Added Date: Feb 11, 2022
ஆண்: ஒரு அடங்காப்பிடாரி மேலே தானே ஆசை வச்சேன் நான் அவளை அடக்கி ஒடுக்கிதானே மீசை வச்சேன்

ஆண்: இவ நச்சரிப்பு தாங்கவில்ல ஐயோ சாமி இந்த பெண்களாலே கொதிக்க்குது இந்த பூமி
ஆண்: பெரும் புயலும் அடங்கும் பேயும் அடங்கும் இந்த பெண்களை அடக்க வழி ஒன்று காமி

ஆண்: அடிக்கடி கோபங்கள் வருவதினாலே வானவில்லில் அவளுக்கு பிடித்தது சிவப்பு ஓ அடிக்கடி கண்டனங்கள் செய்வதினாலே கொடிகளில் அவளுக்கு பிடித்தது கறுப்பு
ஆண்: அவளின் மனதின் ஆழம் கடலை போல அதனால் பிடித்தது நீலம் அதன் உள்ளே இறங்கி ஆண்கள் சென்றால் கிடைப்பது முத்து இல்லை சோகம்
பெண்: இளம் பெண்களின் மனசை புரிஞ்சிக்க உனக்குத்தெரியலயா நீ காதல் தேர்வில் பாஸ் மார்க் வாங்க வழியில்லையா

ஆண்: அடிக்கடி ஆணவம் கொல்வதினாலே நான்வெஜ்ஜில் அவளுக்கு பிடித்தது கொழுப்பு அடிக்கடி ஆண்களை முறைப்பதினாலே அச்சச்சோ அலறுது அவளது செறுப்பு
ஆண்: அவள் வீதியில் இறங்கி நடந்துப் போனால் விபத்து பகுதிகள் ஆகும் அவள் டீக்கடை சென்று பாய்லரை தொட்டால் வெறும் நீர் வெண்ணீர் ஆகும்
பெண்: ஹேய் ஹே இளம் பெண்களின் மனசை புரிஞ்சிக்க உனக்கு தெரியலையா நீ காதல் ஸ்கூலில் அட்மிஷன் வாங்க வழியில்லையா

பெண்: ஹே போ
ஆண்: மவளே போட்டேனா

Male: Oru adangaa pidaari melethaanae Aasai vachen Nan avala adakki odukkathaanae Meesai vachen

Male: Iva nacharippu thaangavillae Aiyoo saami Intha pengalaalae kothikkuthu Intha boomi
Male: Perum puyalum adangum Peyium adangum Intha pengalai adakka Vali ondru kaamii..ee..
Male: Oru adangaa pidaari melethaanae Aasai vachen Nan avala adakki odukkathaanae Meesai vachen
Male: Adikadi kobangal varuvathinaalae Vaanavillil avalukku pidithathu sivappu Ohoo .adikkadi kandanangal seivathinaalae Kodigalil avalukku pidithathu karuppu
Male: Avalin manathin aaalam kadalai pola Athanaal pidithathu neelam Athan ullae irangi aangal sendraal Kidaiappathu muthillai sogam
Female: Ilam pengalin manasai Purinchukka unakku theriyalaiyaa. Nee kaadhal thervil Pass mark vaanga valiyillaiyaa
Male: Oru adangaa pidaari melethaanae Aasai vachen Nan avala adakki odukkathaanae Meesai vachen
Male: Adikadi aanavam kollvathinaalae Non vegil avalukku pidithathu koluppu Adikadi aangalai muraippathinaalae Achachoo alaruthu avalathu seruppu
Male: Aval veethiyil irangi nadanthu ponaal Vibathu paguthigal aagum Aval tea kadai sendru boiler thottaal Verumneer veneer aagum
Female: Hey heyyy Ilam pengalin manasai Purinchukka unakku theriyalaiyaa. Nee kaadhal schoolil Admission aaga valiyillaiya...
Male: Oru adangaa pidaari melethaanae Aasai vachen Nan avala adakki odukkathaanae Meesai vachen
Female: Hey poo
Male: Mavalae pottanna
ilaya nila karaoke download
maravamal nenaitheeriya lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
rakita rakita song lyrics
hanuman chalisa in tamil lyrics in english
tamil music without lyrics
na muthukumar lyrics
kaatu payale karaoke
putham pudhu kaalai gv prakash lyrics
google google panni parthen song lyrics in tamil
thabangale song lyrics
tamil christian songs karaoke with lyrics
sarpatta parambarai songs lyrics
tamil karaoke download mp3
rc christian songs lyrics in tamil
kinemaster lyrics download tamil
karnan movie lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
tamil mp3 song with lyrics download
kichili samba song lyrics