Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
ஆண்: சிவகங்கைச் சீமை எங்கள் சிவகங்கைச் சீமை சிவகங்கைச் சீமை எங்கள் சிவகங்கைச் சீமை சிவகங்கைச் சீமை எங்கள் சிவகங்கைச் சீமை
ஆண்: எவர் வந்தாலும் எதிர்த்து நிற்கும் சிவகங்கைச் சீமை எங்கள் சிவகங்கைச் சீமை சிவகங்கைச் சீமை சிவகங்கைச் சீமை
ஆண்
குழு: ஹோய் அன்னை மக்கள் ஒன்றுப்பட்டு தன்மை கண்டு மென்மை கொண்டு அற்புதங்கள் செய்தது எங்கள் சிவகங்கைச் சீமை
பெண்
குழு: அன்னை மக்கள் ஒன்றுப்பட்டு தன்மை கண்டு மென்மை கொண்டு அற்புதங்கள் செய்தது எங்கள் சிவகங்கைச் சீமை
ஆண்: சிவகங்கைச் சீமை சிவகங்கைச் சீமை சிவகங்கைச் சீமை ஹோ ஓஒ ஓ ஓ ஹோ ஓஒ ஓ ஓ

ஆண்: போர் முகத்தில் ஏறி நின்று போர் வளர்த்த பாண்டி நாட்டின் சீர் வளர்த்து வாழ்வதெங்கள் சிவகங்கைச் சீமை
ஆண்: சிவகங்கைச் சீமை சிவகங்கைச் சீமை சிவகங்கைச் சீமை சிவகங்கைச் சீமை

பெண்: கச்சணிந்த சிற்ப மாதர் காற் சதங்கை போர் முழங்கி காவியங்கள் செய்ததெங்கள் சிவகங்கைச் சீமை
குழு: காவியங்கள் செய்ததெங்கள் சிவகங்கைச் சீமை

குழு: அன்றும் இன்றும் என்றும் எந்த அன்னியர்க்கும் அடிமை இன்றித் தன்னையாண்டு தான் வளர்ந்த சிவகங்கைச் சீமை
ஆண்: சிவகங்கைச் சீமை எங்கள் சிவகங்கைச் சீமை சிவகங்கைச் சீமை எங்கள் சிவகங்கைச் சீமை
ஆண்: ஹா...ஆஅ..ஆஅ..ஆஅ..
குழு: {அன்னை மக்கள் ஒன்றுப்பட்டு தன்மை கண்டு மென்மை கொண்டு அற்புதங்கள் செய்தது எங்கள் சிவகங்கைச் சீமை} (2)
குழு: சிவகங்கைச் சீமை எங்கள் சிவகங்கைச் சீமை சிவகங்கைச் சீமை எங்கள் சிவகங்கைச் சீமை சிவகங்கைச் சீமை சிவகங்கைச் சீமை சிவகங்கைச் சீமை சிவகங்கைச் சீமை

Male: Sivagangai seemai Engal sivagangai seemai Sivagangai seemai Engal sivagangai seemai Sivagangai seemai Engal sivagangai seemai
Male: Evar vandhaalum Edhirththu nirkkum Sivagangai seemai Engal sivagangai seemai Sivagangai seemai Sivagangai seemai
Male
Chorus: Hoi
Annai makkal ondru pattu
Thanmai kandu menmai kondu
Arpudhangal seidhadhengal
Sivagangai seemai
Female
Chorus:
Annai makkal ondru pattu
Thanmai kandu menmai kondu
Arpudhangal seidhadhengal
Sivagangai seemai
Male: Sivagangai seemai Sivagangai seemai Sivagangai seemai Hooo ooo oo oo Hoo ooo ooo ooo
Male
Chorus: Hoi
Annai makkal ondru pattu
Thanmai kandu menmai kondu
Arpudhangal seidhadhengal
Sivagangai seemai
Male: Por mugaththil yeri nindru Per valarththa paandi naattin Seer valarththu vaazhvadhengal Sivagangai seemai
Male: Sivagangai seemai Sivagangai seemai Sivagangai seemai Sivagangai seemai
Chorus: Hoi Annai makkal ondru pattu Thanmai kandu menmai kondu Arpudhangal seidhadhengal Sivagangai seemai
Female: Kachchanindha sirppa maadhar
Kaar sadhangai por muzhangi
Kaaviyangal seidhadhengal
Sivagangai seemai
Chorus: Kaaviyangal seidhadhengal
Sivagangai seemai
Male: Sivagangai seemai Sivagangai seemai Sivagangai seemai Sivagangai seemai
Chorus: Annai makkal ondru pattu Thanmai kandu menmai kondu Arpudhangal seidhadhengal Sivagangai seemai
Chorus: Andrum indrum endrum endha Anniyarkkum adimai indri Thannaiyaandu thaan valarndha Sivagangai seemai
Male: Sivagangai seemai Engal sivagangai seemai Sivagangai seemai Engal sivagangai seemai
Male: Haa..aaa...aa..aa.
Chorus: {Annai makkal ondru pattu
Thanmai kandu menmai kondu
Arpudhangal seidhadhengal
Sivagangai seemai } (2)
Chorus: Sivagangai seemai Engal sivagangai seemai Sivagangai seemai Engal sivagangai seemai Sivagangai seemai Sivagangai seemai Sivagangai seemai Sivagangai seemai
oru naalaikkul song lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
putham pudhu kaalai lyrics in tamil
enjoy en jaami lyrics
kuruthi aattam song lyrics
vijay and padalgal
i movie songs lyrics in tamil
bhaja govindam lyrics in tamil
shiva tandava stotram lyrics in tamil
tamil song english translation game
uyire song lyrics
chellamma song lyrics download
tamil whatsapp status lyrics download
kadhale kadhale 96 lyrics
kadhal album song lyrics in tamil
kaatrin mozhi song lyrics
lyrics of soorarai pottru
cuckoo cuckoo lyrics in tamil
tamil hymns lyrics
maraigirai movie