Annakilliyae Song Lyrics

Athisaya Piravi cover
Movie: Athisaya Piravi (1990)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: அன்னக்கிளியே... சொர்ணக்கிளியே.. சந்தேகம் உனக்கு ஏனம்மா...

ஆண்: அன்னக்கிளியே... சொர்ணக்கிளியே.. சந்தேகம் உனக்கு ஏனம்மா... சின்னக் குயிலே செல்லக் குயிலே என் தேகம் உனக்கு தானம்மா

ஆண்: என்னோடு ஆடு குத்தாலம் போலே என்னோட பாடு மத்தாளம் போலே என்னோடு ஆடு குத்தாலம் போலே என்னோட பாடு மத்தாளம் போலே

ஆண்: அன்னக்கிளியே... சொர்ணக்கிளியே.. சந்தேகம் உனக்கு ஏனம்மா... அம்மம்மோய் சின்னக் குயிலே செல்லக் குயிலே என் தேகம் உனக்கு தானம்மா ஹா ஹா ஹா

ஆண்: சித்தாடையில் சிட்டா நிக்குற பொண்ணு இந்த வட்டாரமே வைக்குது வைக்குது கண்ணு சித்தாடையில் சிட்டா நிக்குற பொண்ணு இந்த வட்டாரமே வைக்குது வைக்குது கண்ணு

ஆண்: தக்காளிதான் தங்க உடல் பப்பாளிதான் அடடடா தக்காளிதான் தங்க உடல் பப்பாளிதான் கூட்டாளிதான் ஒன்ன பாடும் பாட்டாளி நான் நம்ம சந்தோஷத்திலே சந்தேகம் ஏன் வேண்டாம் வேண்டாம் வேண்டாமே...

ஆண்: அன்னக்கிளியே... சொர்ணக்கிளியே.. சந்தேகம் உனக்கு ஏனம்மா... சின்னக் குயிலே செல்லக் குயிலே என் தேகம் உனக்கு தானம்மா அம்மம்மோ.

ஆண்: கச்சேரிக்கு இப்ப வந்தது காலம் கைய வச்சா கொட்டுது எப்பா எத்தனை தாளம் அடி கச்சேரிக்கு இப்ப வந்தது காலம் கைய வச்சா கொட்டுது எப்பா எத்தனை தாளம்

ஆண்: புத்தாடையில் சுத்தி வரும் நித்தாரமே புத்தாடையில் சுத்தி வரும் நித்தாரமே முத்தாடத்தான் கிட்ட வரும் முத்தாரமே நம்ம சந்தோஷத்திலே சந்தேகம் ஏன் வேண்டாம் வேண்டாம் வேண்டாமே

ஆண்: அன்னக்கிளியே... சொர்ணக்கிளியே... சந்தேகம் உனக்கு ஏனம்மா... சின்னக் குயிலே செல்லக் குயிலே என் தேகம் உனக்கு தானம்மா

ஆண்: அன்னக்கிளியே... சொர்ணக்கிளியே... சந்தேகம் உனக்கு ஏனம்மா... சின்னக் குயிலே செல்லக் குயிலே என் தேகம் உனக்கு தானம்மா...

Male: Anna kiliyae. sorna kiliyae. Sandhaegam unakku yenammaa.

Male: Anna kiliyae. sorna kiliyae. Sandhaegam unakku yenammaa. Chinna kuyilae chella kuyilae En dhegam unakku thaanammaa

Male: Ennodu aadu kuthaalam polae Ennodu paadu mathaalam polae Ennodu aadu kuthaalam polae Ennodu paadu mathaalam polae

Male: Anna kiliyae. sorna kiliyae. Sandhaegam unakku yenammaa. Ammammooi Chinna kuyilae chella kuyilae En dhegam unakku thaanammaa Haa haa haa

Male: Sithaadaiyilae sittaa nikkira ponnu Indha vattaaramae vikkudhu vekkudhu kannu Chinna sithaadaiyliae sittaa nikkira ponnu Indha vattaaramae vikkudhu vekkudhu kannu

Male: Thakkaali thaan thanga udal pappaali thaan Adadada thakkaali thaan thanga udal pappaali thaan Koottaali thaan onna paadum paattaali naan Namma sandhoshathula sandhaegam yen Vendaam vendaam vendaamae

Male: Anna kiliyae. sorna kiliyae. Sandhaegam unakku yenammaa. Chinna kuyilae chella kuyilae En dhegam unakku thaanammaa ammammoi

Male: Kachaerikku ippo vandhadhu kaalam Kaiya vachaa sottudhu yappaa ethana thaalam Adi kachaerikku ippo vandhadhu kaalam Kaiya vachaa sottudhu yappaa ethana thaalam

Male: Puthaadaiyil suthi varum nithaaramae Puthaadaiyil suthi varum nithaaramae Muthaada thaan kitta varum muthaaramae Namma sandhoshathula sandhaegam yen Vendaam vendaam vendaamae

Male: Anna kiliyae. sorna kiliyae. Sandhaegam unakku yenammaa. Chinna kuyilae chella kuyilae En dhegam unakku thaanammaa

Male: Ennodu aadu kuthaalam polae Ennodu paadu mathaalam polae Ennodu aadu kuthaalam polae Ennodu paadu mathaalam polae

Male: Anna kiliyae. sorna kiliyae. Sandhaegam unakku yenammaa. Chinna kuyilae chella kuyilae En dhegam unakku thaanammaa.

Other Songs From Athisaya Piravi (1990)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil song lyrics in tamil

  • bahubali 2 tamil paadal

  • chellamma song lyrics download

  • i songs lyrics in tamil

  • tamil worship songs lyrics

  • unsure soorarai pottru lyrics

  • tamil film song lyrics

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • tamil christmas songs lyrics

  • thamizha thamizha song lyrics

  • tamil album song lyrics in english

  • lyrics of google google song from thuppakki

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • maravamal nenaitheeriya lyrics

  • kanne kalaimane karaoke download

  • online tamil karaoke songs with lyrics

  • kutty pattas full movie download

  • new tamil christian songs lyrics

  • uyire song lyrics

  • thullatha manamum thullum vijay padal