Added Date: Feb 11, 2022
பெண்: தென்றல் வந்து வீசாதோ தெம்பாங்கு பாடாதோ தென்றல் வந்து வீசாதோ தெம்பாங்கு பாடாதோ
பெண்: செல்வ மகன் கண்களிலே நின்று விளையாடாதோ சிந்து கவி பாடாதோ
பெண்: தென்றல் வந்து வீசாதோ தெம்பாங்கு பாடாதோ
பெண்: சேதுபதி பூமியிலே சிவகங்கை சீமையிலே சேதுபதி பூமியிலே சிவகங்கை சீமையிலே தேவர் மகன் சீர் வளர்த்த தென் பாண்டி நாட்டினிலே தேவர் மகன் சீர் வளர்த்த தென் பாண்டி நாட்டினிலே

பெண்: வெள்ளியிலே தேர் பூட்டி மேகம் போல மாடு கட்டி வெள்ளியிலே தேர் பூட்டி மேகம் போல மாடு கட்டி அள்ளி அள்ளி படி அளக்கும் ஆங்கு நிலம் வாடுவதோ அள்ளி அள்ளி படி அளக்கும் ஆங்கு நிலம் வாடுவதோ

பெண்: தவளை எல்லாம் குலவை இடம் தாமரையாம் பூ மலரும் குவளை எல்லாம் கவி இசைக்கும் குல மகள் போல் சிரித்திருக்கும்
பெண்: வண்டு வந்து கூடும் வண்ண எழில் யாவும் அண்டி வரும் போர் புயலில் அடிந்து பட சம்மதமோ

பெண்: ஆத்தாள் அருகினிலே அம்மா மடிதனிலே ஆத்தாள் அருகினிலே அம்மா மடிதனிலே காத்திருக்கும் பாலகனும் தன்மான மங்கையும் காத்திருக்கும் பாலகனும் தன்மான மங்கையும்
பெண்: போர் மேவி புறப்படுவார் பொன் நாட்டின் புகழ் வளர்ப்பார் போர் மேவி புறப்படுவார் பொன் நாட்டின் புகழ் வளர்ப்பார்
பெண்: யார் வருவார் யார் மடிவார் யார் வருவார் யார் மடிவார் யார் அறிவார் கண்மணியே

Female: Thendral vandhu veesadho Thempaangu paadaadho Thendral vandhu veesadho Thempaangu paadaadho
Female: Selva magan kangalilae Nindru vilaiyaadaadho Sindhu kavi paadaadho
Female: Thendral vandhu veesadho Thempaangu paadaadho
Female: Sethupathy bhoomiyilae Sivagangai seemayilae Sethupathy bhoomiyilae Sivagangai seemayilae Devar magan seer valartha Then paandi naatinilae Devar magan seer valartha Then paandi naatinilae
Female: Thendral vandhu veesadho Thempaangu paadaadho
Female: Selva magan kangalilae Nindru vilaiyaadaadho Sindhu kavi paadaadho
Female: Thendral vandhu veesadho Thempaangu paadaadho
Female: Velliyilae thaer pooti Megam pola maadu katti Velliyilae thaer pooti Megam pola maadu katti Alli alli padi alakkum Aangu nilam vaaduvadho Alli alli padi alakkum Aangu nilam vaaduvadho
Female: Thendral vandhu veesadho Thempaangu paadaadho
Female: Thavalai ellam kulavai idum Thaamaraiyaam poo malarum Kuvalai ellaam kavi isaikkum Kula magal pol sirithirukkum
Female: Vandu vandhu koodum Vanna ezhil yaavum Andi varum por puyalil Adindhu pada sammadhamo
Female: Thendral vandhu veesadho Thempaangu paadaadho
Female: Aathaal aruginilae Amma madidhanilae Aathaal aruginilae Amma madidhanilae Kaathirukkum baalaganum Thanmaana mangaiyarum Kaathirukkum baalaganum Thanmaana mangaiyarum
Female: Por maevi purapaduvaar Pon naatin pugazh valarpaar Por maevi purapaduvaar Pon naatin pugazh valarpaar
Female: Yaar varuvaar Yaar madivaar Yaar varuvaar Yaar madivaar Yaar arivaar Kanmaniyae
Female: Thendral vandhu veesadho Thempaangu paadaadho
Female: Selva magan kangalilae Nindru vilaiyaadaadho Sindhu kavi paadaadho
Female: Thendral vandhu veesadho Thempaangu paadaadho
oru manam whatsapp status download
3 movie tamil songs lyrics
lyrics video tamil
master movie lyrics in tamil
tamil song meaning
naan nanagavay vandiroukirain lyrics
karnan movie song lyrics in tamil
raja raja cholan lyrics in tamil
lyrics tamil christian songs
tamil songs lyrics pdf file download
oru vaanavillin pakkathilae song lyrics
old tamil karaoke songs with lyrics free download
mailaanji song lyrics
kanakadhara stotram tamil lyrics in english
best tamil song lyrics for whatsapp status download
asku maaro karaoke
soorarai pottru movie song lyrics in tamil
famous carnatic songs in tamil lyrics
sarpatta lyrics in tamil
christian padal padal