Piraiye Piraiye Song Lyrics

Pithamagan cover
Movie: Pithamagan (2003)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Madhu Balakrishnan

Added Date: Feb 11, 2022

பெண்: ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஆண்: ஆஹா ஆஆ ஹா ஆஆ ஹா ஆஆ ஆஆ ஹா ஆஆ ஹா ஆஆ

ஆண்: பிறையே பிறையே வளரும் பிறையே இது நல்வரவே மலரே மலரே மலர்ந்தாய் மலரே உனக்கேன் தளர்வே

ஆண்: பயணம் எவர்க்கும் இங்கு முடியும் இங்கு பிறந்தாயோ உதயம் உனக்கு இங்கு தொடக்கம் விழிகள் திறந்தாயோ

ஆண்: பிறையே பிறையே வளரும் பிறையே இது நல்வரவே

ஆண்: தன்னன் தனியனாக மண்ணில் வர ஏங்கினாயோ என்ன துணிச்சலோடு இந்த வரம் வாங்கினாயோ

ஆண்: சோலையில் நின்ற போதிலும் அது மாலையே என்ற போதிலும் பூவெல்லாம் என்றும் பூக்களே இங்கு மாறுமா அதின் பெயர்களே

ஆண்: குடிசை என்ன செய்யும் கோட்டை என்ன செய்யும் உன்னை மாற்றுமா

ஆண்: ஊர்வலங்கள் எல்லாம் வரும் உன்னை நோக்கி தானே ஊரும் உறவும் ஏது எல்லாம் உனக்கு ஒன்று தானே

ஆண்: பணத்திலே தினம் புரண்டவர் பெரும் பதவியில் தலை கணத்தவர் புகழிலே எல்லை போனவர் நிலை உயர்ந்தவர் அதில் தாழ்ந்தவர்

ஆண்: இந்த பேதம் எல்லாம் வெந்து போக கண்டு தெளிந்த மனிதன் நீ

Female: Hmm.mm.hmmm.mmm. Hmmm.mm.mm.
Male: Ahaa..aaa..haa..aaa. Haaa.aaa.aaaa.. Haaa.aaa.haaa.aaa.

Male: Piraiyae piraiyae Valarum piraiyae Idhu nal varavae Malarae malarae Malarndhaai malarae Unakken thalarvae

Male: Payanam evarkkum ingu mudiyum Ingu pirandhaayo Udhayam unakku ingu thodakkam Vizhigal thirandhaayo

Male: Piraiyae piraiyae Valarum piraiyae Idhu nal varavae

Male: Thannan thaniyanaaga Mannil vara yenginaayo Enna thunichalodu Indha varam vaanginaayo

Male: Solaiyil nindra podhilum Athu maalaiyae endra podhilum Poovellaam endrum pookkalae Ingu maaruma adhin peyargalae

Male: Kudisai enna seiyum Kottai enna seiyum Unnai maatruma..

Male: Piraiyae piraiyae Valarum piraiyae Idhu nal varavae Malarae malarae Malarndhaai malarae Unakken thalarvae

Male: Oorvalangal ellaam Varum unnai nokki dhaanae Oorum uravum yedhu Ellaam unakku ondru dhaanae

Male: Panathilae dhinam purandavar Perum padhaviyil thalai kanathavar Pugazhilae ellai ponavar Nilai uyarndhavar adhil thaazhndhavar

Male: Indha bedham ellaam Vendhu poga kandu Thelindha manidhan nee..

Male: Piraiyae piraiyae Valarum piraiyae Idhu nal varavae Malarae malarae Malarndhaai malarae Unakken thalarvae

Other Songs From Pithamagan (2003)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil song lyrics

  • thamirabarani song lyrics

  • soorarai pottru movie song lyrics

  • nanbiye nanbiye song

  • christian padal padal

  • konjum mainakkale karaoke

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • kannamma song lyrics

  • yaar azhaippadhu song download

  • en kadhal solla lyrics

  • online tamil karaoke songs with lyrics

  • tamil christmas songs lyrics pdf

  • aasai nooru vagai karaoke with lyrics

  • teddy en iniya thanimaye

  • en kadhale lyrics

  • tamil karaoke songs with malayalam lyrics

  • hello kannadasan padal

  • sirikkadhey song lyrics

  • asuran song lyrics download

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

Recommended Music Directors