Gundan Chatti Pandaramadi Song Lyrics

Sivandha Kangal cover
Movie: Sivandha Kangal (1982)
Music: Gangai Amaran
Lyricists: Gangai Amaran
Singers: Malasiya Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: ...........
குழு: ...........

ஆண்: குண்டான் சட்டி பண்டாரமடி ஒம்போது
குழு: ஒம்போது
ஆண்: கொட்டாங்குச்சி கும்மாளமடி ஒம்போது
குழு: ஒம்போது
ஆண்: அட அங்கிட்டு பாரு இங்கிட்டு பாரு ஒம்போது
குழு: ஒம்போது
ஆண்: நாலு அஞ்சு ஆறு ஏழு எட்டு ஒம்போது..
குழு: ஒம்போது

குழு: குண்டான் சட்டி பண்டாரமடி ஒம்போது
ஆண்: ஒம்போது
குழு: கொட்டாங்குச்சி கும்மாளமடி ஒம்போது
ஆண்: ஒம்போது
குழு: அட அங்கிட்டு பாரு இங்கிட்டு பாரு ஒம்போது
ஆண்: ஒம்போது
குழு: நாலு அஞ்சு ஆறு ஏழு எட்டு ஒம்போது..
ஆண்: ஒம்போது

ஆண்: நான் வேட்டியும் கட்டி ரவிக்க மாட்டும் ஆம்பள பொம்பள ரெண்டுமடா
ஆண்: ஹான்
ஆண்: இது அம்மையப்பன் திட்டமடா நல்ல கும்மியடிச்சி பாடுங்கடா...
ஆண்: ஹான்..ஹையோ...ஓ...ஆ..

ஆண்: எளனி தொங்குதடா எட்டி எட்டி புடுசுக்கடா
குழு: ஏஹே ஏஹே ஏஹே ஏஹே
ஆண்: ஒடச்சா வழுக்கையடா ஒந்தலையும் வழுக்கையடா இவன் சொல்லவும் மாட்டான் மெல்லவும் மாட்டான்
குழு: இவன் சொல்லவும் மாட்டான் மெல்லவும் மாட்டான்
ஆண்: வாயத் தொறந்தா மூடவே மாட்டான்
குழு: வாயத் தொறந்தா மூடவே மாட்டான்

ஆண்: குண்டான் சட்டி பண்டாரமடி ஒம்போது
குழு: ஒம்போது
ஆண்: ஹா கொட்டாங்குச்சி கும்மாளமடி ஒம்போது
குழு: ஒம்போது
ஆண்: அட அங்கிட்டு பாரு இங்கிட்டு பாரு ஒம்போது
குழு: ஒம்போது
ஆண்: நாலு அஞ்சு ஆறு ஏழு எட்டு ஒம்போது..
குழு: ஒம்போது

குழு: ...........

ஆண்: .........

ஆண்: சந்துல பொந்துல எங்குமிருக்கும் கூட்டமடா நாங்க காளையும் இல்ல பசுவும் இல்ல கன்னுக்குட்டியும் போடுவதில்ல சிக்குபுக்குசிக்கு ரயிலடி நாங்க சிலிர்த்துக்கிட்டா மயிலடி
குழு: சிக்குபுக்குசிக்கு ரயிலடி நாங்க சிலிர்த்துக்கிட்டா மயிலடி

ஆண்: அடி நல்லா சொன்னே புத்தியடி இது நாயடி பேயடி நெத்தியடி
ஆண்: என்னா அடி அது
ஆண்: இது நாயடி பேயடி நெத்தியடி
பெண்: அடி ஆத்தாடி

ஆண்: இது சேலையும் இல்ல வேட்டியும் இல்ல
குழு: இது சேலையும் இல்ல வேட்டியும் இல்ல
ஆண்: சுத்தமா சொன்னா ஒண்ணுமேயில்ல..
குழு: சுத்தமா சொன்னா ஒண்ணுமேயில்ல..

குழு: ஒம்போது.

Male: .......
Chorus: ......

Male: Gundaan satti pandaaramadi ombothu
Chorus: Ombothu
Male: Kottaang kuchchi kummaalamadi ombothu
Chorus: Ombothu
Male: Ada angittu paaru ingittu paaru ombothu
Chorus: Ombothu
Male: Naalu anju aaru yaezhu ettu ombothu
Chorus: Ombothu

Chorus: Gundaan satti pandaaramadi ombothu
Male: Ombothu
Chorus: Kottaang kuchchi kummaalamadi ombothu
Male: Ombothu
Chorus: Ada angittu paaru ingittu paaru ombothu
Male: Ombothu
Chorus: Naalu anju aaru yaezhu ettu ombothu
Male: Ombothu

Male: Naan vaettiyum katti ravikka maattum Aambala pombala rendumadaa
Male: Haan
Male: Idhu ammaiyappan thittamadaa Nalla kummiyadichchi paadungadaa..
Male: Haan.haiyo..oo..aa..

Male: Elani thonguthadaa etti etti pudichukkadaa
Chorus: Yaehae yaehae yaehae yaehae
Male: Odachchaa vazhukkaiyadaa onthalaiyum vazhukkaiyadaa Ivan sollavum maattaan mellavum maattaan
Chorus: Ivan sollavum maattaan mellavum maattaan
Male: Vaayath thoranthaa moodavae maattaan
Chorus: Vaayath thoranthaa moodavae maattaan

Male: Gundaan satti pandaaramadi ombothu
Chorus: Ombothu
Male: Haa kottaang kuchchi kummaalamadi ombothu
Chorus: Ombothu
Male: Ada angittu paaru ingittu paaru ombothu
Chorus: Ombothu
Male: Naalu anju aaru yaezhu ettu ombothu
Chorus: Ombothu

Chorus: .......

Male: ........

Male: Santhula ponthula engumirukkum koottamadaa Naanga kaalaiyum Illa pasuvum illa Kannukkuttiyum poduvathilla Chikkupukku chikku rayiladi Naanga silirththukittaa mayiladi
Chorus: Chikkupukku chikku rayiladi Naanga silirththukittaa mayiladi

Male: Adi nallaa sonnae puththiyadi Idhu naayadi peyadi neththiyadi
Male: Ennaa adi adhu
Male: Idhu naayadi peyadineththiyadi
Female: Adi aaththaadi

Male: Idhu saelaiyum illa vaettiyum illa
Chorus: Idhu saelaiyum illa vaettiyum illa
Male: Suththamaa sonnaa onnumaeyilla
Chorus: Suththamaa sonnaa onnumaeyilla

Male: Gundaan satti pandaaramadi ombothu
Chorus: Ombothu
Male: Haa kottaang kuchchi kummaalamadi ombothu
Chorus: Ombothu
Male: Ada angittu paaru ingittu paaru ombothu
Chorus: Ombothu
Male: Naalu anju aaru yaezhu ettu ombothu
Chorus: Ombothu
Male: Ombothu
Chorus: Ombothu.

Other Songs From Sivandha Kangal (1982)

Most Searched Keywords
  • tamil songs lyrics in tamil free download

  • asku maaro karaoke

  • isha yoga songs lyrics in tamil

  • namashivaya vazhga lyrics

  • ellu vaya pookalaye lyrics download

  • tamil karaoke male songs with lyrics

  • alagiya sirukki tamil full movie

  • cuckoo padal

  • kuruthi aattam song lyrics

  • thabangale song lyrics

  • tamil song lyrics in english translation

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • nee kidaithai lyrics

  • kadhal valarthen karaoke

  • oh azhage maara song lyrics

  • tamil mp3 songs with lyrics display download

  • asku maaro lyrics

  • sri guru paduka stotram lyrics in tamil

  • karaoke with lyrics tamil

  • kadhal song lyrics

Recommended Music Directors