Saanthu Pottu Thala Thalanga Song Lyrics

Sivagangai Seemai cover
Movie: Sivagangai Seemai (1959)
Music: Vishwanathan-Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: Jamuna Rani and P. Leela

Added Date: Feb 11, 2022

குழு: ஹோ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஹோ ஓஓ ஓஒ ஹோஹோ ஹோ ஓஒ ஓஒ

பெண்கள்: சாந்துப் பொட்டு தளதளங்க சந்தனப் பொட்டு கமகமங்க சாந்துப் பொட்டு தளதளங்க சந்தனப் பொட்டு கமகமங்க மதுரைக் கோபுரம் தெரிந்திடச் செய்த மருது பாண்டியர் பாருங்கடி மதுரைக் கோபுரம் தெரிந்திடச் செய்த மருது பாண்டியர் பாருங்கடி

பெண்கள்: சாந்துப் பொட்டு தளதளங்க சந்தனப் பொட்டு கமகமங்க

பெண்: பத்தினிப் பெண்மை காப்பவராம் பாவலர் வறுமை தீர்ப்பவராம் பத்தினிப் பெண்மை காப்பவராம் பாவலர் வறுமை தீர்ப்பவராம் சுத்த வீரர் எங்கள் மருதுபாண்டியர் ஜெயக்கொடி பறப்பதைப் பாருங்கடி சுத்த வீரர் எங்கள் மருதுபாண்டியர் ஜெயக்கொடி பறப்பதைப் பாருங்கடி

பெண்கள்: சாந்துப் பொட்டு தளதளங்க சந்தனப் பொட்டு கமகமங்க

பெண்கள்: யானையைப் பிடித்து அடக்கியவர் ஆறடி வேங்கையை மடக்கியவர் யானையைப் பிடித்து அடக்கியவர் ஆறடி வேங்கையை மடக்கியவர்

பெண்: மான மறவர் எங்கள் மருது பாண்டியர் மார்பின் அகலம் பாருங்கடி மான மறவர் எங்கள் மருது பாண்டியர் மார்பின் அகலம் பாருங்கடி

பெண்கள்: சாந்துப் பொட்டு தளதளங்க சந்தனப் பொட்டு கமகமங்க சாந்துப் பொட்டு தளதளங்க சந்தனப் பொட்டு கமகமங்க

பெண்: பார்வையில் எதிரிகள் பயப்படுவார் பாவையர் யாவரும் வசப்படுவார் பார்வையில் எதிரிகள் பயப்படுவார் பாவையர் யாவரும் வசப்படுவார் காவியம் புகழும் மருதுபாண்டியர் வாழ்க வாழ்கவென வாழ்த்துங்கடி பெண்கள்: காவியம் புகழும் மருதுபாண்டியர் வாழ்க வாழ்கவென வாழ்த்துங்கடி

பெண்கள்: சாந்துப் பொட்டு தளதளங்க சந்தனப் பொட்டு கமகமங்க பெண்கள்: சாந்துப் பொட்டு தளதளங்க சந்தனப் பொட்டு கமகமங்க

Chorus: Hoo hoo ooo ooo Hoo hoo ooo ooo Hooohooohooo ooo ooo

Females: Saanthu pottu thalathalanga Santhana pottu gamagamanga Saanthu pottu thalathalanga Santhana pottu gamagamanga Madhurai gopuram therinthida seidha Maruthu paandiyar paarungadi Madhurai gopuram therinthida seidha Maruthu paandiyar paarungadi

Females: Saanthu pottu thalathalanga Santhana pottu gamagamanga

Female: Paththini pennai kappavaraam Paavalar varumai theerpavaraam Paththini pennai kappavaraam Paavalar varumai theerpavaraam Suththa veerar engal marudhu paandiyar Jeyakodi parappadhai paarungadi Suththa veerar engal marudhu paandiyar Jeyakodi parappadhai paarungadi

Females: Saanthu pottu thalathalanga Santhana pottu gamagamanga

Female: Yanaiyai pidithu adakkiyavar Aaradi vengaiyai madakkiyavar Yanaiyai pidithu adakkiyavar Aaradi vengaiyai madakkiyavar

Female: Maana maravar engal Maruthu paandiyar Maarbin agalam paarungadi Maana maravar engal Maruthu paandiyar Maarbin agalam paarungadi

Females: Saanthu pottu thalathalanga Santhana pottu gamagamanga Saanthu pottu thalathalanga Santhana pottu gamagamanga

Female: Paarvaiyil ethirigal payabaduvaar Paavaiyar yaavarum vasapaduvaar Paarvaiyil ethirigal payabaduvaar Paavaiyar yaavarum vasapaduvaar Kaaviyam pugazhum maruthu pandiyar Vaazhga vaazhga vena vaazhthungadi Females: Kaaviyam pugazhum maruthu pandiyar Vaazhga vaazhga vena vaazhthungadi

Females: Saanthu pottu thalathalanga Santhana pottu gamagamanga Females: Saanthu pottu thalathalanga Santhana pottu gamagamanga

Other Songs From Sivagangai Seemai (1959)

Most Searched Keywords
  • yaar alaipathu song lyrics

  • tamil songs lyrics images in tamil

  • kadhal mattum purivathillai song lyrics

  • thaabangale karaoke

  • rummy koodamela koodavechi lyrics

  • tamil worship songs lyrics in english

  • tamil thevaram songs lyrics

  • kutty pattas tamil movie download

  • tamil song in lyrics

  • tamil female karaoke songs with lyrics

  • national anthem in tamil lyrics

  • chinna sirusunga manasukkul song lyrics

  • abdul kalam song in tamil lyrics

  • soorarai pottru song lyrics

  • 3 movie songs lyrics tamil

  • thalapathy song lyrics in tamil

  • tamil mp3 songs with lyrics display download

  • online tamil karaoke songs with lyrics

  • tamil song lyrics with music

  • lyrics download tamil