Added Date: Feb 11, 2022
பெண்: கன்னங்கருத்த கிளி கட்டழகன் தொட்டக்கிளி அன்ன நடை போட்டாளடி என் செல்லம்மா சொன்ன மொழி கேட்டாளடி

பெண்: செம்புச் சிலை எழுதி செவத்தப் பிள்ளை பேரெழுதி நம்பி நம்பிப் போனாளடி என் செல்லம்மா நல்வாக்கு தந்தானடி

பெண்: ஆத்துப் பக்கம் போகையிலே அடுக்குமல்லி பூவெடுத்து
குழு: ஆஆ..ஆ...ஆஅ...
பெண்: ஆத்துப் பக்கம் போகையிலே அடுக்குமல்லி பூவெடுத்து அள்ளிக் கொண்டை போட்டாளடி என் செல்லம்மா துள்ளி வந்து பார்த்தானடி அள்ளிக் கொண்டை போட்டாளடி என் செல்லம்மா துள்ளி வந்து பார்த்தானடி

குழு: தையன தந்தா தந்தன தையா தந்தன தையா தையன தந்தா தையன தந்தன தந்தன தையன அஹா தையன தந்தன தந்தன தையன ஹோய்
பெண்: கண்ணும் கண்ணும் பேசையிலே கன்னிப் பொண்ணு ஆசையிலே
குழு: ஆஅ..ஆ..ஆஅ..ஆ.. கண்ணும் கண்ணும் பேசையிலே கன்னிப் பொண்ணு ஆசையிலே மெல்ல மெல்ல வந்தானடி என் செல்லம்மா அள்ளிக் கொண்டு போனானடி மெல்ல மெல்ல வந்தானடி என் செல்லம்மா அள்ளிக் கொண்டு போனானடி

Female: Kannangkaruththa kili Kattazhagan thotta kili Anna nadai pottaaladi En chellammaa Sonna mozhi kettaaladi

Female: Sembu silai ezhudhi Sevaththa pillai per ezhudhi Nambi nambi ponaaLadi En chellamma Nal vaakku thandhaanadi

Chorus: Thaiyana thandhaa Thandhana thaiyaa thandhana thaiyaa Thaiyana thandhaa Thaiyana thandhana thandhana thaiyaanaa Ahahaa Thaiyana thandhana thandhana thaiyaana hoi
Female: Aaththu pakkam pogaiyile
Adukku malli pooveduthu
Chorus: Aaaaaa ..aa..aaa..
Female: Aaththu pakkam pogaiyile
Adukku malli pooveduthu
Alli kondai pottaaladi
En chellammaa
Thulli vandhu paarththaanadi
Alli kondai pottaaladi
En chellammaa
Thulli vandhu paarththaanadi
Female: Kannangkaruththa kili Kattazhagan thotta kili Anna nadai pottaaladi En chellammaa Sonna mozhi kettaaladi
Chorus: Thaiyana thandhaa Thandhana thaiyaa thandhana thaiyaa Thaiyana thandhaa Thaiyana thandhana thandhana thaiyaanaa Ahahaa Thaiyana thandhana thandhana thaiyaana hoi
Female: Kannum kannum pesaiyilae
Kanni ponnu aasiayilae
Chorus: Aaaa ..aa...aaaa..aa.
Female: Kannum kannum pesaiyilae
Kanni ponnu aasiayilae
Mella mella vandhaanadi
En chellamaa
Alli kondu ponaanadi
Mella mella vandhaanadi
En chellamaa
Alli kondu ponaanadi
Female: Kannangkaruththa kili Kattazhagan thotta kili Anna nadai pottaaladi En chellammaa Sonna mozhi kettaaladi
Chorus: Thaiyana thandhaa Thandhana thaiyaa thandhana thaiyaa Thaiyana thandhaa Thaiyana thandhana thandhana thaiyaanaa Ahahaa Thaiyana thandhana thandhana thaiyaana hoi
mappillai songs lyrics
old tamil songs lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
tamil movie songs lyrics
lyrics of new songs tamil
enjoy enjaami song lyrics
vathi coming song lyrics
tamil thevaram songs lyrics
vijay sethupathi song lyrics
asuran song lyrics download
lyrics whatsapp status tamil
tamil hymns lyrics
cuckoo padal
soorarai pottru dialogue lyrics
master lyrics tamil
maraigirai full movie tamil
soorarai pottru movie song lyrics in tamil
comali song lyrics in tamil
enge enathu kavithai karaoke with lyrics
marudhani song lyrics