Added Date: Feb 11, 2022
பெண்: விடியும் விடியும் என்றிருந்தோம் இது முடியும் பொழுதாய் விடிந்ததடா விடியும் விடியும் என்றிருந்தோம் இது முடியும் பொழுதாய் விடிந்ததடா
பெண்: கொடியும் முடியும் தாழ்ந்ததடா குடியும் குலமும் ஒய்ந்ததடா
பெண்: விடியும் விடியும் என்றிருந்தோம் இது முடியும் பொழுதாய் விடிந்ததடா
பெண்: பெற்றெடுத்த பெருமையிலே நான் சிரித்தேன் பிறந்து வந்த வேளையிலே நீ அழுதாய் இன்று உயிர் வளர்த்த பாசத்தால் அழுகின்றேன் நான் ஓடுகின்ற வேகத்தில் சிரிக்கின்றாய் நீ
பெண்: அழிப்போர் வருவார் தளராதே அவரும் அழிவார் ஒரு நாளே அழிப்போர் வருவார் தளராதே அவரும் அழிவார் ஒரு நாளே தழைக்கும் மறவர் சமுதாயம் தமிழர் பெறுவார் எதிர்காலம் தழைக்கும் மறவர் சமுதாயம் தமிழர் பெறுவார் எதிர்காலம்

பெண்: நோய் நொடியால் மாண்டவர்கள் கோடி கோடி அவரில் நூற்றிலொரு பெயர் நினைவும் நாட்டிலில்லை தாய்நாடு வாழ்கவென மடிந்த வீரர் சரித்திரத்தில் பொன் எழுத்தாய் நிலைத்து நிற்பார்
பெண்: உலகம் போற்றும் பெருமையடா உனையும் வந்து அழைக்குதடா காலடி ஓசை கேட்குதடா காலடி ஓசை கேட்குதடா கண்ணே துணிந்து சென்றிடடா
பெண்: பாலூட்டி வளர்த்த கிளி பறந்ததம்மா பசுங்கன்று திசை மாறிப் பிரிந்ததம்மா தாவி வரும் மான் கன்று வீழ்ந்ததம்மா தாய்த் தமிழே பகைவர்களை மன்னிப்பாயே தாய்த் தமிழே பகைவர்களை மன்னிப்பாயே

Female: Vidiyum vidiyum endrirunthom Idhu mudiyum poluthaai vidindhathada Vidiyum vidiyum endrirunthom Idhu mudiyum poluthaai vidindhathada
Female: Kodiyum mudiyum thaazhnthadhada Kudiyum kulamum ointhadhada
Female: Vidiyum vidiyum endrirunthom Idhu mudiyum poluthaai vidindhathada
Female: Pettreduththa perumaiyilae Naan sirithen Piranthu vantha velaiyilae Nee azhuthaai Indru uyir valartha paasathaal Azhugindren naaan Odugindra vegathil sirikkindraai nee
Female: Azhipor varuvaar thalaraadhae Avarum azhivaar oru naalae Azhipor varuvaar thalaraadhae Avarum azhivaar oru naalae Thazhaikkum maravar samuthaayam Tamizhar peruvaar ethirkaalam Thazhaikkum maravar samuthaayam Tamizhar peruvaar ethirkaalam
Female: Vidiyum vidiyum endrirunthom Idhu mudiyum poluthaai vidindhathada
Female: Noi nodiyaal maandavargal Kodi kodi Avaril nootril oru peyar ninaivum Naatil illai Thaai naadu vaazhgavena Madindha veerar Sariththirathil ponn eluthaai Nilaithu nirpaar
Female: Ulagam pottrum perumaiyada Unaiyum vanthu azhaikuthada Kaaladi osai kettkkuthada Kaaladi osai kettkkuthada Kannae thuninthu sendridadaa
Female: Paal ootti valartha kili Paranthathamma Pasungandru thisai maaari Pirinthathamma Thaavi varum maan kandru Veezhnthathamma Thaai thamizhae pagaivargalai Mannippaayae Thaai thamizhae pagaivargalai Mannippaayae
tamil christian devotional songs lyrics
alagiya sirukki movie
tamil bhajan songs lyrics pdf
youtube tamil karaoke songs with lyrics
tamil to english song translation
brother and sister songs in tamil lyrics
malare mounama karaoke with lyrics
asuran song lyrics in tamil download mp3
isha yoga songs lyrics in tamil
karaoke tamil songs with english lyrics
movie songs lyrics in tamil
tamil devotional songs lyrics in english
tamil song lyrics in english translation
master tamil lyrics
kanne kalaimane karaoke download
asuran mp3 songs download tamil lyrics
happy birthday song lyrics in tamil
pularaadha
tamil melody songs lyrics
anirudh ravichander jai sulthan