Ethirkaalam Ini Song Lyrics

En Thangachi Padichava cover
Movie: En Thangachi Padichava (1988)
Music: Gangai Amaran
Lyricists: Gangai Amaran
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

குழு: ஆஅ...ஆஅ..ஆ..ஆ..ஆ... ஆஅ...ஆஅ..ஆ..ஆ..ஆ...

ஆண்: எதிர்காலம் இனி நம் பேர் எழுதும் நாம் அடிமை இல்லை வரும் நாள் முழுதும் இது ஏழையின் உரிமைக் குரல் இது எங்களின் கடமை குரல் தொழுவோம் உழுவோம் வீறு போல் எழுவோம்

குழு: எதிர்காலம் இனி நம் பேர் எழுதும் நாம் அடிமை இல்லை வரும் நாள் முழுதும்

குழு: ஆஅ...ஆஅ..ஆ..ஆ..ஆ... ஆஅ...ஆஅ..ஆ..ஆ..ஆ... ஆஅ...ஆஅ..ஆ..ஆ..ஆ... ஆஅ...ஆஅ..ஆ..ஆ..ஆ...

ஆண்: அப்பனும் பிள்ளையும் கொத்தடிமை என்னும் கட்டளை மாறியது நித்தமும் சிந்திய வேர்வை எல்லாம் கடல் எல்லையாய் மீறியது

ஆண்: வறியவரின் விழிகளெல்லாம் எரிமலையாகியது பொறுமையெல்லாம் மாறியது புது வழி தோன்றியது இருள் விலகும் பொழுது இது இன்னலும் துன்பமும் நீங்கியது

ஆண்: இது ஏழையின் உரிமைக் குரல் இது எங்களின் கடமை குரல் தொழுவோம் உழுவோம் வீறு போல் எழுவோம்

ஆண்: எதிர்காலம் இனி நம் பேர் எழுதும் நாம் அடிமை இல்லை வரும் நாள் முழுதும்

குழு: ஆஅ...ஆஅ..ஆ.. ஆஅ...ஆஅ..ஆ..

ஆண்: ஏழைகள் இருக்கிற வீட்டினில் இதுவரை இன்பங்கள் வந்ததில்லை கண்கள் வழிகிற காவிரிகள் ஒரு காலமும் நின்றதில்லை

ஆண்: இதுவரையில் பொறுத்திருந்தோம் இருட்டில் படுத்திருந்தோம் விடிவு வரும் என நினைத்து விழிகளை திறந்திருந்தோம் புதிய ஒளி பிறந்ததடா புது வழி அதனில் திறந்ததடா

குழு: எதிர்காலம் இனி நம் பேர் எழுதும்
ஆண்: எதிர்காலம் இனி நம் பேர் எழுதும்
குழு: நாம் அடிமை இல்லை வரும் நாள் முழுதும்
ஆண்: நாம் அடிமை இல்லை வரும் நாள் முழுதும்

Chorus: Aa..aaa..aa..aa..aa.. Aa...aaa...aa.aa..aa..

Male: Edhirkaalam ini nam per ezhuthum Naam adimai illai varu naal muzhuthum Idhu yaezhaiyin urimaikkural Idhu engalin kadamikkural Thozhuvom uzhuvom veeru pol ezhuvom

Male: Edhirkaalam ini nam per ezhuthum Naam adimai illai varu naal muzhuthum

Chorus: Aa..aaa..aa..aa..aa.. Aa...aaa...aa.aa..aa.. Aa..aaa..aa..aa..aa.. Aa...aaa...aa.aa..aa..

Male: Appanum pillaiyum koththadimai Ennam kattalai maariyathu Nithamum sinthiya vervai ellaam Kadal ellaiyaai meeriyathu

Male: Variyavarin vizhigakellaam erimazhaiyaagiyathu Porumai ellaam maariyathu pudhu vazhi thondriyathu Irul vilagum pozhuthu idhu Innulum thunbamum neegiyathu

Male: Edhirkaalam ini nam per ezhuthum Naam adimai illai varu naal muzhuthum

Male: Idhu yaezhaiyin urimaikkural Idhu engalin kadamikkural Thozhuvom uzhuvom veeru pol ezhuvom

Chorus: Aaa..aaa..aa. Aaa..aaa..aa.

Male: Yaezhaigal irukkira veettinil Idhuvarai inbangal vanthathilai Kangal vazhikira kavirigal Oru kalmum nindrathilai

Male: Idhuvaraiyil poruththirunthom Iruttil paduththirunthom Vidivuvarum ena ninaiththu Vizhigalai thiranthirunthom Pudhiya oli piranthathada Pudhu vazhi adhanil thiranthathadaa

Chorus: Edhirkaalam ini nam per ezhuthum
Male: Edhirkaalam ini nam per ezhuthum
Chorus: Naam adimai illai varu naal muzhuthum
Male: Naam adimai illai varum naal muzhuthu

Male: Idhu yaezhaiyin urimaikkural Idhu engalin kadamikkural Thozhuvom uzhuvom veeru pol ezhuvom

Chorus: Aa..aaa..aa..aa..aa.. Aa...aaa...aa.aa..aa..

Most Searched Keywords
  • lollipop lollipop tamil song lyrics

  • tamil songs without lyrics only music free download

  • 80s tamil songs lyrics

  • kadhal sadugudu song lyrics

  • tamil worship songs lyrics in english

  • mannikka vendugiren song lyrics

  • tamil song lyrics download

  • cuckoo cuckoo song lyrics tamil

  • new movie songs lyrics in tamil

  • google google panni parthen song lyrics in tamil

  • narumugaye song lyrics

  • theriyatha thendral full movie

  • mailaanji song lyrics

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • soorarai pottru mannurunda lyrics

  • tamil songs with english words

  • neeye oli sarpatta lyrics

  • nanbiye song lyrics

  • kadhal song lyrics

  • maruvarthai pesathe song lyrics in tamil