Casanova Song Lyrics

Jil Jung Juk cover
Movie: Jil Jung Juk (2016)
Music: Vishal Chandrashekhar
Lyricists: Vivek
Singers: Andrea Jeremiah

Added Date: Feb 11, 2022

பெண்: கேசனோவா செல்ல வெள்ளை இன்பந் தா கேசனோவா மீண்டும் வா

பெண்: ம்ம்ம் கேசனோவா செல்ல வெள்ளை இன்பந் தா கேசனோவா மீண்டும் வா

பெண்: என் தொண்டை தீவில் சிக்கி கொண்டாய் மென் குழையாய் பெண்மை திருகினாய்

பெண்: வேகமாய் வேகமாய் என்னுள் காதல் ஊற்றினாய் என் வேர் எங்கும் புது ஈரம் ஏற்றினாய்

பெண்: ஓ தூரமாய் தூரமாய் என்னுள் பூக்கள் நீட்டினாய் ஒரு தீர்வில்லா நிகழ் உச்சம் காட்டினாய்

பெண்: கேசனோவா செல்ல வெள்ளை சி

பெண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம் திரை ம்ம்ம் ம்ம்ம் தடை உடை ஹாஹா ஹா நுழை ம்ம்ம் ம்ம்ம் நிறை ம்ம்ம் ம்ம்ம் சிறை விழை பிழை கேசனோவா

குழு: கேசனோவா கேசனோவா கேச கேச கேசனோவா கிக்கா கேசனோவா னோவா னோவா னோவா னோவா கேசனோவா கேசனோவா கேசனோவா கிக்கா கேசனோவா கேசனோவா கேசனோ னோ னோ மீண்டும் வா வா வா வா வா

Female: Casanova Chella vellai inban thaa Casanova Meendum vaa

Female: Mmmm..casanova Chella vellai inban thaa Casanova Meendum vaa

Female: En thondai theevil Sikki kondaai Menn kuzhaiyaai penmai Thiruginaai

Female: Vegamaai vegamaai Ennul kaadhal oottrinaai En verengum pudhu eeram Yettrinaai

Female: Oh..dhooramaai Dhooramaai ennul pookkal Neettinaai Oru theervillaa Nigazh utcham kaatinaai

Female: Casanova Chella vellai Chi .

Female: Hmmm.mmm.mmm.thirai Mmm..mmmm..thadai udai Haaha haa .nuzhai Mmmm.mmmm .nirai Mmmm..mmmm.sirai Vizhai pizhai Casanova

Chorus: Casanova casanova Casa casa casanoova Kicka casanovaa Nova nova nova nova Casanovaa Casanova casanova Kicka casanovaa casanovaa Casanoo nooooo noooo Meendum vaaa Vaa vaa vaa vaaa

Female: Casanova Chella vellai inban thaa Casanova Meendum vaa

Female: En thondai theevil Sikki kondaai Menn kuzhaiyaai penmai Thiruginaai

Female: Vegamaai vegamaai Ennul kaadhal oottrinaai En verengum pudhu eeram Yettrinaai

Female: Oh..dhooramaai Dhooramaai ennul pookkal Neettinaai Oru theervillaa Nigazh utcham kaatinaai

Female: Casanova Chella vellai inban thaa Casanova Meendum vaa

Other Songs From Jil Jung Juk (2016)

Similiar Songs

Most Searched Keywords
  • venmathi song lyrics

  • bujji song tamil

  • pongal songs in tamil lyrics

  • kadhali song lyrics

  • only music tamil songs without lyrics

  • alagiya sirukki full movie

  • tamil karaoke with malayalam lyrics

  • venmegam pennaga karaoke with lyrics

  • master lyrics in tamil

  • new movie songs lyrics in tamil

  • maraigirai

  • kutty story song lyrics

  • tamil christian karaoke songs with lyrics free download

  • tamil album song lyrics in english

  • soorarai pottru lyrics tamil

  • believer lyrics in tamil

  • soorarai pottru song lyrics tamil download

  • tamil karaoke songs with lyrics for female singers

  • nerunjiye

  • amman kavasam lyrics in tamil pdf