyrics

  • medley song lyrics in tamil

  • aagasatha

  • tamil kannadasan padal

  • love songs lyrics in tamil 90s

  • nenjodu kalanthidu song lyrics

  • yaar azhaippadhu song download masstamilan

  • soorarai pottru theme song lyrics

  • kutty pattas full movie in tamil

  • tamil songs lyrics pdf file download

  • friendship song lyrics in tamil

  • en iniya pon nilave lyrics

  • venmegam pennaga karaoke with lyrics

  • nerunjiye

  • maara theme lyrics in tamil

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • tamil lyrics